Related Articles
வெற்றிகரமான வணிக சினிமாவை பற்றிய ஆய்வுப் படிப்பில் எந்திரன் & முத்து இடம்பெற்றன!!
ஃபோர்ப்ஸ் இதழின் 2010 ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் ரஜினி!
ரஜினியின் பன்ச் தந்திரம் என்ற பெயரில் நூலாக வெளியிடு
சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் 61வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
திருமணம், நினைவு அஞ்சலி, பாராட்டுவிழா, நாடகம் : ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்
எந்திரன் இன்று மகத்தான ஐம்பதாவது நாள்! வெளியீட்டாளர்கள் கூறுவது என்ன?
ரஜினியாக இருப்பது அத்துணை எளிதல்ல! - ருசிகர பத்திரிகை கட்டுரைகள்
சன் டி.வி.யில் சூப்பர் ஸ்டாரின் பேட்டி! 15 ஆண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றினார்
கே.பி. கேட்ட சரமாரி கேள்விகள்… சலிக்காது பதிலளித்த சூப்பர் ஸ்டார் - இயக்குனர்கள் சங்க விழாவில்
குழந்தைகளின் HOT சென்சேஷன் எந்திரன்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
எந்திரன் 100 நாள் பட்டையை கிளப்பிய கொண்டாட்டம்
(Sunday, 9th January 2011)

 

அம்பத்தூர் ராக்கி & வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வழங்கிய பிரம்மாண்ட எந்திரன் 100 நாள் ஷீல்டு!

14 January 2011

 

ஆல்பட் திரையரங்கில் பட்டையை கிளப்பிய நமது 100 வது நாள் கொண்டாட்டம்

10 January 2011

 

 

சிங்கப்பூரில் 100 வது நாள் கண்ட எந்திரன்; FDFS ரேஞ்சிற்கு களைகட்டிய கொண்டாட்டங்கள்!!

9 January 2011

 

எந்திரன் வெற்றி குறித்து குஜராத் நாளிதழ் கூறும் ஒரு ‘அடேங்கப்பா’ பன்ச்!

4 January 2011

 

“எந்திரன் ஒரு செல்லுலாய்ட் பிரம்மாண்டம்; பொழுதுபோக்கின் உச்சம்!” - FILMFARE - 150 வது நாள் சிறப்பு பதிவு!!

 

ஆதாரத்துக்கு மேல் ஆதாரத்துடன் எந்திரனின் வசூல் விபரங்கள் — ஒரு முழு தொகுப்பு! GUEST ARTICLE!!

2 February 2011

ந்திரனின் குவித்துள்ள மாபெரும் வெற்றி மற்றும் அதன் இமாலய வசூல் குறித்து, அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பதிவை நேற்று நாம் எழுத தீர்மானித்தபோது, நான் என்ன நினைத்தேனோ, அத்துனையும் அதற்க்கு மேலும் வார்த்தைகளை அடக்கி, நண்பர் விஜய் வாசு அவர்கள் நமது ‘Guest Article’ பகுதிக்கு விரிவான அலசல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் அவர் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக தெளிவாக அழகாக எழுதியிருக்கிறார்.

நமது தள வாசகர்கள் இத்துனை சிறப்பாக எழுதமுடியும் என்பதை என்னும்போது நமக்கு ஒரு வகையில் பெருமை தான்.

கட்டுரையின் கடைசியில் அவர் கூறியிருக்கும் ஒரு பத்தியை அப்படியே இங்கு இப்போதே தருகிறேன். காரணம், நான் சொல்ல நினைப்பதும் இதைத் தான். என் மனதில் உள்ள கருத்துக்களும் இவைதான்.

//என் வாழ்வில், நான் செய்யும் செயல்களில் கிடைக்கும் வெற்றிக்கு தலைவரின் பங்கு மிகவும் உன்னதமானது. தோல்வியையோ துக்கத்தையோ கண்டு நான் என்றும் மிரளாது இருப்பதற்கு காரணம் தலைவரின் பொன் வார்த்தைகள்.

