Other Articles
Lingaa Curtain Raiser and Telugu Audio Release Function
சென்னையில் நாளை முதல் லிங்கா அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்!
Lingaa screening in 310 theaters in USA
Rajinikanth beats Hrithik Roshan to become highest paid Indian actor
Blood donation camp by Chennai Rajinikanth fans association
Whats the secret behind Rajinikanths youthful looks?
Rajinikanth at Dr. Rajkumar Smaraka Inauguration
Rajinikanth conferred Centenary Award at IFFI
Lingaa audio launch event in Chennai
Rajinikanth says glad to see Jayalalithaa back in her residence
Lingaa Movie News Collection
Rajini and Arnold in I movie audio launch
How is Kochadaiyaan performing in box office?
Superstar Rajinikanth joins Twitter and draws 277,000 followers in two days
Lingaa movie shooting commenced in Mysore
Rajinikanth to star in Lingaa named after grandson
Narendra Modi meets Superstar Rajinikanth
Actor Vivek interview Thalaivar Rajinikanth for Jaya TV
Kochadaiyaan audio release by Sharukh Khan
Southern Stars Reunite for Hawaiian Theme Party

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ரஜினி, கோவாவில் கட்சி ஆரம்பித்தால் கூட முதல்வராக வாய்ப்பிருக்கிறது
(Tuesday, 9th December 2014)

Photo: கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் ரஜினிக்கு மிகப்பெரிய மரியாதை செய்தார்கள்.
ஆண்டு தோறும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களுக்கு அளிக்கும் விருது ரஜினிக்கே வழங்கப்பட்டது.
விழாவில் கோவா மக்களிடையே ரஜினி ஏற்படுத்திய அதிர்வை கண்டு அதிர்ந்து போனேன்.
அமிதாப் பச்சன், கோவா முதல்வர் இவர்களை விட ரஜினிக்குத்தான் பலத்த கைதட்டல்.
ரஜினி பெயரை சொன்னாலே கை தட்டல்.
கை தட்டல் வாங்க ரஜினி பெயரை உச்சரிக்கும் நெருக்கடி மற்ற பேச்சாளர்களுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒவ்வோரு அசைவுக்கும் விசில் பறப்பது அதிசயம் அல்ல!.
கோவாவில் ரஜினிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்...
எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.

கடந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொண்டார்.
கமலை கோவா மக்கள் எப்படி வரவேற்றார்கள் என்பதை நான் அறியேன்.
ஆனால் கமல் வந்த தடயமே எங்கும் கிடையாது.
ஒரு போஸ்டர் கூட கிடையாது.
ஆனால் ரஜினிக்கு மிகப்பெரிய கட் அவுட்டுகள் பிரம்மாண்டமாக அமைக்கப்ப்ட்டு இருந்தது. 
பிரதமர் மோடிக்கு,ஸ்டாம்ப் சைசில் கூட படம் கிடையாது.
இந்த கலாச்சாரம் என்னை அதிசயப்படுத்தியது.
கடந்த ஆண்டு கூட மன்மோகன், சோனியா வகையறா போட்டா மருந்துக்கும் கிடையாது.
நம்ம ஊரில்...!.

விழா நடந்த பத்து நாளும் ரஜினி கட் அவுட்டை,
மக்கள் போட்டோ எடுத்து தள்ளினார்கள்.
எப்போதும் ஒரு கூட்டம் அதன் அருகே நின்று போட்டோ எடுத்து பெருமைப்பட்டுக்கொண்டார்கள்.
ரஜினி, கோவாவில் கட்சி ஆரம்பித்தால் கூட முதல்வராக வாய்ப்பிருக்கிறது.
அப்படி என்ன இருக்கிறது...இந்த ‘காந்தத்திடம்’ !.

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் ரஜினிக்கு மிகப்பெரிய மரியாதை செய்தார்கள்.
ஆண்டு தோறும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களுக்கு அளிக்கும் விருது ரஜினிக்கே வழங்கப்பட்டது.
விழாவில் கோவா மக்களிடையே ரஜினி ஏற்படுத்திய அதிர்வை கண்டு அதிர்ந்து போனே...ன்.
அமிதாப் பச்சன், கோவா முதல்வர் இவர்களை விட ரஜினிக்குத்தான் பலத்த கைதட்டல்.
ரஜினி பெயரை சொன்னாலே கை தட்டல்.
கை தட்டல் வாங்க ரஜினி பெயரை உச்சரிக்கும் நெருக்கடி மற்ற பேச்சாளர்களுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒவ்வோரு அசைவுக்கும் விசில் பறப்பது அதிசயம் அல்ல!.
கோவாவில் ரஜினிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்...
எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.

கடந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொண்டார்.
கமலை கோவா மக்கள் எப்படி வரவேற்றார்கள் என்பதை நான் அறியேன்.
ஆனால் கமல் வந்த தடயமே எங்கும் கிடையாது.
ஒரு போஸ்டர் கூட கிடையாது.
ஆனால் ரஜினிக்கு மிகப்பெரிய கட் அவுட்டுகள் பிரம்மாண்டமாக அமைக்கப்ப்ட்டு இருந்தது.
பிரதமர் மோடிக்கு,ஸ்டாம்ப் சைசில் கூட படம் கிடையாது.
இந்த கலாச்சாரம் என்னை அதிசயப்படுத்தியது.
கடந்த ஆண்டு கூட மன்மோகன், சோனியா வகையறா போட்டா மருந்துக்கும் கிடையாது.
நம்ம ஊரில்...!.

விழா நடந்த பத்து நாளும் ரஜினி கட் அவுட்டை,
மக்கள் போட்டோ எடுத்து தள்ளினார்கள்.
எப்போதும் ஒரு கூட்டம் அதன் அருகே நின்று போட்டோ எடுத்து பெருமைப்பட்டுக்கொண்டார்கள்.
ரஜினி, கோவாவில் கட்சி ஆரம்பித்தால் கூட முதல்வராக வாய்ப்பிருக்கிறது.
அப்படி என்ன இருக்கிறது...இந்த ‘காந்தத்திடம்’ !.

உலகசினிமா ரசிகன்
https://www.facebook.com/spp.bhaskaran






 
1 Comment(s)Views: 1621

murali,arcot
Thursday, 18th December 2014 at 11:51:33

athan nengale sonnengale kandham enru

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information