Related Articles
VIPs wished our Thalaivar on his birthday via social media
ஆர்ப்பாட்டம், வெற்று விளம்பரமின்றி ரஜினி செய்த வெள்ள நிவாரணப் பணி!
‘‘என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்’’ ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
Chennai flood relief by our Rajinikanth family with the help of Rajini fans
Superstar Rajinikanth Donates Rs. 10 Lakh to Rain-Hit Tamil Nadu
Choreographing Rajinikanth sir was a dream come true for me - Sathish
The madness surrounding Rajinikanth
Rajni-mania hits KL as superstar starts filming there
Rajinikanth meets his ardent fan – The Malacca Governor
Superstar Rajinikanth arrived in Malaysia with mass welcome

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
Superstar Rajinikanth sheltered sanitary workers at Raghavendra Mandapam
(Monday, 14th December 2015)

Thalaivar Superstar Rajinikanth gave shelter for the sanitary workers from 11 districts (Namakkal, Melur, Karur, Hosur, Salem, Rasipuram & Aathur, Thindivanam, Tharmapuri, Mettur & Edapadi, Pallipalayam, Tiruppur) of Tamil Nadu who are here to clean Chennai after the recent flood which made the city dirty. Raghavendra Mandapam has been provided to them at free of cost which includes all the basic neccessities for them. 

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபம், தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை சுத்தம் செய்ய வந்திருக்கும் துப்புறவு தொழிலாளர்கள் தங்குவதற்காக இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தலைவர் மண்டபத்தின் சார்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மேல் என்றும் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் தலைவரின் குணத்திற்கு சிறப்பு சேர்க்கும் செயல். வாழ்க தலைவர் ரஜினி!

 

Sanitary workers who are temporarily residing at Ragavendra Mandapam to clean up the Chennai city are looking forward to meet our Superstar Rajinikanth. 






 
3 Comment(s)Views: 474

MOHAN RAJA,UAE
Thursday, 17th December 2015 at 02:34:30

தலைவர் என்னைக்குமே தலைவர்தான் !!
P.RAMACHANDRAN,INDIAN /TUTICORIN
Tuesday, 15th December 2015 at 04:48:43

Dear Sir,
Shri.Rajini sir always simple man helping man to others
humanity person energy person etc. that is Rajinikanth.
Regards,
P.Ramachandran.Fans
3/54, south street, Nallur post,
Thiruchendur Taluk,
Tuticorin Dist.
Cell No; 9442365516

Sankaranarayanan,India Chennai
Tuesday, 15th December 2015 at 03:47:58

தலைவர் வாழ்க. அனைவரிடமும் அன்பு செலுத்தும் நல்ல மனது நம் தலைவருக்கு மட்டும் தான் உண்டு.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information