Other Articles
பிறந்த நாள் ரத்து: ஹைதராபாத்தில் ரஜினி!
Why Thalaivar s films not released on his birthday ?
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்??
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
உலகப் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர்!
(Thursday, 11th December 2008)

 

பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை – வீடியோ - II

நடிகர் சிவக்குமாரைத்தான் திரையுலக மார்கண்டேயன் என்று எல்லோருமே கூறுவார்கள். ஆனால் அந்த சிவக்குமாரே வியக்கும் அதிசய மனிதர், கலைஞர் ஒருவர் உண்டென்றால் அவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

‘என்னதான் நான் திரையுலக மார்கண்டேயனாகத் தெரிந்தாலும், திரையில் நான் பார்த்து வியக்கும் மார்க்கடேயன் ரஜினிதான். அன்று பார்த்த அதே ரஜினி, அதே உருவம் இன்றும் திரையில் எனக்குத் தெரிகிறது. இதற்குக் காரணம் ரஜினியின் யோகா, உணவுக் கட்டுப்பாடு... இவற்றையெல்லாம் விட அவரது மனக் கட்டுப்பாடு... அபாரம்’, என்றார் ஒருமுறை சிவக்குமார்.

கவிக்குயில் படத்தில்தான் முதல் முதலில் இருவரும் இணைந்து நடித்தார்கள். பின்னர் புவனா ஒரு கேள்விக் குறியில் இருவரும் கதாநாயகர்களாக திரையைப் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டுமே மாறுபட்ட படைப்புகள்.

பின்னர் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் இருவரின் நட்பிலும் என்றும் மாற்றமில்லை.

“சமீபத்தில் நடந்த ரஜினி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் கூட, உலக அளவில் புகழ்பெற்ற ஒரே இந்திய நடிகர் என் அன்புச் சகோதரர் ரஜினிதான். இந்தச் சிறப்பு அவர் ஒருவருக்குத்தான் உண்டு’ என பாராட்டினார்.

ரத்னவேலு:

எந்திரன் படத்தின் ஒளிப்பதிவு இயக்குநர் ரத்னவேலு, ரஜினியுடன் தனது முதல் அனுபவத்தை சிலிர்ப்புடன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

சிறுவயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகரான தனக்கு ரஜினியின் கனவுப் படைப்பான எந்திரன் வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் என்றார் ரத்னவேலு.

இவர்களைத் தவிர எழுத்தாளர் – கார்ட்டூனிஸ்ட் மதன் மதன், கவிஞர் கனிமொழி எம்பி மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனின் பேச்சுகள் அடங்கிய வீடியோ தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது (ரஜினி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா).

பாருங்கள்... தலைவரின் பெருமையை உணர்ந்து சந்தோஷப்படுங்கள்...
வீடியோ -1தொகுப்பு: எஸ்.சங்கர்


 
31 Comment(s)Views: 12924

123Next Page
Next
mohamed rafeek,pandaravadai,thanjavur,tamil nadu
Sunday, 18th January 2009 at 13:21:59

BORN and DEATH will come one time same like YENDIRAN
mohamed rafeek,pandaravadai,thanjavur,tamil nadu
Sunday, 18th January 2009 at 13:19:49

உன் பலம் ரசிகன்
mohamed rafeek,pandaravadai,thanjavur,tamil nadu
Sunday, 18th January 2009 at 13:14:03

GOD gift rajini,rajini gift shankar,shankar gift yendiran,yendran gift for world cinema Total world people gift is SUPER DUPER HIT.
Ramaiyan,India
Saturday, 13th December 2008 at 08:41:50

Its an Ebullient program on Super Star Birthday. Its gives the feel to watch a program on a satellite channel.
I wish the entire Rajinifans.com team for this kind of activities and also I prays lord We should watch this kind of program on Super Star next Birthday in a Satellite Channel. That channel should be in the name of ***SUPER STAR CHANNEL***

HARI CHANDRAN. R,INDIA/ CHENNAI
Friday, 12th December 2008 at 23:54:30

HAPPY BIRTHDAY WISHES
HARI CHANDRAN. R,INDIA/ CHENNAI
Friday, 12th December 2008 at 23:53:59

HI BOSS,
BE LATED HAPPY BIRTHDAY WISHES.......
LATE WISHES S LATEST WISHES....
MY ONE

R.Gopi,UAE / Dubai
Friday, 12th December 2008 at 22:18:59

தலைவா நீ வாழி பல்லாண்டு

12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு
12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு
இன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

நிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று
திரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று

உலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க
சிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க
உன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்

உன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு - ஆகவே என் குரு நீ
நல்ல பல விஷயங்களை போதித்ததால் - என் ஆசிரியனும் நீ
வழிநடத்திச் செல்வதால் - தலைவனும் நீ

துணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு
இன்று எங்கள் இதய சிம்மாசனம் - முடிவெடு
நாளை இந்நாட்டின் சிம்மாசனம்

