Related Articles
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater
ரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
சென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்!
பூர்ணம் விஸ்வநாதன் நினைவலைகள்
There is a lot of power in Rajini s eyes
வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்!
உங்களோடு சில நிமிடம் - 2
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்: திருநாவுக்கரசர் கோரிக்கை
ஏதோ ஒரு இறை உத்தரவுக்காக அவர் காத்திருப்பது..
தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி
Times of India hails Thalaivar as ‘World SuperStar’
Enthiran New Stills from Goa Shooting
Rajini is the epitome of stardom in the World!
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா?
இவரல்லவா உண்மையான கலைஞர்!
An interesting review on Rajini & Chiru
உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் ...
Mappillai managed 865 houseful shows in Chennai city
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
(Monday, 13th October 2008)

ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கிட்டத்தட்ட முழுமையான பதிலை ரசிகர்களுக்கு அவர் தந்திருக்கிறார்.

ரஜினி அறிக்கை (சுருக்கமாக):

அண்டை மாநிலங்களிலும் தமிழகத்திலும் சக நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்கள் நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் எனக்கு நன்றாகப் புரிகிறது.

அரசியல் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

ஆனால் என் பெயரில் கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் எனது ரசிகர்களோ மற்றவர்களோ ஈடுபடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி துவங்கும் நிலையில் நான் இருந்தால் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழைத்துக் கொள்வேன், என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையின் நகலை கிளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்.

Sanganathan

 

 

[RAJINI-2.jpg]

 


 
79 Comment(s)Views: 16419

12345Next Page
Next
Ram,
Friday, 24th October 2008 at 11:58:43

Here is an excellent article written by Lena Tamilvanan in Kalkandu magazine: http://www.tamilvanan.com/content/2008/10/24/20081024-lenavin-parvayil/ - about thalaivar's recent stance.

Can not agree more with this article.

Diagarajan.T,India/Vanur
Tuesday, 21st October 2008 at 05:16:18

Hello Thalaiva please let me scold somebody with your permission,

Hey stupid coimbatore fans who are you to start a party with the name of thalaivar, if you people wants to take decision means why our thalaivar will being over there, what is this its fully idiotic, you people select the flag , colours, what is this ya ,,,,,..

See mind one thing, Even if thalaivar wants us to commit suicide means we should have get ready for that ok. Always keep this in your mind ....... thalaivar knows everything ... Once again i use to warn that you people dont compel our head....


THALA YOU DO WHATEVER YOU WANT WE WILL BE THERE FOR YOU.....


BUT ONLY ONE QUERY PLEASE DONT STOP ACTING... EXPECTING LOTS LOTS OF MOVIE FROM YOUR SIDE .

EXPECTING LOT OF ACTION MOVIES.......

Harish,India/Chennai
Tuesday, 21st October 2008 at 03:43:46

Our Thalaivar should first finish the Enthiran project and he should act on atleast 3 films after enthiran.Then he can enter completely into politics.But, he should have avoided the comment of saying that he will take action against his fans for starting the political party or flag on his name.Because, it will truely heart his fans.But, I hope that our thalaivar will come into politics within 2 or 3 years.
Vaazhga Superstar

mettu street k.muthu,chennai
Saturday, 18th October 2008 at 03:14:49

தலைவர் அறீக்கை சரி தான், ஆனால் இத்தனை நாள் அவருக்காகவே உண்மையாய் வேலை செய்து வரும் ரசிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்ற வார்த்தை அவர்களுக்கு மிகுந்த வேதனையும், பிறரிடம் அவமானத்தையும் ஏற்படுத்தி விட்டது, இந்த வார்த்தையை தலைவர் தவிர்த்திருக்கலாம் !
mydeen,india, thirunelveli.
Thursday, 16th October 2008 at 07:19:08

very good decision. but in future time will be change. scenes also...
Sriram J,India/Banagalore
Wednesday, 15th October 2008 at 07:08:20

Rajinifans,
Let him concentrate on Enthiran first, I want thalaivar to act in 10 more films. Dont pull him to politics. He have to play many roles in Cinema... Still long way to go.
<<>> PLEASE !!!

But anyway, he clearly confused the FANS.

