Other Articles
Is Kalki qualified?
Kuselan insured for Rs 40 crore
Thalaivar's special gift to Mr Chitra (Photographer)
Superstar short interview by Asianet TV
Abishek Bachchan Imitate Rajini - Dubai Gulf News Paper
Kuselan for Independence Day!
A song with Rajinikanth and Nayanthara is being picturised
Dalar on action for Thalaivar's title song...
Vasu has made the charecter change in Kuselan..
Thalaivar's voice against Vattal Nagaraj...
I wish we had this chapter while we were in school. ..
Stated that it would hit the screens sometime during September..
After reaping success with his latest flick Sandai in ..
Superstar in CBSE School Book
Funny title.. isn’t ? well, its not a joke take a look at this video.. Have fun. ...
"Rajinikanth is my biggest role model" - Salman Khan
According to film crew sources. the film's shooting is
Rajinikanth's movies not only create a big hype
Superstar Rajinikanth saw two ...
Tamil superstar Rajnikanth is to don a series..

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
"Excellent Kamal" - Super Star
(Thursday, 12th June 2008)

கமல் நடித்திருக்கும் தசாவதாரம் படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இதற்கு பிரிவீயூ ஷோ போர் பிரேம்ஸ் மினி தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



சூப்பர் ஸ்டார், நாகேஷ், மனோரமா போன்ற திரையுலக நட்சத்திரங்களும் கமலின் நண்பர்களும் கலந்து கொண்டார்கள். பிரிவியூ பார்க்க வந்த ரஜினியை கமல் எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச் சென்றார்.

படம் முடிந்து வெளியே வந்த ரஜினி, கமலின் நடிப்பை எக்ஸ்லெண்ட் என்று புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அரை மணி நேரம் வரை கமலோடு தசாவதாரம் பற்றி ஆச்சர்யமாக பேசிக்கொண்டிருந்ததாக கமல் வட்டாரம் தெரிவிக்கிறது.

கமல் மட்டுமல்ல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் அனைத்தையும் சூப்பர் ஸ்டார் பார்க்க தவறுவதில்லை. கமல் படங்கள் வெளியாகும்போதெல்லாம் படம் பார்த்துவிட்டு பாராட்டி பேசுவது இருபது ஆண்டுகளாகவே தொடரும் விஷயம்தான்.



சென்ற ஆண்டு இதே நாளில் சிவாஜி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதும், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் கூட முதல் நாளே சிவாஜி பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

சிவாஜியை இதுவரை கமல் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தசாவதாரம் பணிகளில் பிஸியாக இருந்திருக்கலாம்.

படம் வெற்றி பெறுவதற்கு நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.


Previous

Next
 
   
0 Comment(s)Views: 1336

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information