ரஜினிக்கும்,
கமலுக்கும் மோதலா?
ரஜினிகாந்துக்கும், கமலஹாசனுக்கும் தொழிலில் ஆரோக்கியமான போட்டி
இருந்தபோதிலும், இருவரும் நண்பர்கம். சமயம் கிடைக்கும்போதெல்லாம்,
ஒருவர் திறமையை மற்றவர் பாராட்டத் தவறியதில்லை.
மூன்று பொற்காலங்கம்
தமிழில் பேசும் படங்கம் வரத்தொடங்கிய புதிதில், எம்.கே.தியாகராஜ
பாகவதர் 1934-ல் "பவளக்கொடி'' மூலம் பட உலகுக்கு அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ஆனார்.
அதே காலக்கட்டத்தில் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கும் நுழைந்த
பி.யு.சின்னப்பா, சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "உத்தமபுத்திரன்'' படத்தில்
இரட்டை வேடத்தில் நடித்து, அவரும் சூப்பர் ஸ்டார் ஆனார். தொடர்ந்து
"ஆர்யமாலா'', "கண்ணகி'', "மனோன்மணி'', "ஜெகதலப்பிரதாபன்'' ஆகிய
வெற்றிப் படங்களைத் தந்தார்.
பாகவதரும் "அசோக்குமார்'', "சிவகவி'', "ஹரிதாஸ்'' ஆகிய இமாலய
வெற்றிப் படங்களை இதே காலக்கட்டத்தில் கொடுத்தார்.
பாகவதருக்கு அடுத்த இடத்தில் சின்னப்பா இருந்தார். இருவரும் ஒரு
ஸ்பெஷல் நாடகத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்கம் என்றாலும், பொது
நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொம்ளவில்லை. தனது சீனியர் என்ற
முறையில் பாகவதரிடம் சின்னப்பா மரியாதை வைத்திருந்தார்.
ஆயினும், "யார் சிறந்த நடிகர்?'' என்று இரு தரப்பு ரசிகர்களும்
மோதிக்கொம்வது வழக்கம்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி
1952-ல் "பராசக்தி'' படத்தில் அற்புதமாக நடித்து, முதல் படத்திலேயே
நட்சத்திர அந்தஸ்து பெற்றார், சிவாஜிகணேசன். ஆரம்பத்தில் சிறு
வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், 1949-ல்தான் "ராஜகுமாரி''
படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
"மதுரை வீரன்'', "மலைக்கம்ளன்'', "நாடோடி மன்னன்'' ஆகிய படங்கம்
மூலம் எம்.ஜி.ஆர். வசூல் சக்ரவர்த்தியாகவும், "மனோகரா'', "படிக்காத
மேதை'', "பாசமலர்'', "வீரபாண்டியகட்டபொம்மன்'' முதலான படங்கம் மூலம்
சிவாஜி நடிப்பு சக்ரவர்த்தியாகவும் உயர்ந்தனர்.
எம்.ஜி.ஆரை சிவாஜி "அண்ணன்'' என்றும், சிவாஜியை எம்.ஜி.ஆர். "தம்பி''
என்றும் பாசத்தோடு அழைத்துக்கொண்ட போதிலும், இருதரப்பு ரசிகர்கம்
இடையே அடிக்கடி கைகலப்பு, போஸ்டர் கிழிப்பு போன்ற நிகழ்ச்சிகம்
நடந்து வந்தன.
இருவரும் "கூண்டுக்கிளி'' என்ற படத்தில் சேர்ந்து நடித்தபோதிலும்,
படம் வெற்றி பெறவில்லை.
ரஜினி - கமல்
1958-ல் "களத்தூர் கண்ணம்மா''வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான
கமல், படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாக உயர்ந்தார்.
1975-ல் கமல் கதாநாயகனாக நடித்த "அபூர்வராகங்கம்'' படத்தில்தான்,
சிறு வேடத்தில் ரஜினி அறிமுகமானார்.
அதன்பின், "அவர்கம்'', "16 வயதினிலே'', "நினைத்தாலே இனிக்கும்'', "இளமை
ஊஞ்சலாடுகிறது'' உம்பட சுமார் 16 படங்களில் இருவரும் இணைந்து
நடித்தனர். தொடர்ந்து இப்படி சேர்ந்தே நடிப்பதால், இருவருடைய
முன்னேற்றமும் தடைப்படுகிறது என்பதை உணர்ந்து, ஒரு கட்டத்தில் "இனிமேல்
நாங்கம் சேர்ந்து நடிக்க மாட்டோம்; தனித்தனியாக நடிப்போம்'' என்று
அறிவித்தனர்.