Nagai Thalapathi.S.Shaha Malim,India/ Nagore
Tuesday, 14th October 2008 at 13:48:09

தலைவரின் அறிக்கை எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் இதே அறிக்கையை ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் விபரம் கூறி வெளியிட்டு இருந்தால் தன்னையே நம்பி இருந்த ரசிகர்களுக்கு தலைவர் அளித்த மரியாதையாக இருக்கும்
a.abdul rahman,france
Tuesday, 14th October 2008 at 13:02:28

தெய்வமெ எந்த முடிவெடுதலும் நஙகா உஙல் பின்னல்!jai Hind
Sriram,USA
Tuesday, 14th October 2008 at 11:41:57

Hi.. Pls watermark the letter images with our logo... Thanks...
SARAVANAN,chennai
Tuesday, 14th October 2008 at 11:03:54

பொருத்தார் பூமி ஆள்வார்

இது ஒரு நல்ல அறீக்கை. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் அல்ல அரசியலுக்கு. நல்லா யோசியுங்க. ஏன் என்றால் பார்லிமென்ட் தேர்தல் இப்பா வரப்போது. இப்ப அவர் அரசியலுக்கு வந்து என்ன பண்ண முடியும். நல்லா யோசியுங்க.

இவர் அறீக்கையீள் ஓன்னு மட்டும் நல்லா தெரிது. கண்டீப்பா அரசியலுக்கு வரார். அது நல்ல விஷயம். அது கண்டீப்பா இந்த time ல வேண்டாம். கண்டீப்பா வர சட்டமன்றதேர்தல் அதற்கான சந்தர்ப்பமா இருக்கும்.

பொருத்தார் பூமி ஆள்வார்

chockalingamsona,India/Chennai
Tuesday, 14th October 2008 at 10:34:23

திரு ரஜினி அவர்களை மனமார வாழ்த்துகிறேன்,நல்லவேளை.ரசிகர்களின் வேண்டுகோளின்படி உணர்ச்சிவசப்பட்டு அரசியல் பிரவேசம் செய்துவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்த என்னைப்போன்றவர்களுக்கும் திரு ரஜினி மேல் நல்லெண்ணம் கொண்டவர்களுக்கும் மகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.வாழ்க அவர் எண்ணம்!!! வளர்க அவர் புகழ்!!!!
அன்புடன்,
சொக்கலிங்கம்சோனா,
சென்னை10

LEONARD,india
Tuesday, 14th October 2008 at 10:32:45

Yes, this is the correct decesion of Super Star Mr.Rajinikant. He clearly told his fans also not to spoil their career and life after entering into the politics.

Again my best wishes and good helath for ever. All the best for ever great unique project of "Enthiran"mohanraj,coimabtore
Tuesday, 14th October 2008 at 09:03:07

dont worry freinds, sure he will come to poltics, cbe fans dont upset our love with him is true.
eugine,india
Tuesday, 14th October 2008 at 08:44:05

வருவார் ஆனால் வரமாட்டார்...anyhow its a good decision so.
"நான் எப்போ வருவேன் எப்படி வருவேனு தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்திலே கரக்டா வந்துருவேன்"

hari prasad,Hyderabad,India
Tuesday, 14th October 2008 at 08:15:22

A person who is having a huge fan following or followers of him today seeing to use them for his own use,see my dear hard core rajinifans what ultimately happens to the followers is they get a proper position No.We have to here Appreciate our Superstar for not wasting the valuable golden precious time of all his fans,if he enters into politics so many fans will loose there time and stop shining in future which will not fetch any thing for any one He had taken a very good Decision.Be a rajini fan and wish that he has along life work hard settle in a good position take him as inspiration be a inspired person for your children.
selvakumar,Chennai
Tuesday, 14th October 2008 at 08:06:06

No body can force thalaivar to enter into politics, but i think he will surely enter politics after enthiran, now surely not possible anyway as because its a internationalized film
R.RAMACHANDRAN,TIRUPUR/INDIA
Tuesday, 14th October 2008 at 06:28:31

"VERY VERY GOOD DECISION"

வாழ்க தமிழ் மக்கள் ! வளர்க தமிழ்நாடு

T.JAWAHAR,TIRUPUR - INDIA
Tuesday, 14th October 2008 at 06:21:44

தலைவா... வா...

வேட்டையராஜன் கோட்டைக்கு போக வரார்... வரார்...

அன்புடன்
த.ஜவஹர்

oppili,chenai
Tuesday, 14th October 2008 at 06:11:45

people.....thalaiver will have his own plan.and no body can force anybody.......jus bcos famous actors in the past and in the neighbouring states have floated their .it does not mean rajni should also do so.........so give him the space to do what he wants....moreover he is a good spiritual god seeking human....so present political system will not suit him.......but lets wait n c.......
Peru,Kumbakonam
Tuesday, 14th October 2008 at 05:51:12

Thalaiva we thought you should enter in to the politics for people wealth not for our wealth. If you won’t come in to the politics we never go any parties. We not only like your act but also real helping heart. You are a Real Thalaiver. We only follow your way.
We will be waiting for you till US DEATH.

12345Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information