அவரது வாழ்வு என்னை போன்று அன்பில் மட்டுமே உலகை ஆள நினைக்கும் உள்ளங்களுக்கு எடுத்துக்காட்டு. அவர் கடந்து வந்த பாதை வாழ்வில் சோர்வுற்று இருக்கும் ஒவ்வொருவருக்கும் தன் வாழ்வில் நிமிர்ந்து நிற்க தேவையான ஊன்றுகோல். தலைவரின் எளிமை நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்துடமை அவரின் பண்பட்ட பேச்சு நாம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டியதாகும். அவரின் குட்டி கதைகள் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க தேவையானவற்றை கூறும் கருத்துறைகள். அவரின் பொறுமை நாம் வாழ்வில் நாம் பயில வேண்டிய மிக முக்கியமான ஒன்று.

ஒரு தந்தையாகவும், கணவனாகவும் அவர் ஆற்றும் செயல்கள் நாம் வாழ்வில் நம்முடைய முக்கியமான கடைமைகளை நமக்கு எடுத்துக் கூறுபவை. அவர் நம் வாழும் காலத்தில் இவ்வுலகில் வாழ்ந்தவர் என்பது நமக்கு எல்லாம் பெருமை தர கூடிய விஷயம். வாழ்க தலைவர், வளர்க அவரது புகழ், வாழ்க மனித குலம், வளர்க மனிதகுல ஒற்றுமை .//

Over to Vijay Vasu…

Dear Friends,

It has been a while since I wrote my last article for OnlySuperstar.com. After a small journey to Malaysia and spending a few months there I am now back home in Coimbatore.   As I wait for my next assignment, I am back again enjoying the news of Thalaivar’s next movie ‘RANA’. I must upfront tell you all that I was very impressed and proud to be a fan of Super Star Rajnikanth throughout my experience in Malaysia. Not only Tamilians or Indians were staunch followers of ‘Thalaivar’, but even the Malays and Chinese were huge fans of Super Star. I remember one occasion, where I was standing in front of my hotel in Penang, Malaysia. I was talking to a old Malay man and I was telling him I was from India and I live in Coimbatore, a district in Tamilnadu.

The first thing he conveyed me was that he was a huge fan of Rajinikanth and watches all his movies first day. He also told me that he enjoyed watching Enthiran and thought that it was the best asian movie he has ever seen.  In fact, I lived with a group of Malaysian Indians who were not great admirers of Rajni. Yet, they always played Enthiran song at home and bought original Enthiran video songs DVD to view to the songs.  Like, millions of others around the globe, they did make fun of Rajini. But the truth was that, even they were not able to ignore him. That is the speciality of our Thaliavar. You can like him or hate, you can never ignore him. That is why he is the biggest star India has ever seen.

In the last couple of days, there has been information on the collection records of Enthiran – The Robot from Sun Pictures. However, few of our friends who despise thalaivar are trying to use it to spread false news about the movie. So, this article is not only a direct reply to those detractors, but also an effort to bring in all the media coverage regarding the box office records of Enthiran in one single place. The detailed article in Tamil will cover the below facts with proof and media reports. I hope this will be a hit in the face for all those detractors of the one and only super star Rajnikanth.

  • The production cost of Enthiran-The Robot is Rs. 132 Crores.
  • The revenue for sun pictures from the movie is Rs. 179 crores.
  • The estimated box office collection of the movie worldwide is Rs. 375 crores. Please note that this is a conservative estimate given by the COO of Sun Pictures.
  • This makes Enthiran – The Robot the highest grossing Indian film ever.
  • It is the second highest grossing telugu film of all time.
  • It is the highest grossing movie in the history of Kerala (Malayalam) cinema.
  • It is the highest grossing Hindi dubbed movie of all time.
  • It has the highest opening week end for an Indian movie of all time. It collected 117 crores in its first week end beating 82 crores collected by Dabbang.

Please note that given that the film of made for Tamil audience who are 7% of the Indian population, the movie has gone on to become the highest grosser ever across India.  This shows the power and reach of Super Star. Also, this article will provide you authentic and trusted sources for the final collection report, unlike others who edit Wikipedia with incorrect information and use that to falsely sing praise of other actors.

