Other Articles
ரஜினியைப் போன்ற தேசியவà
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
அந்த நாள் இனிய நாள் - 1
எம்.என்.நம்பியாருக்கு நàÂ
ஒருவன் ஒருவன் முதலாளி பà
ஈழத் தமிழர் பிரச்சினை: வà¯
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் à
சென்னையில் ரத்ததான முகàÂ
‘Sultan’ worldwide release on April 14th!
Exclusive: சத்யநாராயணா விளக்கம்!
சத்திக்கு தற்காலிக ஓயà¯Â
எந்திரன்: கழிந்தது முதலà¯
ரஜினிக்காக காத்திருகà¯Â
Thaai Veedu was a pakka commercial movie
‘ரஜினிகாந்த், ஒரு உன்னà®Â
தலைவா... ரசிகனுக்காக என்à®
Rajinikanth proved he is lord and master of Kollywood

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ
(Sunday, 23rd November 2008)
இலங்கையில் தமிழர்கள் காயம்பட்டு துடிக்கும் இந்த தருணத்தில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். எனது இந்த அறிவிப்பு அவர்களது அமைதி முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்', என சூப்பர் ஸ்டார் ரஜினி விடுத்த செய்தியின் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இப்போதே பல ரசிகர் மன்றத்தினர், ரஜினியின் பிறந்த நாளன்று இலங்கை மக்களின் துயர் துடைக்கும் விதத்திலும், அவர்களுக்கு மன ஆறுதல் தரும் விதத்திலும் என்னென்ன செய்யலாம் என ஆலோசித்த வருகிறார்கள்.

முதல்கட்டமாக மதுரை மாவட்ட ரசிகர்கள் ரஜினியின் பிறந்த நாள் செய்தியை அர்த்தமுள்ளதாக்கும் விதத்தில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளான ரபீக், பாண்டியன், பால தம்புராஜ், சோலைராஜா ஆகியோர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈழத் தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டிருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளை நாங்கள் முழுவதுமாக ஏற்கிறோம். தலைவரின் இந்த வார்த்தைகளை அர்த்தமுள்ளதைக்கும் விதத்தில் ரசிகர்களான நாங்களும் நடந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.

எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி உண்ணா விரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண உதவி பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளோம், என்றார்.

-சங்கநாதன்

Previous

Next
 
   
18 Comment(s)Views: 5185

palani,tuticorin
Friday, 28th November 2008 at 08:05:51

yes correct.........this is first step.
INI THAN ARAMBAM

kamaraj,india
Thursday, 27th November 2008 at 03:58:57

தலைவனின் பயனம் தொடார இது முதல் படி.
வெட்ரி பெர வாழ்த்துகல்

chandrakumar,india
Wednesday, 26th November 2008 at 01:22:39

it is a good start up,we should not be like other fans .obey what thalaivar says but in a positive manner
juges,malaysia
Tuesday, 25th November 2008 at 21:31:31

yen ataravu ungaluku unndu....
T.JAWAHAR,TIRUPUR, INDIA
Tuesday, 25th November 2008 at 05:56:35

தொடரட்டும் உங்கள் பயனம்....

அன்புடன்
த.ஜவஹர்

SL Boy,Sri Lanka
Tuesday, 25th November 2008 at 04:51:14

please translate into english ..........
k.sudarsanan,india,madurai
Tuesday, 25th November 2008 at 01:50:25

four days before in madurai kamal mandram had done a fasting in favour of illangai tamilar's problem.but they missed the chance to took the fasting in the day of kamal's birthday.but our guy's are too briliant in this issue.because our thalaivar's birthday is watched by all over india by the help of all indian new's chanels like ndtv,cnn-ibn,timesnow etc.so they will cover these moment and it could be see by the illangai government.congrats to our madurai fans.
malik basha,chennai
Monday, 24th November 2008 at 07:30:13

good idea friend, i am also willing to do a help for that ..... how can v able to join .....please give some ideas to fans like us
S.GANESH,india, gobichettipalayam
Monday, 24th November 2008 at 05:03:53

nalla ennathirkku valthukkal
Jeyabalaji,Chennai
Monday, 24th November 2008 at 02:32:37

Our Team has started to show its strength.


Jeyabalaji.R

arunrames,tirupur
Sunday, 23rd November 2008 at 23:51:38

நன்றி நன்பர்களே அனைத்து மாவட்டங்களும் தலைவர் பிறந்த நாளில் உண்னாவிரதம் இருந்தால்
தமிழ் நாடு அதிருமே

Amalan,chennai
Sunday, 23rd November 2008 at 23:26:28

very good....All fans should do This type of activities
senthilnathan,madurai,tamil nadu, india
Sunday, 23rd November 2008 at 18:59:22

Super Boss... Keep it up... Like this in each and every district every fan should be in fasting...

ANAND,DUBAI
Sunday, 23rd November 2008 at 10:17:08

சிங்கம் ஒன்று புறப்பட்டதே....
Indian,India/Chennai
Sunday, 23rd November 2008 at 09:01:58

Good Move from our Friends..... Thalaivar Fans Rocking Keep Going...!!!!!
Prasanna,India/Chennai
Sunday, 23rd November 2008 at 08:52:33

We should not do what vijay's fans did........
guru,india bangalore
Sunday, 23rd November 2008 at 03:41:44

BABA COUNTING STARTING.
David,tamilnadu
Sunday, 23rd November 2008 at 01:26:43

uanarvil-tamilan,otrumaiyil-indian, mothathil-manithan(rajinirasigan)

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information