Other Articles
Will Rajni consider Tamil cinema request?
Will he come?
Kuselan news in Punjab newspaper
Interview with Dr. Gayathri Sreekanth
Superstar's look on par with Hollywood - Rathnavelu
Robot varudhu oram po – a distinct fan & an auto!!
A handicapped fan’s minutes with Superstar
Survival guidelines
Yellow Reporter - Apologise or We Will Boycott You Forever!
Actor Raghuvaran passes away!
Superstar ‘n’ megastar, make for a Kuselan Telugu launch
Superstar Releases Vijay’s Mother’s Album
Kuselan - Denotes poverty but will be rich in content
I would have wait for Super Star
Superstar attended Sherya Reddy Marriage
AVM gave cash bonus to all its employees for Sivaji success!
Kuselan Poojai & Superstar's Speech
Biography launch - Exclusive picture coverage!!
Superstar's Marriage Anniversary Celebration by Tirunelveli Fans
Video : Author Of Book On Rajini Speaks

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Security tightened in Poes Garden
(Friday, 4th April 2008)
ஒகேனக்கல் பிரச்னையில் கர்நாடகா அமைப்பினர் நடந்து கொண்டதற்கு இணையாக தமிழகத்திலும் சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபடு ஆரம்பித்திருப்பதால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் வசிக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

சினிமாவுலகினர் மட்டுமல்லாமல் கன்னடர்கள் வாழும் பகுதிகள், உடுப்பி ஓட்டல்கள் போன்ற பகுதிகள், கர்நாடகத்தோடு சம்பந்தப்பட்ட வி,ஐ,பிக்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டிற்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரது வீடு உள்ள ராகவேந்திரா அவென்யூ பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

ரஜினிகாந்த் வீட்டின் முன்பு செக் போஸ்ட்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல பிற கன்னட நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது





 
0 Comment(s)Views: 1193

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information