At the end of it all, I write this simply because; just like you all I love Rajini. I am proud to be a Rajini fan and I will always be one. I do not have any shame in accepting my devotion for Rajni the human being. He has always been an inspiration and the story of his life is something that will motivate any person on planet earth. Long live Rajnikanth and we will dive straight to the article in Tamil.

சோதனைகளை தாண்டினால் தான் சாதனை படைக்க முடியும்! - இது நம் தலைவரின் பொன்னான வார்த்தைகள். இதற்கு உதாரணமும் நமது தலைவரே தான்.

ஏந்திரன் படத்திற்கு முன் தலைவரின் குசேலன் படம் வெளிவந்தது. தலைவர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த படம் அது. ஒரு சிலரின் சுயநலத்தால், நமது தலைவரின் பெயருக்கு களங்கம் வந்தது உண்மை. ஆயினும், சூரியனின் கதிர்களை எந்த மேகத்தினாலும் மறைக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போல தலைவரின் புகழையும் யாரும் அழிக்க முடியாது என்பதற்கு காலம் காட்டிய உதாரணம் தான் ‘ஏந்திரன்’.

இப்படத்தின் மூலம் இந்திய திரை உலகில் என்றுமே ஒரே ஒரு வசூல் சக்கரவர்த்தி தான் என்பதை மீண்டும் பசுமரத்தானி போல மிக தெளிவாக நிரூபித்து உள்ளார் நம் தலைவர். இந்த திரைப்படத்தை நம் தலைவர் தவிர வேறு யார் நடித்து இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருக்க சாத்தியமே இல்லை. இதை நான் கூறவில்லை, இந்திய திரை உலகமும், வட மற்றும் தென் இந்திய ஊடகங்களும் ஒரே மூச்சில் கருத்து வேறுபாடு இன்றி பதிவு செய்துள்ளன.

ஆயினும், ஒரு சிலர் இதை ஏற்க மறுத்து ‘கண் மூடிய பூனை உலகமே இருண்டதாக நினைப்பதை போல்’ தங்களுடைய நாயகன் தான் மிகப் பெரிய நாயகன் என்று கூறிக் கொண்டு திரிகின்றனர். வெறும் 25 நாட்கள் ஓடுவதற்கே திண்டாடிக்கொண்டு இருக்கும் படம், நமது ஏந்திரனை பிளந்தாதாக உதார் விட்டுக்கொண்டு திரியும் இவர்களை பார்த்தால் எனக்கு கோபம் வர வில்லை, பரிதாபம் தான் வருகிறது. இவர்கள் இப்போது மட்டும் அல்ல, எப்போதும் திருந்தாதவார்கள். இவர்களுக்கு பதில் கூற நாம் இப்பதிவை இடவில்லை.  நமது நோக்கம், ஏந்திரன் என்னும் மிக பெரும் வெற்றிப் படத்தின் இமாலய வெற்றியை குறித்து பற்பல செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளை ஒரே இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டும் என்பது தான். ஏந்திரன் வெற்றி குறித்து பற்பல ஊடகங்களின் கருத்துக்களை கீழ்காண்போம்.

படத்தின் தயாரிப்பு செலவு 132 கோடி ரூபாய். படத்தின் மூலம் சன் நிறுவனத்தின் மொத்த வருமானம் 179 கோடி ரூபாய். இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது சன் டீவீ. இதை நீங்கள் இந்த லிங்க்ல் இருந்து படித்து தெரிந்து கொள்ளலாம். மூன்றாம் பக்கத்தில் தெளிவாக வெளியிட்டு உள்ளனர்.

http://www.suntv.in/suntvnetwork/suntvlimited/share/Sun%20TV%20Network_Q3_DEC_2010_Earnings_Release.pdf

அவர்களின் தலைமை செயல் அலுவலர் திரு. ஆஜய் வித்யாசாகர் அவர்கள் ‘எகநாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மிக தெளிவாக, ஏந்திரன் திரைப்படத்தின் மொத்த வருவாய் 375 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவே அவரது குறைந்த பட்ச மதிப்பீட்டின் படியாகும். இந்த செய்தி எகநாமிக் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ளதை நீங்கள் கீழ்க்கண்ட முகவரியில் சென்று காணலாம்.

