Related Articles
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
(Saturday, 27th September 2008)

தலைவா வா... தலைமை ஏற்க வா!!

இது நமது விருப்பம் மட்டுமல்ல... லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களின் உள்ளக் கிடக்கையும்கூட. அதுவே போஸ்டர்களாக, பேனர்களாக சென்னை நகரை ஆங்காங்கே அலங்கரிக்கின்றன.

ரஜினி, புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் மகாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், காயிதே மில்லத், தேவர் போன்ற பெரும் தலைவர்களோடு ரஜினியை ஒப்பிட்டு அர்த்தமுள்ள வாசகங்களை அச்சிட்டுள்ளனர் ரஜினி மன்றத்தினர்.

இந்த முறை நிச்சயம் தலைவரிடமிருந்து சாதகமான முடிவு வரும் என தீவிரமாக நம்புகின்றனர் பெரும்பாலான ரசிகர்கள்.

அந்த நம்பிக்கையில்தான் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் இதே போன்ற பேனர்களை இன்னும் சில தினங்களில் வைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

உண்மையில் வேறு யாருக்கும் கிடைக்காத அற்புதமான ரசிகர்கள் தலைவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதுபற்றி பின்னொரு சமயம் அலசுவோம்.

இன்று வருகை!

முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு சென்னை வருகிறார் தலைவர். இது போயஸ் கார்டனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு.

தலைவரை விமான நிலையத்தில் பெரும் திரளாக வரவேற்க முதலில் திட்டமிட்டிருந்தனர் ரசிகர் மன்றத்தினர். 1996 தேர்தலின் போது ரஜினிக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு இணையாக ஏற்பாடு செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ரஜினி அதை விரும்பமாட்டார் எனப் புரிந்து இப்போது ஆர்ப்பாட்டம், அமர்க்களம் எதுவும் வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் இன்று மாலை நெருங்க நெருங்க ஒரு வேகத்தில் அனைவரும் விமான நிலையத்தில் குவிந்தாலும் வியப்பதற்கில்லை.

இதுகுறித்த சிறப்புச் செய்திகளை நேற்றிலிருந்தே பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கிவிட்டன.

தாயகம் திரும்பும் தலைவருக்கு இனிய வரவேற்புகளை நாமும் ரசிகர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

- Sanganathan 
 

 


 
50 Comment(s)Views: 7250

1234Next Page
Next
Anonymous,
Monday, 29th September 2008 at 23:54:21

Dear Sir, Please come and enter the politics. This is the right time sir. Donot ignored. At present u are the only man to do something for tamil nadu.
Thanks

