Other Articles
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
They just want news for cover page
(Monday, 8th December 2008)

Summary of Tamil Article:

Again media has started putting up negative news on Rajini and his fans. They have earned so much money through Rajini. We don't want to mention the magazine name as it is only going to give good advertisement.

Superstar has answered all the fans concearns and should not take serious on this type of articles.

-Sanganathan


 
16 Comment(s)Views: 5544

K.Thulasirajan,india/thanjavur
Thursday, 11th December 2008 at 01:41:35

I thing this will be the last warning for those magazines,otherwise those magazines have to face critical problems.
T.JAWAHAR,TIRUPUR, INDIA
Wednesday, 10th December 2008 at 08:29:55

இது என்ன செய்தி என்று தெரியவில்லை, நான் தற்போது இந்த பத்திரிகைகளும் படிப்பதில்லை.இவர்களால் நம் தலைவரை பற்றி எழுதாமல் வியாபாரம் பண்ண முடியாது. அது அவர்களுக்கே தெரியும்.ரசிகர்கள் மனதில் ஒரு சிறிய தாக்கத்தைக்கூட இந்த பொய்யர்களால் ஏற்படுத்த முடியாது
இவர்களை எல்லாம் விட்டே வைக்க கூடாது, குனிய குனிய குட்டி கொண்டே இருப்பார்கள். ஏதாவது நடவடிக்கை எடுத்தால் தான் இவர்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும் இவர்களை சட்ட்த்தின்மூலம் தண்டிக்கபட வேண்டும்,

yours
JAWAHAR.T

Hilton,Bangalore
Wednesday, 10th December 2008 at 01:07:16

இவர்களால் நம் தலைவரை பற்றி எழுதாமல் வியாபாரம் பண்ண முடியாது. அது அவர்களுக்கே தெரியும்.


arun,india/kumbakonam
Tuesday, 9th December 2008 at 23:39:08

ரசிகர்கள் மனதில் ஒரு சிறிய தாக்கத்தைக்கூட இந்த பொய்யர்களால் ஏற்படுத்த முடியாது.
thalaivar always rocks.
using name and fame of thalaivar these guys earn money.These are very silly and cheap way of earning.

smith,kollam,kerala
Tuesday, 9th December 2008 at 04:59:35

sir i am a hardcore rajni fan ..sir pls pls pls pls post it in english otherwise i have to go for tamil coaching classes....
SL BOY,Sri Lanka
Tuesday, 9th December 2008 at 02:24:52

plz plz plz plz
PLEASE TRANSLATE INTO ENGLISH

navin,cbe
Tuesday, 9th December 2008 at 01:32:38

kumudham
Manoharan,Tirupur
Tuesday, 9th December 2008 at 00:58:57

Just we shall wait for a week and then we should tear them off in all the ways we can. But now I found most of our fans are not buying these magazines like before as soon as there is a cover story of Rajini.
palani,tuticorin
Tuesday, 9th December 2008 at 00:49:37

இவர்களை எல்லாம் விட்டே வைக்க கூடாது, குனிய குனிய குட்டி கொண்டே இருப்பார்கள். ஏதாவது நடவடிக்கை எடுத்தால் தான் இவர்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும்.
ABOVE IS TRUE...... WE HAVE BEEN WAITING FOR THE SIGNAL FOR ANY ////

govind,abu dhabi
Tuesday, 9th December 2008 at 00:30:55

பத்திரிக்கை சுதந்திரம் இதுதானா?. புகழின் உச்சியில்(தலைவரை மட்டும்) இருப்பவரை தரம் தாழ்த்தியும், பொய்யான விமர்சனத்தையும் எழுதி களங்கபடுத்துவதில் குமுதம்,விகடன் இரண்டுமே போட்டியிட்டு எழுதுவதில் வல்லவர்கள், தலைவரின் அட்டைபடத்தில் போட்டு காசு பார்க்கும் குள்ளநரிகள் இவர்களை சட்ட்த்தின்மூலம் தண்டிக்கபட வேண்டும்,
boopathivts,India
Monday, 8th December 2008 at 22:08:09

Please guys we have take some action against those idiotic weekly, just because we are listening they are writing all those craps, lets not spare those idiots.
Venkatesan,
Monday, 8th December 2008 at 21:19:42

No Clue on what they r thinking on their mind....F***...
Dont believe in these kind of pathetic articles...

Vishnu,India
Monday, 8th December 2008 at 21:05:38

புறக்கணிப்போம் புறம்போக்கிகளை!
கிரி,Singapore
Monday, 8th December 2008 at 15:23:05

இது என்ன செய்தி என்று தெரியவில்லை, நான் தற்போது இந்த தளங்கள் செல்வதில்லை பத்திரிகைகளும் படிப்பதில்லை.

ரஜினி பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கூறினார் வினோ. இவர்களை எல்லாம் விட்டே வைக்க கூடாது, குனிய குனிய குட்டி கொண்டே இருப்பார்கள். ஏதாவது நடவடிக்கை எடுத்தால் தான் இவர்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும்.

arul,chennai
Monday, 8th December 2008 at 12:40:01

in that article it says that some 15 thalaivar fans is going to join admk.but what the comedy is that they dont mention the names of them.from this itself even child can know that its a fake news.according to me if nobody join admk on thalaivars birthday i assume that the article writer is an impotent.
Raja,
Monday, 8th December 2008 at 11:32:19

சூப்பர் சங்கர். மன்னன் படத்தில் கவுன்டமனி சொல்வார் புன்னாக்கு விக்கிரவன் எல்லாம் தொழில் அதிபர். இந்த தொழில் அதிபர் தொல்லை தாங்க முடியலை என அதுபோல் இஷ்டத்திற்கு எழுதுறவன் எல்லாம் பத்திரிக்கைகாரணாம் இந்த புறம்போக்கு பத்திரிக்கை தொல்லை தாங்க முடியல். ரஜினி பிறந்த நாள் அன்று இவர்கள் எழுதியதை போல் நடக்க வில்லை என்றால் என்ன செய்யும் இந்த சனியன்கள்.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information