|
UAE - Dubai
துபாயில் பட்டயை கிளப்பும் சந்திரமுகி
வந்திட்டாரய்யா வந்திட்டாரு என்று வடிலுவின்
பாணியில்தான் சொல்ல வேண்டும்.
Yes! The king of
tamilcinema
Vasool chakravarthy &
Collection Maharaja is back
in form.!
இனி திரையரங்குக்கு வருவோம். என்னையே ஒரு
முறை கிள்ளிப் பார்க்கத்தோன்றியது. காரணம்,
சந்திரமுகி திரைப்படத்தைக் காண வந்த மக்கள்
கூட்டம். இருப்பது அரபுகள் வாழும் துபாயிலா இல்லை ரஜினி
ரசிகர்கள் அதிக அளவில் வாழும் தமிழகத்திலா என்ற குழப்பமே
வந்து விட்டது. அந்த அளவுக்கு ஒரு நீண்ட வரிசை டிக்கெட்
முன்பதிவு செய்ய மறு நாள் காட்சிக்கு. இந்த அளவுக்கு
கூட்டததை எதிர்பார்க்கவில்லை என்பதனை திரைபபடததை காண வந்த
ஒவ்வொருவரின் புருவ உயர்வு சொல்லியது.
இன்னொரு சிறப்பம்சம் என்ன்வென்றால்,
தமிழத்தில் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்பே
இங்கு ரிலீஸ் செய்ய்ப்பட்டு விட்டது.எது எப்படியோ,
படம் பார்க்கும் முன்பும் சரி,
படம் பார்த்த பின்பும் சரி எல்லாருடய
முகத்திலும் மாறாத புன்னகையயும்,
உற்சாகத்தயும் பார்க்கமுடிகிறது.இது ஒன்று போதும் படத்தை
பற்றிய பொதுவான விமர்சனத்தை தெரிந்துகொள்ள.
ரஜினியின் வழக்கமான மேனரிசத்தயும்,
ஸ்டைலயும் பஞ்ச் வசனஙகளையும் எதிர்பார்த்து
சென்று திருப்தி அடையாத ஒரு சில ரசிகர்களுக்கு ஒன்றை மட்டும்
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆம்
"
போக போகத் தெரியும் இந்த பூவின் வாசம்
புரியும்".
எந்த தமிழ்ப்படமும் சொல்லி வைத்தது போல்
இரண்டு வாரமே முழுவதும் ஒடாத இந்த துபாய் மண்ணில்,
இந்த படம்
அரங்கு நிறைந்த காட்சிகளாக மூன்றாவது வாரத்தை
எட்டியிருக்கிறதென்றால் இதற்கு காரணம் நீண்ட இடைவெளிக்கு
பிறகு நடிக்க வந்திருக்கும்
அந்த ரஜினிகாந்த்
எனும் ஆறெழுத்து நாயகன் அல்லாமல் வேறு யாராக இருக்க
முடியும்.
ஆம் சந்திரமுகி சாதித்தது தமிழகத்தில்
மட்டுமல்ல கடல் கடந்து வந்து இந்த பாலைவனத்திலும் கூடத்தான்.
தலைவர் சொனனதுபோல் அவர் விழுந்தால் விழுந்தே
கிடக்கும் யானை அல்ல,
வசூலை வாரிக்குவித்து முன்னனியில்
ஓடிக்கொண்டிருக்கும் குதிரை என்பதனை இந்த படத்தின் மூலம்
தன்னை தகுதி இல்லாமல் வசை பாடும் கூட்டத்த்ற்கு சொல்லாமல்
சொல்லியிருக்கிறார்
பாஞ்சு பாயுற படம் படம்
இது பட்டய கிளப்புற படம்
சூப்பர் ஸ்டாரு படம்
சந்திரமுகி படம்.
பட்டை தீட்டப்படும் இன்னொரு வைர உள்ள்ம்
தீபா
Deepa
- "Vanthitaru ya vanthitaru yaaaa….Vadivelu paniyil
than sola vendum…..YES THE MAN IS BACK TO FORM…..
CM was
released on 13th April 2005 in Dubai and it was
the first city I guess to release CM. There are totally 4
shows 12.30, 3.30, 6.30 and 9.30…though the first day
first show was not that crowded (as it was a weekday),
many of our fans were present there to watch the 12.30
show….From the 6.30 show onwards, the theatres were full.
My special thanks to one of our group members,
Abuthageer who had booked the tickets for some of our
group fans and had delivered them personally too….I had
been to the 6.30 show on the 13th and ohhhh!!!
Wat can I say…wat an experience…….i never had this type of
tension even during my public exams…..it was almost time
when I reached the theatre and I literally ran inside
without even bothering about the people looking at me in a
surprising manner….
And at
last the when I entered….my palms sweaty, heart racing,
and voice caught within my chest……I couldn’t keep my eyes
or hands off ……...." |