சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் ரசிகர்களின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் விபரங்கள் வருமாறு
11.12.2009 வெள்ளிக்கிழமை
காலை 9.00 மணி - காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை, சர்க்கரைப் பொங்கல், இனிப்பு வழங்குதல்.
ஏற்பாடு - உதயா
மாலை: 6 மணிக்கு திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை தங்கத் தேர் இழுத்தல்.
ஏற்பாடு - எண்ணூர் நந்தன், தங்கராஜ்
12.12.2009 சனிக்கிழமை
காலை 7 மணிக்கு
கே.கே.நகர் சிவன் பார்க் பிள்ளையார் கோவில், சிறப்பு வழிபாடு, அன்னதானம்.
ஏற்பாடு - சாதிக் பாட்சா, லட்சுமணன், உதயம் கனி
காலை 7.30 மணிக்கு
வடபழனி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை
ஏற்பாடு - தி.நகர் தயாளன், லிபர்டி வேலு, ஜெகன், குப்புசாமி, அந்தோனி, ஸ்டீபன்
காலை 9.15 மணிக்கு
தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் விஷேஷ பூஜை, சர்க்கரை பொங்கல்
ஏற்பாடு - பேப்பர் சீனு, தயாளன்
காலை 10.00 மணிக்கு
சைதை காருநீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை
ஏற்பாடு - சைதை முருகன், ரவி
காலை 10.30 மணிக்கு
வளசரவாக்கம் நகராட்சி மன்ற திடலில் அன்னதானம், 60 பேருக்கு அரிசி மற்றும் வேட்டி சேலை, மற்றும் 60 பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள்
ஏற்பாடு - வளசை ஆனந்த், பழனி பாபா, வளசை சீனு
முற்பகல் 11.00 மணிக்கு
பட்டாளம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிப்பாடு மற்றும் 1000 பேருக்கு அன்னதானம்
ஏற்பாடு - பூங்கா எழிலரசு, பெரம்பூர் ப.முருகன்
முற்பகல் 11.30 மணிக்கு
தாம்பரம் வினைதீர்த்த விநாயகர் கோவில் சிறப்பு வழிபாடு, 600 பேருக்கு அன்னதானம்
ஏற்பாடு - தாம்பரம் கேசவன், M.K.S.சந்திர குமார், ரஜினி பபுள் ராஜ், தாமரைச் செல்வன். அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைமை மன்ற நிர்வாகி ராமதாஸ் மற்றும் சென்னை மாவட்ட மன்ற ஓம்.சேகர், சூர்யா, ரவி கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
மதியம் 12.00 மணிக்கு
அசோக் நகர் லாரன்ஸ் அறக்கட்டளை காப்பகத்தில் அறுசுவை அன்னதானம்
ஏற்பாடு - அண்ணாநகர் மு.ரஜினி டில்லி, ஸ்ரீகாந்த், தாமஸ்
மதியம் 3.00 மணிக்கு
மணிமங்கலத்தில் 65 பேர் உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் & ரத்த தானம்.
ஏற்பாடு - வழக்கறிஞர் அன்புச்செல்வன், மக்கள் மன்னன், புரட்சி வீரன், தேசிய தலைவர் ரஜினிகாந்த் நற்பணி மன்றம்.
(நண்பர் ஆலந்தூர் அன்புசெல்வனின் உடலுறுப்பு தானம் மற்றும் திருச்சி ரசிகர்களின் போஸ்டர் பரபரப்புக்கள் தொடர்பாக நாம் நேற்று Deccan Chronicle நாளிதழுக்கு அளித்த செய்தி இன்று Deccan Chronicle நாளிதழில் வெளிவந்துள்ளது.)
மதியம் 5.00 மணிக்கு
சூளை மேடு பஜனைக் கோவில் தெரு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
ஏற்பாடு - மொசைக் ரவிச்சந்திரன், வீரா சம்பத். சிறப்பு வாழ்த்துரை - இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் லாரன்ஸ்
தலைநகரை கலக்கிய போஸ்டர்கள் & பேனர்கள்
தலைவர் பிறந்த நாள் : ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினி!
பட்டையை கிளப்பிய பெங்களூர் ரசிகர்கள்
சிகர்களின் உடல் உறுப்பு தானம்
‘ஆட்சியோ ஆன்மீகமோ தங்கள் விழியசைவால் ஒளி பிறக்கட்டும்’
ரஜினி 60 ஓவியப் புத்தகம் & நலிவுற்றோருக்கு எல்.ஐ.சி. பாலிசி - சோளிங்கர் ரசிகர்களின் அபார முயற்சி!!
“ரஜினி ரசிகர்களை பற்றிய எண்ணம் மக்களிடம் உயர்ந்துவிட்டது” - வளசை ரசிகர்கள் விழாவில் எஸ்.பி.முத்துராமன்
|