Vettaiyan
ஹன்டர் வண்டார் சூடு டா
பாடகர்கள் : சித்தார்த் பஸ்ரூர் மற்றும் அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : அறிவு
ஆண் : எக்கமா எக்க சக்கம்மா
உன்ன கண்டா தான் ஹெர்ட்டு பீட்டு தான் ஏறுதே
எக்கமா எக்க சக்கம்மா
உன்ன கண்டா தான் ஹெர்ட்டு பீட்டு தான் ஏறுதே
தக்- மா .. தள்ளி நில்லு மா
நர்மபில கூஸ்பம்ஸ் எல்லாம் கூடுதே
ஆண் : இவன் ஸ்டைலுல தான்
ஜெனரேஷனே
ரஜினியேஷன் ஆனதே
இவன் நிழலு கண்டு
கர கோஷமே
பல டிபி ஏறுதே
ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
மேக்னெட்டிக் ஸ்டைல் டா
தனி ராஜ்யம் வரலாறு டா
ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
கெட்ட பையன் சார் டா
ரசிக்காதவன் கிடையாது டா
முனங்கல் : ……………
ஆண் : தரமா சரித்திரமா
நிலைக்கிற நேம்
பேம் தான் ஏறுமே
அறமா சரி சமமா
நடக்குற
கோல்ட் ஸ்பீடு தான் கூடுமே
பல நேரத்தில் தான்
ஒரு வானவில் அடி வானில் தோன்றுதே
இது ஒருத்தனை தான்
கொண்டாடவே சமுதாயம் சேருதே
ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
மேக்னெட்டிக் ஸ்டைல் டா
தனி ராஜ்யம் வரலாறு டா
ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
கெட்ட பையன் சார் டா
ரசிக்காதவன் கிடையாது டா
ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
ஹே சூப்பர் ஸ்டார் டா
ஆண் : குறி வெச்சா எற விழணும்
முனங்கல் : ……………
மனசிலாயோ
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், யுகேந்திரன், அனிருத்
ரவிசந்தர் மற்றும் தீப்தி சுரேஷ்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன்
பெண் : திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே
பெண் : சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே ஏய்
பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
ஆண் : பெரட்டி பட்டை எடு
நொறுங்கனும்டா மோனே
உறும்மி ஒடையனும்
எறங்கி வாண்ணே
ஆண் : முடிய கலைச்சுவிட்டு
நீ நடந்து போனா
நரம்பு பொடைச்சுகிதே
கொளுத்தணும் வாண்ணா
பெண் : ஹே ரா ரா ராமையா
நீ ராங்கா பார்த்தா சேதாரம்தான்
பெண் : ஏய் ரா ரா ராக்காம்மா
அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்
ஆண் : அடி அடி அடி அடி அடி
பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே
ஆண் : உண்மை சொன்னா மனசிலாயோ
ஆண் : அடி அடி அடி அடி அடி
பெண் : அடி பொலிக்க வந்நல்லே
ஆண் : ஒண்ணா நின்னா மனசிலாயோ
பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
பெண் : திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே
பெண் : சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே
ஆண் : கண்ணா பாஸ்ட் இஸ் பாஸ்ட்டு
டைம் ரொம்ப பாஸ்ட்டு
விட்டா சிக்காதுடா
ஆண் : கடவுள் பேரில் கலவரம் நூறு
படைச்சவன் ஊர் ஆளுடா
ஆண் : லைப் ஒரு வாட்டிமா
லவ் யுவர் ட்யூட்டிமா
அதில் அவன்கூட இவன்கூட
ஒய் போட்டிமா
ஆண் : நீ உனக்கா நில்லு
ஊர் கெடக்கும் தள்ளு
நீ நிறம் விட்டு மனம் பார்த்தா
ஒன்டர்புல்லு
பெண் : ஹே ரா ரா ரா ராமையா
