Related Articles
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater
ரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
சென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்!
பூர்ணம் விஸ்வநாதன் நினைவலைகள்
There is a lot of power in Rajini s eyes
வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்!
உங்களோடு சில நிமிடம் - 2
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்: திருநாவுக்கரசர் கோரிக்கை
ஏதோ ஒரு இறை உத்தரவுக்காக அவர் காத்திருப்பது..
தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
(Friday, 17th October 2008)

சில நேரங்களில் நாம் சொல்ல வருவது ஒரு விஷயமாக இருக்கும், ஆனால் போய்ச் சேர்ந்தது வேறொரு விஷயமாக இருக்கும். திரைப்பட விமர்சகர் விருது வழங்கும் விழாவில் நடந்ததும் அம் மாதிரி ஒரு சின்ன தவறுதான். ஆனால் அது உலகம் முழுக்க ரஜினி ரசிகர்களிடையே இப்படியொரு எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. ரஜினியைத் தவறாகப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை’, என அமீர் விளக்கம் தெரிவித்தார்.


நேற்று அமீரின் எல்லை மீறிய பேச்சு குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

 

இதுபற்றி இணைய தளங்களிலும் விரிவான செய்திகள் வெளியாகியிருந்தன. இன்று மாலை சுப்பிரமணியபுரம் படத்தின் 100வது நாள் விழாவுக்குப் பிறகு அமீர் நம்மிடம் பேசினார்.

 

நான் ரஜினி சாரைத் திட்டிப் பேசினதா பரவலா செய்தி வந்திருக்கு. ரஜினி சார் காதுக்கும் போயிருக்கும். அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. கேக்கவும் மாட்டார். அவரது குணம் எனக்குத் தெரியும்.


உண்மையில் நான் அவரைத் தாக்கிப் பேசவில்லை... நான் சொல்ல வந்தது ஒரு விஷயம். ஆனால் புரிந்து கொள்ளப்பட்டது வேறு விஷயம்.

ஒகேனக்கல் பிரச்சினையில் ரஜினி சாருக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவம்தான் எனக்கும். ரஜினி சார் நல்ல நடிகர். இந்தியாவில் அவருக்கு நிகரான நடிகர்கள் யாருமில்லை என்பதெல்லாம் சின்ன புள்ளைக்கு கூடத் தெரியும். அதை நான் சொல்லி மாற்ற முடியாது.


ஆனால் அவர் பெயரை மலிவான விளம்பர உத்திக்காகப் பயன்படுத்து கிறார்கள். விளம்பரத்துக்காக விருது கொடுத்து கேவலப்படுத்துகிறார்கள். இதை ரஜினியே விரும்ப மாட்டார் என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

 

ஆனால் சற்று உணர்ச்சி வேகத்தில் தடித்த வார்த்தைகள் வந்துவிட்டன.

 

ஆனால், ஒரு ரசிகனின் பார்வையில் என் பேச்சு எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளப்படும் என்று எனக்கும் புரிகிறது. அதனால் இந்த விளக்கத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன்.

 

என்னைப் பொறுத்தவரை, ரஜினி சார் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவரது நடிப்பின் உயரங்களைக் காட்டக் கூடிய கதைகளை அவர் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் எந்தக் கதையாக இருந்தாலும், எந்த வேடமாக இருந்தாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பு இருந்தால்தானே மக்களிடம் எடுபடும் என்ற உங்கள் கருத்தையும் ஏற்கிறேன். எல்லாராலும் ரஜினி மாதிரி நடித்துவிட முடியாது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

 

பாப்புலாரிட்டி அடிப்படையில்தான் விருது என்றால், இன்னும் பத்து வருசத்துக்கு ரஜினிக்குதான் விருது தரப்பட வேண்டும். அவருக்குதான் நாட்டிலேயே அதிக ரசிகர்களும் உள்ளனர் என்று நான் சொன்னதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம், என்றார்.


நல்ல கதை எனப் பாராட்டப்படும் படங்கள்தானே சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் விருது வழங்கும்போது அப்படியா நடக்கிறது? என்ற நம் கேள்வியைப் புரிந்து கொண்ட அமீர், 'உண்மைதான். இந்தச் சம்பவத்தில் நானே பல உண்மைகளைப் புரிந்து கொண்டேன்' என்றார்.

(இந்த விழாவில் தமிழன் கலாச்சாரம் குறித்து அமீர் பேசியவற்றை யாருமே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்... ஆனால் அந்தக் கருத்து இங்கு பொருத்தமில்லாதது என்பதால் நம் எல்லையோடு நிறுத்திக் கொள்கிறேன்...)

 

இனி இந்த விவகாரத்தில் முடிவை ரசிகர்களிடம் விட்டுவிடுவோம்! மற்றபடி நம் உணர்வுக்கு மதிப்பளித்து, அதற்கு பதிலும் அளித்த விதம் அமீர் பக்குவப்பட ஆரம்பித்திருப்பதைக் காட்டுகிறது. நல்ல விஷயம்தான்!
 

-சங்கநாதன்


 
17 Comment(s)Views: 6005

Kaviya,
Wednesday, 22nd October 2008 at 03:32:14

அமீர் மற்றவர்களை போல் ரஜினி மீதோ கமல் மீதோ
வெறுப்போ பொறாமையொ கொண்டவர் அல்ல.சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுகிறார் அவ்வளவுதான்.

மொழி 100வது நாள் விழாவில் "சிவாஜி" திரைபடத்தை தாக்கி பேசிய ஞானிக்கு தக்க பதிலடி கொடுத்தது அமீர்தான் என்பதை மறந்துவிட முடியாது.

