Other Articles
மெட்ராஸ் படத்தோட ரஜினி வெர்ஷன்தான் கபாலி..! - கேமராமேன் முரளி பேட்டி
Kabali new poster release celebration at Sathyam Cinemas by Superstar fans
Rajinikanth's Kabali as Much an Emotional Film as a Gangster Flick
Director of LYCA Raju Mahalingam on Superstar Rajinikanth's 2PointO
Superstar Rajinikanth's Rajathi Raja 125 Days Function
Casual look as well as futuristic look for Rajinikanth in Endhiran 2 - Designer Rocky S
Election Commission wants Rajinikanth to urge Tamil Nadu voters to vote
தன்னம்பிக்கை நிறைந்த கோபக்காரர் ரஜினி: கபாலி பட புதிய அப்டேட்
Exclusive Kabali new stills
ஆறிலிருந்து அறுபது வரை படத்தின் நடிப்புக்காக ரஜினிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் விருது கொடுத்தார்
பூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி!
Rajinikanth is very humble and down-to-earth: Amy Jackson
O. Pannerselvam used Rajinikanth name to win Periyakulam local chairman election
Superstar Rajinikanth took part as the chief guest in the inaugural of a new shop in Malaysia
‘மலரட்டும் மனிதநேயம்’…. இப்படி ஒரு கட்டுக்கோப்பான மாநாடு எங்கும் நடந்ததில்லை!
Superstar Rajinikanth to be honoured with Padma Vibhushan
பாட்ஷா வசனம் படத் தலைப்பானது… ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜிவி பிரகாஷ்!
Akshay Kumar never dreamt of working with Rajinikanth!
Rajinikanth inspires Malaysia Taxi drivers to provide free service for pregnant women
'2.0' கதைக்களம்: எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புத் தகவல்கள்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி உருவத்தை சாக்லெட் சிலையாக வடிவமைத்து கபாலியை வைரல் ஹிட் லிஸ்டில் வருகின்றனர்
(Tuesday, 5th April 2016)

ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிக்கொண்டிருக்கும் படம் கபாலி. தங்கள் பங்குக்கு ஏதாவதொரு செயலைச் செய்து எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இவர்களுக்கு என்னாச்சு? இவ்வளவு கொண்டாட்டத்தில் இருக்கிறார்களே என்று எல்லோரும் சொல்கிற மாதிரி, ரஜினி உருவத்தை சாக்லெட் சிலையாக வடிவமைத்து கபாலியை வைரல் ஹிட் லிஸ்டில் தக்கவைத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். 

ரஜினி நடித்துவரும் கபாலி படத்தில் அவரது தோற்றத்தை கவர்ந்த சென்னையிலுள்ள தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது உருவத்தை சிலையாக வடிவமைத்துள்ளது. கபாலியில் ரஜினி வெள்ளை தலைமுடியும், தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால் இந்த சாக்லெட் ரஜினிக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அந்த பேக்கரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாக்லெட் ரஜினியைப் பார்த்து ரசிக்கவே ரசிக பட்டாளங்கள் குவிந்துவருகின்றன.  அதுமட்டுமில்லாமல் சாக்லெட் ரஜினியுடன் இளசுகள் செல்ஃபி எடுத்து இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கிவருவது குறிப்பிடத்தக்கது. 

கபாலி படம் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில் இவ்வாறான சுவாரஸ்ய நிகழ்வுகள் படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பையும் விளம்பரத்தையும் ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் ரஜினி கேங்ஸ்டராக நடிக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்கிவருகிறார். 

நன்றி : விகடன் 


Previous

Next
 
   
0 Comment(s)Views: 15876

No comments yet. Be the first one to comment.

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View