Raj T,USA
Monday, 29th September 2008 at 11:29:03

'ரசிகர் வாழ்க்கை ரஜினி கையில் ‍ தண்டமுண்ட மலர் வாந்தியெடுத்திருப்பது' என்பது ஒரு விதமான Excuse அது ஒரு 100% தவறான கருத்து...அது க‌ருத்தல்ல , முட்டாள் தனமான கிரிமினல் குற்றச்சாட்டு!! ரஜினி முப்பது வருசமா தன் ரசிகர்களிடம் "உன்னையும் உன் தொழிலையும், உன் குடும்பத்தையும் பார்! !!" என்றுதான் கூறினார்! ரஜினியின் மற்ற டயலாக் எல்லாத்தையும் மேற்கோளிட்டு காட்டும் கபோதிகளே " உன் வாழ்க்கை உன் கையில்" என்ற டயலாக் மறந்து போச்சா? எனக்கென்னமோ ரஜினி வந்தா அவர் பெயரை நாசப்படுத்த தயார இருக்கிற கூமுட்ட‌ கூட்டமும், ரஜினி பெயர சொல்லி சம்பாதிக்க நினைக்கும் துரோகி கூட்டமும், ரஜினி வந்தால் என்ன நடக்கும் என்பதை அறியாமல் சும்மா கமெண்ட் அடிக்கிறவங்களும் தான் அவரை அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள்!!!!! அதாவது ரஜினி ரசிகர்கள் என்னவோ முப்பது வருசமா வெலை வெட்டியில்லாமல் அலைவது போலவும், இப்ப அவரால் தான் அவர்கள் நாசமானது போலவும் பெசுவது மிகப்பெரிய தவறு....... ரஜினி ஒரு Inspiration, Role Model, A good hearted person, A very good entertainer(worthy for your time and money), a good citizen of India. ரஜினியை வைத்து பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவி பத்திரிகைகளும், ரஜினியை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் ரசிகன் போர்வையில் இருக்கும் குள்ள நரிகளும் சொல்வதனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது.... இரு முறை ( 1996, 02)தன் கருத்துகளை/ஆதரவை கூறினாரே தவிர‌ ரஜினி எப்பொதும் அரசியலுக்கு வருகிறென் என்று கூறியதில்லை.. என்னை பொறுத்தமட்டில் ரஜினி புதிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை, இது நாள் வரை செய்தது மிகப்பெரிய சேவை! ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கிறென் என்று மட்டும் தான் கூறினார்! வெறெதுமில்லை!! ‍ ரஜினி சார் தமிழ் நாடு முழுவதும் ஒரு 100 கிலோமீட்டருக்கும் ஒரு ஆம்பூலன்ஸ், ஒரு பயர் என்சின், ஒரு எமெர்ஜென்சி ஆஸ்பிட்டல், முதியோருக்கு ஒரு இல்லம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு இல்லம் இப்படி செய்யலாம் சார்! தமிழ் நாட்டைத்தவிர வெறெந்த மானிலத்திலும் இத்தனை சாதி இல்லை, இத்தனை சாதி கட்சி இல்லை, ரவுடித்தனம் இல்லை, இங்க இன்டர்னெட்ல வாந்தியெடுக்கிறவனெல்லாம் ஓட்டே பொடுவதில்லை!!!! வேண்டாம் சார்! நீங்கள் ஒரு மனிதாபமிக்க மனிதன், மரியாதைக்குரியவர்!! இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன்
sunil,india
Monday, 29th September 2008 at 04:23:45

Anna pls don't come to politics. with out politic u doing so many things that is enough for as.
U are god, Poitic pepole like D... so u be god
don't step in to that (d.....), Pls Pls Pls Pls Pls Pls


with regards
Your Brother (sunil)

anna s

bala,trichy
Sunday, 28th September 2008 at 08:11:43

WELCOME YOU TAMIL NADU NEXT CM
nizam,bahrain
Sunday, 28th September 2008 at 06:50:44

welcome home dear superstar.politicks is a divine work to serve the people.but unfortunately today's politicks seem to be tricky work to divert the people.only rajni can make it divine to serve for the people.
R.Bashyam,Chennai,india
Sunday, 28th September 2008 at 05:19:32

ANDAVAN KATTALAI THALIVAR VANDHU TAMIL MAKKALUKU NALVAZHUVA THARA VENDUM ITHU NADAKUM STHYAM VELLUM
இரா.ஜெகன்மோகன்,
Sunday, 28th September 2008 at 03:26:12

தலைவர் கண்டிப்பா வருவார்! இந்த முறை எவ்வித ஏமாற்றமும் தரமாட்டார் என்றே எதிர்பார்க்கிறேன்!

நல்ல நேரம் நீ வந்தது
இந்த நேரம் இனிதானது!
.....

பெ: தென்றல் ஒன்று நம்மைத் தாலாட்டுது
இப் புவியே உன்னனப் பாராட்டுது

ஆ: தமிழ் மண்ணே இங்கு எந்தன் வீடானது
வேறொன்றும் இல்லை இதற்கீடானது

பெ: வெற்றியெனும் மாலை நானாகவா
ஆ: என்றும் நீயெந்தன் தோள் சேர வா..

பெ: எனையாளும் அழகே நீ தான்
தமிழ் நாடாளக் கூடாதா.?
நல்ல நேரம் நீ வந்தது..

Dhanendran,MALAYSIA
Saturday, 27th September 2008 at 22:32:45

Thalaivar BE a PRESIDENT OF INDIA. We support you forever.
Kanthi,India/chennai
Saturday, 27th September 2008 at 22:01:14

Dear All,

It is going to be tensed moment for everyone,what thailvar is going say.Let us hope for the best.