Nagai Thalapathi S.Shaha Malim,India Nagore
Sunday, 19th October 2008 at 10:00:24

மன்னிப்பு கேட்பவன் மனிதன் மன்னிப்பவன் இறைவன்.....
hemnath,salem
Saturday, 18th October 2008 at 08:43:12

அமீர் மாதிரி சின்ன பசங்கல விடுவோம்,இந்த பாலச்சந்தர் துரோகியெ என்ன பண்ணலாம்.என்னா concepட்லெ ஜால்ரா தட்டுனார்.
Little fan,Canada
Saturday, 18th October 2008 at 08:06:10

ஹலோ! கிரிதரன்,
மேலே உள்ளத மறுபடியும் படிங்க, அமீரே தடித்த வார்தைகள் வந்துவிட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். நீங்க என்ன அவரோட ரசிகரா சரி இருந்துட்டு போங்க, சப்பைக்க‌ட்டு எல்லாம் வேணாம். அதெப்படி சார் இந்த 10 படம் கூட நடிக்காத, டைரக்ட் பண்ணாத ஒருத்தர் மைக்க கையில் புடிச்சதும் இந்த அவார்டு வாங்க அவமானமா இருக்கு. ரஜினிய தேடிப் போய் அவார்டு கொடுத்தாங்க அவர் அவார்ட் கதைகளில் நடிக்கலன்னு சொல்லிட்டு இப்ப மீடியா அது இதுன்னு மழுப்பி வருத்தம் சொன்னாருன்னா நீங்களும் நிஜம்ன்னு நம்பி வக்காலத்து வாங்கறீங்க.ஒன்னு புரிஞ்சுக்கோங்க, நிறைய சினிமா புள்ளிகள் சமீப கால ரஜினியச் சுத்தி நடந்ததை வச்சு அவரு அவளவுதான்னு நினைச்சிட்டாங்க போல‌

Manikandan Bose,Chennai
Saturday, 18th October 2008 at 06:47:38

இக்கட்டான நேரத்தில் தலைவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தீர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம்.
இந்த விசயத்திலும் எங்கள் உண‌ர்ச்சிக்கு மதிப்பளித்து நீங்கள் விளக்கமளித்தமைக்கு மிகவும் நன்றி..
நீங்கள் என்றும் எங்கள் நண்பர் தான்..

nizam,bahrain
Saturday, 18th October 2008 at 03:52:07

Everybody make mistakes but you should make confession of that.Ameer might have been misquated.
Arul Jai.J,Mumbai
Saturday, 18th October 2008 at 02:29:49

I think Amir is not only a director but even a good director, reacting according to situation just to gain waste publicity. Friends now on wards please stop watching this fellows movies in our life time.
Manoharan,India Tirupur
Saturday, 18th October 2008 at 02:17:52

Thanx Ameer. We understood u.
harisivaji,chennai
Saturday, 18th October 2008 at 01:24:17

Thanks Amir,
ellarum mic kidaitha pesidvanga pesitu osipanga ayo ipadi akiduche nu pesunga but oru visyam matum markathenga RAJINI THE NAME IS POWER(WE DONT KNOW TILL WHAT IS HIS WATTS) ELECTRICITY IF YOU USED IT PROPERLY IT WILL GIVE YOU LIGHT ELSE KONCHAM MISS AKIDUCHU THOOKI ERINCHUDUM IT WILLL THROUGH YOU
DONT PLAY WITH RAJINI(ELECTRIC POWER)
THANKS,
HARISIVAJI

Jeyabalaji,Chennai
Saturday, 18th October 2008 at 01:14:35

Hi Ameer,

Any way you have realised now, end of the day you have to answer to your conscience. Dont try to get cheap publicity. If Rajni Sir wants to have this kind of publicity he can throw some money to people like you and can get. But he wont like this. He wants people naturally appreciates him. You people dont do it at the same time dont tease him.

R. Jeyabalaji

Anandharamakrishnan, India,Tamil Nadu
Saturday, 18th October 2008 at 01:05:00

I dont know what happened to all medias. All magazines are pubishing articles against rajini. Even Sun TV, which is portraying stupid vijayakanth and telecasting all coments against rajini. Really thalaivar has to do something to stop this nonsense.
JAWAHAR.T,TIRUPUR, INDIA
Saturday, 18th October 2008 at 00:11:46

இதெல்லாம் வெரும் நாடகம்....

பாலசந்தர் ஒரு துரோகி....

Giridharan,
Friday, 17th October 2008 at 23:45:26

Sanganathan Sir,

I have comented you in the previous post it self. Ammer never said bad about Thalaivar. Actually he spoke greatness of Thalaivar indirectly.

Idha purinjukama naama Ameer manasa kashtapaduthitom. Fans should know the truth before commenting.

As a Thalaivar fan I felt bad about our fan's voice against Ameer.

Regards,
Giri

raj,USA
Friday, 17th October 2008 at 21:32:17

Ameer is a great fan of rajini and has always stood by our thalaivar, i knew this was all the tamil media confusion as usual
Venky,
Friday, 17th October 2008 at 21:22:14

Good one Amir....
Marappom ..Mannippom....
Thalaivar Vazhi dhan...Enga Vazhiyum...

bharatha priyan,
Friday, 17th October 2008 at 20:07:07

Unarnthal sari than!En nengaley avaruku apadi oru
kathaiyai seiya kudathu!!!

Little fan,Canada
Friday, 17th October 2008 at 19:37:33

அது! அமீர் அவசரப்பட்டாலும் சுதாரிச்சிட்டா மாதிரி தெரியுது. ஆனா இத எந்த மீடீயாலயும் சொல்ல தைரியமிருக்குமா, ரஜினி மாதிரி! ஏன்னா! இப்போ இங்க சொன்னத எத்தனை பேரு உண்மைன்னு நம்புவார்கள்?

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information