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/rajini-adds-30-to-maran-cos-revenue/articleshow/7394423.cms

இதை போலவே, ‘டைம்ஸ் ஆஃப்  இந்தியா’ நாளிதழில் ‘ராணா’ திரைப்படம் குறித்து வெளிவந்துள்ள செய்தியில் மிக தெளிவாக, ரஜினியின் ஏந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலித்ததை சுட்டி காட்டி உள்ளனர். இதை நீங்கள் இங்கு சென்று காணலாம்.

http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Rana-a-triple-delight-for-Rajini-fans/articleshow/7385003.cms#ixzz1CQjKVZ40

இதை போலவே சில நாட்களுக்கு முன்பு NDTV தொலைக்காட்சியில் இந்தியாவின் மிக அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்த படம் ஏந்திரன் என்று தெளிவாக செய்தி வெளியிட்டார்கள். அந்த செய்தி தொகுப்பினை நீங்கள் இங்கு சென்று காணலாம்.

http://www.youtube.com/watch?v=f4ZBdQ3q0xQ

இதே செய்தியினை supergoodmovies.com என்னும் தெலுங்கு மாநில வெப்‌ஸைட் தெளிவாக வெளியிட்டது. இந்த பக்கம் ஏந்திரன் திரைப்படத்தின் அதிகார பூர்வ மிடீயா பார்ட்னார்ஸ் என்பது இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி. அவர்கள் இந்த திரைப்படம் முதல் வாரத்திலேயே 117 கோடி ரூபாய் வசூலித்து இதற்கு முன் 82 கோடி ரூபாய் வசூலித்த ‘டபாங்’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்ததாக தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். அதை நீங்கள் இங்கு சென்று பார்க்கலாம்.

http://www.supergoodmovies.com/9203/tollywood/Endhiran-Collections-beats-Salman-Dabangg-Collections-News-Details

மேலும் ஒரு இந்திய திரைப்படம் செய்த உலக சாதனையாக வெளி நாடுகளில் மட்டும் 61 கோடி ரூபாய் வசூலித்த முதல் திரைப்படமும் ஏந்திரன் தான் என்பதை அய்ங்கரன் நிறுவனத்தினர் அதிகரப்பூர்வமாக கீழ்க்கண்ட முகவரியில் வெளியிட்டு உள்ளனர்.

http://online.hemscottir.com/ir/eros/ir.jsp?page=news-item&item=538475082285258

அவர்கள் தெளிவாக,  “Ayngaran, EIML’s 51% subsidiary that specialises in Tamil films had a brilliant first half, driven by the huge success of Endhiran which was released in the original Tamil version and Telugu version by Ayngaran internationally. Endhiran broke all records and grossed box office collection in excess of Rs 600 million overseas.” என்று தெரிவித்து உள்ளனர்.

இது மட்டும் இன்றி சன் நிறுவனத்தின் அதிகார பூர்வ ஊடகமான தினகரன் நாளிதழில் தெளிவாக ஏந்திரன் 50 நாட்களில் செய்த வசூல் 350 கோடி என்று அறிவிக்க பத்து உள்ளது. அதில் மிக தெளிவாக

“சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரம்மாண்ட தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ 350 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல… இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே. தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ. குஜராத், ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.” என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதை நீங்க கீழ்க்கண்ட முகவரியில் சென்று வாசித்துக் கொள்ளலாம்.

http://cinema.dinakaran.com/cinema/EndhiranDetail.aspx?id=3840&id1=18

இந்த செய்திகள் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், மேலும் சில ஏந்திரன் செய்திகளை நான் இங்கு இணைத்துள்ளேன். இவை அனைத்தும் நம் தளத்தில் முன்பே வந்தது தான்.

