Other Articles
Rajni joined with Tamil Cinema Protest
Security tightened in Poes Garden
Will Rajni consider Tamil cinema request?
Will he come?
Kuselan news in Punjab newspaper
Interview with Dr. Gayathri Sreekanth
Superstar's look on par with Hollywood - Rathnavelu
Robot varudhu oram po – a distinct fan & an auto!!
A handicapped fan’s minutes with Superstar
Survival guidelines
Yellow Reporter - Apologise or We Will Boycott You Forever!
Actor Raghuvaran passes away!
Superstar ‘n’ megastar, make for a Kuselan Telugu launch
Superstar Releases Vijay’s Mother’s Album
Kuselan - Denotes poverty but will be rich in content
I would have wait for Super Star
Superstar attended Sherya Reddy Marriage
AVM gave cash bonus to all its employees for Sivaji success!
Kuselan Poojai & Superstar's Speech
Biography launch - Exclusive picture coverage!!

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Rajni fans reaction
(Friday, 4th April 2008)

தமிழ் சினிமாவினருடன் ரஜினியும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பது குறித்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

காலை எட்டு மணியிலிருந்தே ரசிகர்கள் ரஜினியின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். பதினொரு மணி வெய்யிலையும் பொருட்படுத்தாது ரஜினியை பார்ப்பதற்காக இன்னும் குழுவியிருக்கிறார்கள்

ரஜினி கலந்து கொள்வாரா மாட்டாரா என்பதே ஒட்டுமொத்த மீடியாவின் எதிர்பார்ப்பும் இருந்தது வந்தது. மேடையில் பேசிய நடிகர்கள் கூட பல நேரங்களில் கர்நாடகா, ஒகேனக்கல் விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை நினைவுகூர்ந்து பேச ஆரம்பித்தது வேடிக்கையாக இருந்தது.

ரஜினிக்கு பிரச்னை வரும்போதெல்லாம் மீடியாவை அழைத்து வைத்து வாய்க்கு வந்தபடி பேசும் ரேணி குண்டாவை தாண்டினால் யாருக்கும் தெரியாத உள்ளுர் நடிகர்கள் மேடையில் பிரமித்துப்போய் உட்கார்ந்திருக்கிறார்கள்

ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவினரும் ரஜினி வந்திருப்பதில் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ரஜினி தொடர்ந்து மேடையிலேயே அமரும் பட்சத்தில் ஒரு மணி நேரங்களிலேயே தமிழ் சினிமா மேடை ரஜினி மேடையாகிவிடும் என்பது உறுதி.






 
0 Comment(s)Views: 1306

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information