TIME HAS COME DWN TO TAKE CENTRE STAGE

Murale,india / chennai
Saturday, 27th September 2008 at 20:42:25

இப்போ தலைவர் ஒண்ணுமே சொல்லல ஆனா கொஞ்சம் கோடா யோசிக்காம படிச்ச நாமளே இப்போ ஏதோ பெரிய விஷியம் நடந்த மாதிரி , அடுத்த முதல்வர் நு மெசேஜ் அனுபிகறோம் , அப்போ படிக்காத ஒரு சாதரண ரசிகன் மனநிலை எப்படி இருக்கும் , இப்போ தலைவர் நம்ம நினைகரத்தை செய்யவில்லை என்றால் இங்கே இருக்க சிலரே தலைவரே பற்றி குறை சொல்ல ஆரம்பிசிடுவிங்க !

பொறுமை ,
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் !

அதனால நண்பர்களே இந்த ஷணம் என்ன நடக்கிறதோ அது தான் உண்மை , இந்த வினாடியை ருசித்து வாழலாம் , எதிர்பார்புகள் ஏமாற்றத்துக்கு வழிவகுக்கும் !

ஜெய் ஹிந்த்

J.S.M.Mubarak,India/Nagore
Saturday, 27th September 2008 at 12:30:13

வா தலைவா
வந்து ஆணையிடு

S.Shaha Malim,India/Nagore
Saturday, 27th September 2008 at 12:08:47

ரஜினி ஆள வேண்டும் மக்கள் வாழ வேண்டும் தலைவா வா தமிழகத்திற்கு ஒளி ஏற்ற‌
கடமையை செய் காத்துகிடக்கிறது தமிழகம்.

Raja,Washington,DC
Saturday, 27th September 2008 at 09:06:26

காத்து இருப்போர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு.
bala,chennai
Saturday, 27th September 2008 at 08:13:53

thalaiva vaa,
ithu unudaya neram,naangal irukirom.naam yaar enbathai intha tamilnatuku katuvom.All the best for ur future politics.we are with u dont loose ur heart.by ur unmaiyana rasikan-bala


RAJNI-RAFI,KUWAIT ...SALMIYA
Saturday, 27th September 2008 at 08:09:55

WHEN I SAW THIS .... THAT OUR THALAIVAR IS COMING..... I REMEMBER ONE SONG FOR MOVIE ARUNACHALAM.... I WILL SING HERE NOW...... SINGAM ONNU PURAPPATTATHEY... ADHUKU NALLA NERAM PORANDIRICHU ... ADHUKKU NALLA KALLAM PORANDIRICHU ... UNNODA RETHAM SINDHA UNMAI ULLA KOOTAM UNDU ..... KETTAVANGA MUGAMOODI KILIPAAR ... SATHIYATHIN PATHAI THANIL NADAPPAR .... HAAAY HAAY HAAY... SINGAM ONNU PURAPPATTATHEY ..... THIS IS THE SONG IN A MOVIE .... BUT THIS SONG MATCHES OUR THALAIVAR IN REAL LIFE ALSO ..... THALAIVA VAAA ... THALAMAI THANGA VAAA........ THALAIVAR VAAAAALGGGGAAAA
suresh,Mumbai-India
Saturday, 27th September 2008 at 07:38:25

வருக!!! வருக!!! தமிழகத்தின் அடுத்த முதல்வரெ
suresh,Mumbai-India
Saturday, 27th September 2008 at 07:36:18

தலைவா!!!
உன்னுடைய வருகைக்காக காத்திருக்கும் அன்பு ரசிகனின் வாழ்த்துகள்

suresh,chennai
Saturday, 27th September 2008 at 06:45:27

hi thalaivaaaaaaaaaa.......

your only person on this earth as a cine actor and wonderful character and all...we are liked has our family member on our life.thalaiva va va thalamai Thanha va va vaaaaaaaaaaaa


we are li

rajagopalan,chennai
Saturday, 27th September 2008 at 06:01:59

welcome adutha CM...
rajagopalan,chennai
Saturday, 27th September 2008 at 06:01:32

Thalaiva...........Superstar unna pugala veru varthai theriyala......a warm welcome to india.....a warm welcome to politics!!!
1234Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information