Other Articles
Big Music gets Kuselan audio for Rs 2.25 crore - record price
Rajini mania taking wings
"Excellent Kamal" - Super Star
Is Kalki qualified?
Kuselan insured for Rs 40 crore
Thalaivar's special gift to Mr Chitra (Photographer)
Superstar short interview by Asianet TV
Abishek Bachchan Imitate Rajini - Dubai Gulf News Paper
Kuselan for Independence Day!
A song with Rajinikanth and Nayanthara is being picturised
Dalar on action for Thalaivar's title song...
Vasu has made the charecter change in Kuselan..
Thalaivar's voice against Vattal Nagaraj...
I wish we had this chapter while we were in school. ..
Stated that it would hit the screens sometime during September..
After reaping success with his latest flick Sandai in ..
Superstar in CBSE School Book
Funny title.. isn’t ? well, its not a joke take a look at this video.. Have fun. ...
"Rajinikanth is my biggest role model" - Salman Khan
According to film crew sources. the film's shooting is

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Kuselan - Counting starts...
(Wednesday, 18th June 2008)
குசேலன் படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று கவிதாலயா தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குசேலன் படத்தின் பிரத்யேக ஸ்டில்கள் மற்றும் கேசட் வெளியீட்டு விழா பற்றிய குறிப்புகள் இன்று வெளியிடப்படுகின்றன.  அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் குசேலன் படம் பற்றிய விளம்பரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கேசட் வெளியீட்டு விழா எளிமையான முறையில் நடத்தப்படும் என்று தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  குசேலனை தெலுங்கில் தயாரிக்கும் பட நிறுவனமே கவிதாலயாவிடமிருந்து படத்தை பெற்று தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்க ஏற்பாடு நடப்பதாக வெளியான செய்திகளையும் கவிதாலயா தரப்பு மறுத்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் கவிதாலயாவின் சார்பில் குசேலன் வெளியிடப்படும்.

இந்நிலையில் தெலுங்கில் குசேலன் படத்தின் பெயரை கதாநாயகடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சி செய்கிறது. இதற்காக சூப்பர் ஸ்டாரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு குசேலன் படத்தை பிரம்மாண்டமான அளவில் ஆந்திரா முழுவதும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.  சூப்பர் ஸ்டாரும் தான் நேரடியாக நடிக்கும் தெலுங்குப்படம் என்று குசேலனை குறிப்பிட்டிருக்கிறார். குசேலன் தெலுங்கில் தமிழில் வராத சில பிரத்யேக காட்சிகளும் உண்டு என்று நம்ப்பபடுகிறது.

குசேலன் சம்பந்தப்ட்ட விஷயத்தில் கவிதாலயாவை விட தெலுங்கு தயாரிப்பு நிர்வாகமான அஸ்வின் தத் மும்முரமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous

Next
 
   
0 Comment(s)Views: 1087

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information