Other Articles
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater
ரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
சென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்!
பூர்ணம் விஸ்வநாதன் நினைவலைகள்
There is a lot of power in Rajini s eyes

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
(Monday, 20th October 2008)

லங்கை தமிழர் படுகொலையை கண்டித்து திரைப்படத் துறையினர் நடத்தும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நடிகர் நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


இந்த அறப்போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார் என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

ஞாயிற்றுக்கிழமை டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் ராமேஸ்வரத்தில் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். பாதுகாப்பு கருதி நடிகர் நடிகைகள் சென்னையில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தனர்.

 

அதன்படி நடிகர் சங்கம் சார்பில் வருகிற 1-ந் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

 

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத்த்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். அவருடன் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

 

உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது.

 

நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது.

 

உண்ணாவிரதத்தையொட்டி 1-ந் தேதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்க மாடடார்கள் என நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் 1-ந்தேதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

 

-சங்கநாதன்


 
19 Comment(s)Views: 5910

Anaivarukkum_Nanban,Canada
Monday, 27th October 2008 at 15:46:01

Thalaivar Vanthuttaaru...! Ini Thalaivar Fans Chumma Iruppaankala...! Ilankaikku Samathaanam Kidaichidum...! :) ...! Vetrivel Anna Ithu Arasiyal Aaha Thalaivar Viduvaara...! Unmaiyaana Arasiyal Patti Thalaivar "Annamalai" PAdaththula Solli Irukkaaru.....! :)
T.JAWAHAR,TIRUPUR, INDIA
Tuesday, 21st October 2008 at 05:20:23

இந்த உன்னாவிரதம்னால இலங்கை problem solve ஆகும்னு எனக்கு நம்பிக்கை இல்லை.ஆனா நம் தலைவரை சீண்டாம இருந்தா சரி.

இதை அரசியல் ஆக்காமல் இருந்தல் சரி

azhakan,UK
Tuesday, 21st October 2008 at 05:01:20

I wish him go there as a courtesy but not speak anything..!! he'll have a clear view about who is eaalam people and who is LTTE ? same ltte threw shoes and slippers to him when he came to perform a show in london, on which the organisers refused to pay 'KAPPAM' to the LTTE.

the show was forced to be a flop, ltte scared all people and forced them not to attend, those who attended ( mostly ltte gangsters ) threw shoes and old slippers towards thalaivar saying much bad things as possible.

other hand, yes ltte is not the whole tamil people, thalaivar should support humanitarian acts but not voice in favour of ltte.

because ltte is the one who is blocking tamils in the region, according to their own communtity websites.

www.athirady.com , www.thenee.com , www.neruppu.com

what else ?? thalaiva do not speak anything there.

please just show your support and come back.

rajgiri,srilanka
Tuesday, 21st October 2008 at 04:19:52

As a rajini admirer i was confused whether rajini would participate, but am happy that he is coming because powerful people can only convey proper thoughts to the reach of the world, i just wish that there is no clash between actors. He made us proud.
hemnath,salem
Tuesday, 21st October 2008 at 02:50:39

இந்த உன்னாவிரதம்னால இலங்கை problem solve ஆகும்னு எனக்கு நம்பிக்கை இல்லை.ஆனா நம் தலைவரை சீண்டாம இருந்தா சரி.
vetrivelmurugan,tuticorin
Tuesday, 21st October 2008 at 00:09:36

இதை அரசியல் ஆக்காமல் இருந்தல் சரி

deepan,
Monday, 20th October 2008 at 12:07:25

guys Thalivar must have to go 2 this protects cause not only tamilnadu people support him also tamil ealam people aswell. Thaliva please help us
manisha,
Monday, 20th October 2008 at 11:40:10

very well said, karthick god save our thalaivar
karthik,
Monday, 20th October 2008 at 10:50:34

its a chance for people like sathyaraj to show thier face in media,but for our thalaivar its head ache

vazhga thalaivar

Manikandan Bose,Chennai
Monday, 20th October 2008 at 10:32:28

சூரியனை பார்த்து நாய்கள் குரைக்கத்தான் செய்யும்...
தலைவா.. உண்ணாவிரதத்தில் நீ கலந்து கொள்ளும் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Srinivasan,Seattle, US
Monday, 20th October 2008 at 10:26:32

I guess its high time for thalaivar to take a stubborn decision in terms of politics. He should participate in this protest, but you be well prepared of what he is going to talk !! Illa na vazhakkam pola makkal varthai velayattu pannuvange !
syed mubarak,india
Monday, 20th October 2008 at 09:56:58

உப்பிட்ட தமில் மன்னை நான் மரக்கமாட்டென் உயர் வால்ந்தால் இங்க தான் ஒடிவிடமாட்டென்
THANKS தலைவா

vijay,London
Monday, 20th October 2008 at 08:38:04

இது தேவையா?? போனாலும் பிரச்சினை ; போகாட்டியும் பிரச்சினை. ஏன் ரஜினிய மட்டும்??????
yuvaraj,India/Puducherry
Monday, 20th October 2008 at 08:13:36

தலைவா தலை நிமரசெய்தாய்.......
யுவராஜ். புதுச்சேரி

Sivakumar,Tirupur
Monday, 20th October 2008 at 08:04:06

Our thalaivar will participate, but Actors association president should assure us that any other actor will not use filthy languages (Like sathyaraj done last time). Because everyone is waiting for a chance for doing politics on our Thalaivar. If he is in stage all the media coverage will be only on our Thalaivar, due to this some people will scold our thalaivar to be a talk of media. Any way thalaivar will participate in this because of his love against Tamil makkal.
K JAYAKUMAR,INIDA CHENNAI
Monday, 20th October 2008 at 07:53:34

இதை அரசியல் ஆக்காமல் இருந்தல் சரி
M.Aqeel Haniffa,sri lanka
Monday, 20th October 2008 at 07:15:37

thank you.
m.mariappan30,b9931
Monday, 20th October 2008 at 06:22:52

Dear Sanganathan

somebody will talking about thalaivar in this meeting. Because alreayd okenekal and last day directors meet at rameswaram function talking
unneccsary touching thalaivar and other actor.
This is type people doing misbehaving before rajinisir after calling.

We can't accept that. Thalaivar never go to this type. Rajini sir can do sepretly with his fans
for sirlankan peoples.

Jeyabalaji,Chennai
Monday, 20th October 2008 at 05:35:02

Ithan Moolam, Ilangai Pirachinaikku Theervu (Nirandharamaga) kidaithal Santhoshame.

R. Jeyabalaji

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information