வாழிய நீ பல்லாண்டு

ஆர்.கோபி,லாரன்ஸ் ‍ துபாய்

vijay,bangalore
Friday, 12th December 2008 at 21:43:47

Happy birthday thalaiva
velan,india/bangalore
Friday, 12th December 2008 at 10:03:18

Long Live Thalaiva... Happy Birth day....the one and only my super star....all the best for u r next film robot
urs
velan

M.Vijay Anand,Tuticorin,Tamilnadu,India
Friday, 12th December 2008 at 09:56:46

அன்பார்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் நம் தலைவரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 59 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு விடிவெள்ளி இன்று சூப்பர் ஸ்டார் ஆக மின்னிக்கொண்டிருக்கிறது என்றால் அந்த தங்க தலைவனின் உழைப்பு ,விடாமுயற்சி ,தன்னம்பிக்கை ,தனி பாணி , தன்னடக்கம் ,இன்னும் என்னென்ன நற்குணங்கள் உண்டோ அத்தனைக்கும் சொந்தக்காரர் நம் தலைவர் . வட்டமிடும் வல்லூறுகள் போல் எப்போது விழுவார் ஏளனம் செய்யலாம் ,ஏகடியம் பேசலாம் ,எகத்தாளம் பண்ணலாம் என்று காத்திருக்கும் எதிரிகள் ஒருபுறம் , தமிழ் தமிழ் என்று பேசி தனிமைப்படுத்த நினைக்கும் தருக்கர்கள் கூட்டம் ஒருபுறம் , தலைவர் வாயை திறந்தாலே வாய்தா வாங்க வரிசை கட்டி நிற்கும் வக்கற்றவர்கள் ஒரு புறம் , காவேரி,ஒகேனக்கல் ,இலங்கை தமிழர் என்று எதை பற்றி பேசினாலும் தனக்கு தோன்றியதை எழுதி காசு பர்ர்க்க துடிக்கும் தான்தோன்றி பத்திரிக்கைகள் ஒருபுறம் என எண்ணற்ற எதிரிகள் எட்டு திசையிலும் .

என்ன செய்ய தலைவா ?

ஒரு சொல் போதும் உன்னிடமிருந்து , உண்மை ரசிகன் உனக்காக உதிரம் உதிர்க்க தயார் . ஏன் இன்னும் மவுனம் ? உன் பலம் உனக்கும் தெரியவில்லையா ? அல்லது எங்கள் பலம் மீது நம்பிக்கை இல்லையா ?

போனது போகட்டும் .இன்று உனது பிறந்த நாள் . உலகம் வாழ்த்தும் நாள் . அடுத்த பிறந்த நாள் உன்னை அரியணை ஏற்ற அன்பு உள்ளங்கள் அறுதியிடும் அருமை நாளாய் அமையட்டும் .

இன்று போல் என்றும் வாழவேண்டம் . அடுத்த முறை அரசாள வேண்டும் .

அன்பு ரசிகர்கள் ,ஸ்டைல் கிங் ரஜினி மன்றம் ,தூத்துக்குடி .

boy,malaysia
Friday, 12th December 2008 at 06:50:09

அன்னனயின் மடியில் நான் ‍‍‍‍‍‍‍‍‍...அன்ரு
என் மனதின் மடியில் நி...இன்ரு
வஅழ்க‌ பல்லன்டு

Suman,Chennai
Friday, 12th December 2008 at 06:38:42

We wish the "KOLOWOOD BADSHAA" a HAPPY BIRTHDAY

U R THE GENIUS.....
KEEP GOING.........LONG LIVE ...SUPER STAR...!

sudhakar,mumbai
Friday, 12th December 2008 at 06:10:17

Long Live Thalaiva... Happy B'day.
sudhakar,mumbai
Friday, 12th December 2008 at 06:08:51

Long Live Thalaiva... Happy Birth-day Boss
Jagadheswara Rao.S,India
Friday, 12th December 2008 at 05:33:19

Hi Rajini Sir,

Many more happy returns of the day and i pray to god to give you good health.nothing to ask more with god as he has give every thing you want .

from you die hard fan.
Jagadesh Rao(K.G.F)

Manikandan Bose,Chennai
Friday, 12th December 2008 at 05:25:46

Thank you All..
Happy Birthday Rajini Sir... I love you...

srini,bangalore
Friday, 12th December 2008 at 05:21:19

pirandanall vazthukall thaliva


srini
bangalore

m.mariappan,india/Tuticorin
Friday, 12th December 2008 at 04:37:47

Dear Sankar,
very good for your interview and best wishes for your bright future. you can start any one media after that.


Rajini Laks Naraine,qatar
Friday, 12th December 2008 at 04:34:24

Indian Superstar Rajni...Long Live
Shannu,
Friday, 12th December 2008 at 03:03:52

Thanks for the video.

Long Live Thalaiva... Happy B'day.

123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information