Other Articles
Thalaivar's voice against Vattal Nagaraj...
I wish we had this chapter while we were in school. ..
Stated that it would hit the screens sometime during September..
After reaping success with his latest flick Sandai in ..
Superstar in CBSE School Book
Funny title.. isn’t ? well, its not a joke take a look at this video.. Have fun. ...
"Rajinikanth is my biggest role model" - Salman Khan
According to film crew sources. the film's shooting is
Rajinikanth's movies not only create a big hype
Superstar Rajinikanth saw two ...
Tamil superstar Rajnikanth is to don a series..
Health Minister Anbumani Ramadoss was today all praise ..
A day with my Demigod - Superstar Rajinikanth
A stylish actor whom Superstar admires most!
Buttermilk booth: Service vs Publicity!
Rasigan Pathilgal - 3
Rajinikanth`s 3D movie costs touch Rs 600 mln..
How to punish Yellow Reporter & Gapsa Vikatan?
Website migrated to Linux
Why Rajini rules? - Maalai Malar's excellent full page article

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Vasu has made the charecter change in Kuselan..
(Sunday, 1st June 2008)
மாறிப் போன குசேலன் கதை!   
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    
Meena 
மலையாள ஒரிஜினலான கத பறயும்போல் படத்தின் அடிப்படைக் கேரக்டரையே மாற்றி விட்டாராம் குசேலன் இயக்குநர் பி.வாசு.

மலையாளத்தில் சீனிவாசனின் கதையில் உருவான மெகாஹிட் படம் கதபறயும் போல். இப்படத்தை தற்போது பி.வாசு தமிழ் மற்றும் தெலுங்கில் குசேலன் என்ற பெயரில் உருவாக்கி வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இப்படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கிறார். ரஜினியின் நண்பராக பசுபதியும், அவருக்கு ஜோடியாக மீனாவும் திறமை காட்டுகிறார்கள். 'கடிக்க' வடிவேலு இருக்கிறார்.

முதலில் மலையாளக் கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் படத்தை எடுக்குமாறு வாசுவை வலியுறுத்தினார் ரஜினி. ஆனால் அதை வாசு ஏற்கவில்லை. அப்படிச் செய்தால் சரியாக இருக்காது என்றார். பின்னர் ஒரு வழியாக ரஜினியை சமாதானப்படுத்தி, கதையில் மாற்றம் செய்ய சம்மதிக்க வைத்தார்.

இதையடுத்து கதையில் மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தார் வாசு. இப்போது படத்தின் அடிப்படைக் கேரக்டரையே மாற்றியுள்ளாராம் வாசு. குறிப்பாக மலையாளத்தில் சீனிவாசன் முடிதிருத்தும் கலைஞராக நடித்திருந்தார். அது தற்போது பஸ் கண்டக்டராக தமிழில் மாற்றப்பட்டுள்ளதாம்.

இது ரஜினியே கூறிய மாற்றமாம். முடி திருத்தும் கலைஞர் வேடத்தை வைத்தால் தேவையில்லாமல் ஏதாவது சிக்கல் வரலாம் என ரஜினி நலம் விரும்பிகள் அவரிடம் எடுத்துக் கூறியதால் அந்த மாற்றத்தை செய்யுமாறு வாசுவிடம் கூறினாராம் ரஜினி.

இதேபோல மேலும் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளனவாம். ஆனால் இந்த மாற்றங்களையெல்லாம் சீனிவாசனிடம் சொல்லி விட்டுத்தான் செய்துள்ளனராம்

Courtesy :
www.thatstamil.com

Previous

Next
 
   
0 Comment(s)Views: 1392

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information