நீ ராங்கா பார்த்தா
சேதாரம்தான்
பெண் : ஏய் ரா ரா ராக்காம்மா
அண்ணன் சொடக்கு போட்டா
சம்பவம்தான்
ஆண் : அடி அடி அடி அடி அடி
பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே
ஆண் : உண்மை சொன்னா மனசிலாயோ
ஆண் : அடி அடி அடி அடி அடி
பெண் : அடி பொலிக்க வந்நல்லே
ஆண் : ஒண்ணா நின்னா மனசிலாயோ
பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
ஆண் : ஹேய் அடிதளத்துல
கல்லறை வெட்டிக்கமா
சில்லறை ஒட்டிக்கமா நெத்திலமா
இல்லைனா ஒத்திக்கமா
தொட்டா பத்திக்குமா
ஓரமா ஒத்திக்கமா
தொட்டா பத்திக்குமா
மன்மதக்குற மக்கறு மக்கறு
முத்துன தட்டுல பொட்டலம் கட்டுன
மூடு கண்ணா
ஆண் : அன்டர் கட் – ல
தண்டர்ரு கொண்டரு
ஹன்டர் வன்டார் சூடு கண்ணா
ஆண் : ஹன்டர் சூடு கண்ணா
வன்ட்டாரு டூயுடு கண்ணா
இப்புடு சூடு
ஆண் : ஹன்டர் சூடு கண்ணா
வன்ட்டாரு டூயுடு கண்ணா
இப்புடு சூடு
ஆண் : ஹன்டர் சூடு கண்ணா
குழு : வன்ட்டாரு டூயுடு கண்ணா
ஆண் : இப்புடு சூடூ……
ஆண் : அடி அடி அடி அடி அடி
பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே
ஆண் : உண்மை சொன்னா மனசிலாயோ
ஆண் : அடி அடி அடி அடி அடி
பெண் : அடி பொலிக்க வந்நல்லே
ஆண் : ஒண்ணா நின்னா மனசிலாயோ
பெண் : திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே
பெண் : சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே ஹேய்
உச்சத்தில சூரியனா
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சீன் ரோல்டன்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : யுக பாரதி
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
நட்சத்திர ஊஞ்சலிலா
ஆடி வந்த தாமர நீ
வேர் அறுந்து சாஞ்சது தான்
என்ன கதையோ
ஆண் : கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் : வத்தியே போச்சே..ஏ…ஹா
வத்தியே போச்சே துள்ளி குடிச்சு
நடந்த ஆறு
என்னா தான் ஆச்சோ
அச்சு முறுஞ்சி கெடக்கு தேரு
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் : முத்து மணி மால
அத குப்பையில வீச
என்னும் இந்த பூமியிலே
இன்னும் ஏது பேச
ஆண் : பச்சை விறகு தான்
பத்தி எரிவது எப்படியோ
பட்ட வலியுமே வெந்து
தனிவது எப்படியோ
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் : கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் : வத்தியே போச்சே..ஏ…ஹா
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
வாழ் வீசும்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : யுக பாரதி
ஆண் : வாழ் வீசும் விதியின் வேட்டையிலே
யார் தான் பிழைப்பதோ
நாள்தோறும் நகரும் வாழ்க்கையிலே
நியாயம் மரிபதோ
தவறு நேர்ந்ததை உணர்ந்த வேலையில்
இதயம் பேசவும் நடுங்குதே
வெரித்த பார்வையும் தொலைத்த வார்த்தையும்
உயிரை ஓங்கியும் அறையுதே
ஆண் : கண்ணை மூடிய போதும்
கண்ணீர் வந்தென்னை எழுப்புதே
உள்ளே ஆயிரம் கேள்வி
உண்மை கைகளை விரிக்குதே
ஆண் : வாழ் வீசும் விதியின் வேட்டையிலே
யார் தான் பிழைப்பதோ
நாள்தோறும் நகரும் வாழ்க்கையிலே
நியாயம் மரிபதோ
முனங்கல் : …………..
|