Related Articles
Superstar Rajinikanth paid his last respect to Chief Minsiter J. Jayalalitha
2.0 Movie First Look Launch Event
700 visually impaired people watched Kabali movie
My dad health is fine - Soundarya Rajinikanth
கபாலி எதார்த்தம்! - ஜெயமோகன்
Kabali box office collections: Rajinikanth rises to Rs 677 cr
Kabali creates history in United States box office
Kalaipuli Dhanu officially announced that Kabali collected Rs.320Cr in 6 Days
கபாலி - சினிமா விமர்சனம்
Superstar Rajinikanth fans celebrate Kabali Day

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது!
(Monday, 16th January 2017)

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வந்த வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில், ரஜினி, கமல் மற்றும் விஜய் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது ஜல்லிக்கட்டு குறித்து ரஜினி கூறுகையில், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.

என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.

பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும்.

சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.






 
3 Comment(s)Views: 1869

NishaDharshini,salem
Thursday, 23rd February 2017 at 09:05:40

Napa thalavaruku enna kootam.

Saravanan,Tirupur
Monday, 23rd January 2017 at 11:17:56

Ipo konja nala thalavarku ethira oru kootam WhatsApp Facebook la panikidu irukanga ... Vayatheruchal
chandrakumar,Nigeria
Friday, 20th January 2017 at 13:10:43

தலைவர் வால்க வலமுடன்!
தமிலர்கலுக்கான தலைவர்!
வால்க!வால்க!வால்க!

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information