Related Articles
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!
(Friday, 24th October 2008)

ருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!

இந்த வழக்குச் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பல நேரங்களில் அனுபவப்பட்டுமிருப்பீர்கள்.
அதற்கு இப்போதைய உதாரணம் சத்யராஜ்.

‘இவரெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு எதுக்காக எழுதறீங்க...’ என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆனால் இன்றைய சபைகளில் யோக்கியனின் குரல் எடுபடுவதில்லை. நிஜத்திலும் பிரமாதமாக நடிப்பவர்தான் இன்றைக்கு புரட்சித் தமிழன்களாக... இன முரசுகளாக உலா வர முடியும்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்களைப் பற்றியும்,. இன்று சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் பற்றியும் நீண்ட நாள் கழித்து இப்போது திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் சத்யராஜ்: ]

“...ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. காரணம் எனது வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி இருந்தது. அதைவிட்டுவிட்டு போக முடியாத சூழல்..!

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

கலைஞரின் இந்த அறவழிப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்...”

- தமிழுணர்வெல்லாம் சரிதான். இவர் சுற்றி வளைத்து எங்கே வருகிறார் என்று சாதாரண ரசிகனுக்கே புரியும்போது ரஜினி ரசிகர்களான நமக்குப் புரியாதா...

ஆனால் எந்த அடிப்படையில், மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழகத்திலிருக்கவே லாயக்கற்றவர்கள் என்று சொல்கிறார் சத்யராஜ்?
ராமேஸ்வரம் போராட்டத்தின்போது இவருக்கு எப்படி இவரது வீட்டு விசேஷம் முக்கியமாக இருந்ததோ, அதேமாதிரியான விசேஷங்கள் மற்றவர்களுக்கும் இருக்காதா... அல்லது இவர் ஒருவருக்குத்தான் குடும்பமே இருக்கிறதா...?

ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் தமிழர்களே அல்ல என்றார் பாரதிராஜா. அப்படியெனில் அது இவருக்கும் பொருந்தும் அல்லவா!

அடுத்து இவர் எத்தனைப் பெரிய பொய்யர் என்பதற்கு ஒரு உதாரணம் இந்தப் பேச்சு. இவர் வீட்டு விசேஷம் என்று சொன்னதெல்லாம் சும்மா... இவருக்கு அன்றைய தினம் பாங்காக்கில் படப்பிடிப்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு இவரே தகவல் அனுப்பியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எதையும் தீர்மானிக்கிற சக்தியாக இல்லாத இவருக்கே இவ்வளவு என்றால், ஒரு மொழியின் திரைத்துறையையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழும் ரஜினிக்கு எத்தனை முக்கிய பணிகள் இருக்கும்... அவர் மட்டும் அவற்றையெல்லாம் கவனிக்காமல் கூப்பிட்டவுடன் ஓடி வந்துவிட வேண்டுமா...?

இவரைப் போன்ற ஆசாமிகள் பேச்சுக்கெல்லாம் மீடியா தருகிற முக்கியத்துவம்தான் மைக் கிடைத்தவுடன் இவர்களை கண்டபடி உளற வைக்கிறது.

ஆனால் ஒன்று...

ரஜினி வேண்டுமானால் பெருந்தன்மையுடன் இந்த மாதிரி அனாசாரங்களுக்கு பதில் தராமல் இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள் எல்லா நேரத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. படையப்பாவின் ஆறாவது முகமான அவரது ரசிகர்கள் தங்கள் நிஜ முகத்தைக் காட்டத் துவங்கினால்... என்னம்மா கண்ணு... தாங்க மாட்டே, நொந்துடுவ!

-சங்கநாதன்


 
45 Comment(s)Views: 12163

Previous Page
Previous
123Next Page
Next
suvathiraj,chennai
Saturday, 25th October 2008 at 00:59:06

சத்யராஜ்


என்னம்மா கண்ணு... தாங்க மாட்டே நொந்துடுவ!

Super statement Mr.Shankarnathan

Regards
Suvathiraj.D

guru,india bangalore
Saturday, 25th October 2008 at 00:29:02

WASTE RAJ, THIS IS FINAL WARNING SHUT DOWN YOUR BIG MOUTH.
Arul Jai.J,Mumbai
Saturday, 25th October 2008 at 00:17:18

If I would have been in the film Industry.
I would have screwed Sottairajs life like hell.
I feel unlucky of not being into film industry.
Satyaraj---the real chamelion

mahendran,india/chennai
Friday, 24th October 2008 at 23:09:22

இந்த மதிரி ஆலுங்கலுக்கு சரியான சவுக்கடி sangnathan


regrads

Mahendran

Sekar,India
Friday, 24th October 2008 at 11:51:49

Deepan, thanks for the news. Ajith and Arjun are the real hero of Tamil Cinema. They have guts to tell the truth. First of all why should we support Tamil Ezham. They are the one who created problem and of course the Sri Lankan government need to take necessary action if they were to involve in the terrorist act.