மேலும் ஏந்திரன் ஆந்திரா நாட்டிலும் மிக பெரும் வெற்றி என்பதற்கு சாட்சியாக மிகவும் அதிகமாக வசூல் செய்த தெலுங்கு படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதை நீங்கள் இங்கு பார்த்துக் கொள்ளலாம்.

http://andhraboxoffice.com/info.aspx?id=41&cid=8&fid=26

நமது தலைவரின் பெருமையை வட இந்திய பத்திரிக்கைகள் மட்டும் இன்றி, நமது சக மாநிலமான ஆந்திராவின் மிகவும் புகழ் பெற்ற நாளிதழான ‘இ நாடு’ பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த செய்தியினை கீழே கொடுத்துள்ளோம்.  அதன் ஆங்கில மொழியாக்கத்தினை கீழே கொடுத்துள்ளோம். இந்த செய்தியின் உட்கருத்து நாம் மேல கொடுத்துள்ளவையே ஆகும்.

Translation of the above Eenadu article:

Rajinikanth has once again proved he is the boxoffice badsha with his recent movie Robo. The movie has greatly contributed to Kalanidhi Maran’s Sun Network’s third quarter revenues. It helped Sun network post 48% increase in revenue over the previous year. The film is estimated to have grossed at least Rs.375Cr from the trade. The film collected in Rs.117Cr in the first week of its release. It opened in 2400 screens worldwide. Sun Network COO Ajay Vidaysagar informed this in a press release. The film was the most searched movie in Google at the time of the movie’s release.

(Thanks to Orkut Tamil Cinema Community Member T.S Mahesh for the translation from Telugu);

இது மட்டும் இன்றி, ஹிந்தி  சினிமாவின் வசூல் இணையதளமான IBOS network க்கும் இந்தியாவின் அதிக வசூலை பெற்ற படம் ஏந்திரன் தான் என்று உறுதி படுத்தி உள்ளது. இந்த தளத்தில் தரப்பட்டுள்ள தொகையான 232 கோடி என்பது நிகர வருவாயாக தந்துள்ளது. அதாவது சன் குழுமம், வெளியீட்டாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியவர்களுக்கு கிடைத்த லாபம் மட்டும் கிட்டதட்ட 232 கோடி ரூபாய் என்று கூறுகிறது. இது மொத்த வசூல் அல்ல.

http://ibosnetwork.com/asp/rawalltime.asp

இதை தவிர நமது தலைவரின் வெற்றி பற்றிய செய்தி மேலும் சில தளங்களிலும் உள்ளது. எடுத்துக்காட்டாக Wikipedia.org, imdb.net ஆகிய தளங்களிலும் உள்ளன. ஆயினும், நம்முடைய onlysuperstar.com தளத்தில் எப்போதும் இந்த தளங்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அதற்கு காரணம் இந்த தளங்களின் செய்திகளை யார் வேண்டுமானாலும் மாற்றலாம். அவ்வாறு மாற்றுவதால் இந்த தளங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறி யாகிறது. எனவே இந்த தளங்களின் செய்திகளை நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் இங்கு நாம் குறிப்பிடாத மற்றும் ஒரு தளம் கப்ஸாவுட்ஸ். அதற்கு காரணம் உங்கள் அனைவருக்கும் தெரியும். சென்னை பாக்ஸ் ஆஃபீஸ்ல் ஏந்திரன் தான் முதல் இடம் என்று அந்த தளம் கூட கூறுகின்றது.

மேற் கூறிய செய்திகள் அனைத்திற்கும் சிகரம் வைப்பது போல் அமைந்துள்ளது CNN IBN  தொலைக்காட்சியில் இன்று வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு. சன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், திரு. வித்யாசாகர் அவர்களின் பேட்டியுடன் வெளிவந்துள்ள இந்த செய்தி அறிக்கை, நாம் மேற்கூறிய அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடதக்கது. இச் செய்தியினை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் காணலாம்.






 
0 Comment(s)Views: 1451

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information