Other Articles
"Tamil Film Artists are Unreasonable!" - Say Ameer
What Nadigar Sangam do?
Proud to be friend of Rajnikanth
Superstar denies insulting Kannadigas
Thalaivar and other actors in Cauvery and Hogenakkal
Linguistic chauvenist!
What Sathyaraj said?
When the LION ROARED - An eyewitness report of Superstar's Fast
An unusually aggressive Tamil demy god Rajnikanth, today (April 4) launched...
Thalaivar warns Kannada Politicians
Rajni fans reaction
Rajni joined with Tamil Cinema Protest
Security tightened in Poes Garden
Will Rajni consider Tamil cinema request?
Will he come?
Kuselan news in Punjab newspaper
Interview with Dr. Gayathri Sreekanth
Superstar's look on par with Hollywood - Rathnavelu
Robot varudhu oram po – a distinct fan & an auto!!
A handicapped fan’s minutes with Superstar

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
MDMK will stand with Rajini on Ohenakkal issue..
(Wednesday, 9th April 2008)

''ஒகேனக்கல் விவகாரத்தில் நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத் தில் என்ன நிலை எடுப்பார் என்று ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு கன்ன டனும் எதிர்பார்த்திருந்த நேரம்... அவர் தெள்ளத் தெளிவாக நியாயத்தின் பக்கம் நின்றார். எதற்காகவும், யாருக் காவும் அவர் தன் உள்ளத்தில் இருப்பதைப் பூசி மெழுகவில்லை! 'ஒருவன் ரவுடித்தனம்செய்யஅத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தால் அவனை என்ன செய்வோம்? உதைக்க வேணாம் அவனை?' என்று உண்ணாவிரத மேடையில் பேசினார் ரஜினி. வீடு புகுந்து தாக்குபவர்களைத் தற்காப்புக் காக பதிலுக்குத் தாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. அதைத்தான் ரஜினி கூறியுள்ளார்.

அவருடைய பேச்சின் எதிரொலி யாக ரஜினிக்கு ஏதேனும் ஆபத்தென் றால், வேடிக்கை பார்க்க மாட்டான் மானமுள்ள தமிழன்! இந்த விஷயத்தில் அவருக்கு ஒரு பிரச்னை என்றால் அவருக்காக முதலில் நிற்பது இந்த வைகோவின் இயக்கமாகத்தான் இருக்கும்!


Courtesy : Junior Vikatan





 
0 Comment(s)Views: 1329

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information