I hope our Thalaivar will not attend this protest.

Manikandan Bose,Chennai
Friday, 24th October 2008 at 11:50:59

இவனெல்லாம் ஒரு மனுசன்... தூ...
Manikandan Bose,Chennai
Friday, 24th October 2008 at 11:49:38

Dear Friend Deepan..
Agith has conformed his arrival to the fasting.. He also added that he didnt say any statement like that..
Iam not a Ajith Fan..

deepan,
Friday, 24th October 2008 at 11:00:29

ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன. இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது
Manoharan,India Tirupur
Friday, 24th October 2008 at 10:22:04

Yesterday Satyaraj gave a statement that everyone from film faternity should get together to support Seeman and Ameer for their speech in Rameswaram. But yesterday night Jayalalitha lashes out at Seeman and Ameer and demande for their arrest. Do Satyaraj have any guts to condemn J.J.? Or will he support Seeman and Ameer even now ? Let us see what he is going to talk at November 1st. Kannu Sathyaraasu Nee suttha Tamilanaa Irundha Seeman ,Ameer Pesuna Maadhiri Annikku Pesu...Amma unakku adippaanga Aappu..
Anonymous,
Friday, 24th October 2008 at 10:16:11

katchi aarambikkama politics panran sottairaj
kanthi mathi nathan,india,chennai
Friday, 24th October 2008 at 10:08:40

dear sanganathan,

as per nadigar sangam they cancelled all shouting.How come he has gone.It you info is correct can u update.If it is so then we can make a issue.We can question him when time permit.Is it correct.We should be very clear in our word.Nobody must question us

chandrakanth,
Friday, 24th October 2008 at 10:06:12

sottairaj is a third rated fellow....no use of talking about this barking dog....
M.venkatakrishnan,india/cuddalore
Friday, 24th October 2008 at 09:37:21

இவனெல்லாம் ஒரு ஆளூன்னு நாம இவனுக்கெல்லாம் ஒரு பதில் சொல்லனுமா... நம்ம நிலைய பார்த்திர்களா நண்பர்களே. வீட்ல விசேஷமா (எத்தனை மாசம்) மானம் கெட்ட ஜென்மைங்கள்..

rajini fan,tirunelveli
Friday, 24th October 2008 at 09:10:35

bldy sathiaraj . unakku ellam eduku da intha life
po da engavathu poi savu

sakthi,
Friday, 24th October 2008 at 08:22:50

அடி தூள் சார்... நச்‍ நு சொன்னிக, ஆனலும் இந்த சொத்தைராஜு‍கு உரைக்காது....
Anand,Bamako, Mali
Friday, 24th October 2008 at 08:16:10

தகடு, தட்டுன டப்பா டான்ஷ் ஆடிடும்.


Shravan,
Friday, 24th October 2008 at 07:53:31

நல்ல பதிவு, திரு. சங்கநாதன்..
Shravan,
Friday, 24th October 2008 at 07:46:28

அன்பு சங்கநாதன்,
இது இன்று நேற்று நடப்பதல்ல... இதற்க்கு நெறைய உதாரணம் இருக்கிறது.. மனோரமா முதல் மன்சூர் அலி கான் வரை.. தன்னை எதிர்ப்பவர்களையும், அவர் நானா நன்னயம் செய்து விடல். போன்ற ஒரு அறிய குணம் தலைவருக்கு எப்பொழுதும் உண்டு.. உதாரணம் மனோரமாவுக்கு அருணாச்சலமும், மன்சூருக்கு படையப்பாவும்.. இன்னும் நிறைய உதாரணங்கள் உண்டு... அதைப்போல் இவரையும் தலைவர் பொருள் படுத்தாமல், காலில் வந்து விழ வைப்பார்.. Last but not least... யாகாவாராயினும் நா காக்க காவாக்கார் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு..

Jeyapragash,Chennai
Friday, 24th October 2008 at 07:34:34

சத்யராஜ் தன்னை தமிழன் என்று சொல்வதை விட சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம்!
Sherfrose,US / Arlington
Friday, 24th October 2008 at 07:15:04

Well Said..we should not consider this guy he is a stupid guy..just for name sake he is speaking..he don't have any real feeling of tamilan just for publicity he wants to speak and show off. Why every body is asking our thalaivar to come and participate bcos everybody knows that nothing can be done by themselves..only if our talaivar involves..it becomes world attention otherwise nobody will consider these guys..Superstar is Superstar always a ahead of others.
Previous Page
Previous
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information