இருவருக்கும் தொழில் போட்டி உண்டு. புதுப்புது வேடங்களில் நடிக்க
வேண்டும் என்று கமல் கருதுவார். ரசிகர்களுக்கு பூரண திருப்தி
தரவேண்டும் என்பதில் ரஜினி கவனமாக இருப்பார்.
இருவரும் சில தோல்விப் படங்களை கொடுத்திருக்கிறார்கம் என்றாலும்,
இமாலய வெற்றிப்படங்களையும் வழங்கியிருக்கிறார்கம்.
இவர்கம் இருவரும் அன்றும் இன்றும் நண்பர்கம். இவர்களுடைய
ரசிகர்களும், மோதலில் ஈடுபடாமல் பக்குவமாக நடந்து கொம்கிறார்கம்.
அபூர்வ சகோதரர்கம்
கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த "அபூர்வ சகோதரர்கம்'' படத்தைப்
பார்த்து மகிழ்ந்த ரஜினிகாந்த், மறுநாம் கமல் வீட்டுக்குச் சென்று
மாலை அணிவித்தார். "கும்ள அப்புவாக, பிரமாதமாக நடித்திருக்கிறீர்கம்''
என்று மனம் திறந்து பாராட்டினார்.
பிறகு ஒரு விழாவில் பேசும்போது, "அபூர்வ சகோதரர்கம் படத்தில், கமல்
நடித்தது போல் இந்தியாவிலேயே வேறு யாராலும் நடிக்க முடியாது'' என்று
பாராட்டிப் பேசினார்.
***
பத்திரிகையாளர் ரஜினி
நடிக்க வருவதற்கு முன், ரஜினிகாந்த் பத்திரிகையாளராக
இருந்திருக்கிறார் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
"சம்பாக்த கர்நாடகா'' என்ற கன்னடப் பத்திரிகையில், மூன்றே மூன்று
நாட்கம் புரூப் ரீடராக (பிழை திருத்துபவராக) பணியாற்றியும்ளார்!
***
ரஜினி நடித்த திரைப்படங்கம்
படம் வெளியான தேதி டைரக்டர்
121 ராஜாதிராஜா 04-03-1989 ஆர்.சுந்தரராஜன்
122 சிவா 05-05-1989 அமீர்ஜான்
123 ராஜா சின்ன ரோஜா 20-07-1989 எஸ்.பி.முத்துராமன்
124 மாப்பிம்ளை 28-10-1989 ராஜசேகர்
125 பிராஸ்தாச்சர் (இந்தி) 01-11-1989 ரமேஷ் சிப்பி
126 சல்பாஸ் (இந்தி) 08-12-1989 பங்கஜ் பரசர்
127 பணக்காரன் 14-01-1990 பி.வாசு
128 அதிசயப்பிறவி 15-06-1990 எஸ்.பி.முத்துராமன்
129 தர்மதுரை 14-01-1991 ராஜசேகர்
130 ஹம் (இந்தி) 01-02-1991 முகுல் ஆனந்த்
131 பரிஷ்டே (இந்தி) 22-02-1991 சர்மா
132 கூன் காகர்ஸ் (இந்தி) 01-03-1991 முகுல் ஆனந்த்
133 பல் பனே ஆங்கரே (இந்தி) 12-07-1991 கே.சி.பொகாடியா
134 நாட்டுக்கு ஒரு நல்லவன் 02-10-1991 வி.ரவிச்சந்திரன்
135 தளபதி 05-11-1991 மணிரத்னம்
136 மன்னன் 15-01-1992 பி.வாசு
137 த்யாகி (இந்தி) 29-05-1992 கே.சி.பொகாடியா
138 அண்ணாமலை 27-06-1992 சுரேஷ் கிருஷ்ணா
139 பாண்டியன் 25-10-1992 எஸ்.பி.முத்துராமன்
140 இன்சானியத் கி தேவ்தா (இந்தி) 12-12-1993 கே.சி.பொகாடியா
141 எஜமான் 18-02-1993 ஆர்.வி.உதயகுமார்
142 உழைப்பாளி 24-06-1994 பி.வாசு
143 வீரா 14-04-1994 சுரேஷ் கிருஷ்ணா
144 பாட்ஷா 12-01-1995 சுரேஷ் கிருஷ்ணா
145 பெத்த ராயுடு (தெலுங்கு) 15-06-1995 ரவிராஜ் பின்னிசெட்டி
146 ஆட்டங் கி ஆட்டங் (இந்தி) 04-08-1995 டி.சங்கர்
147 முத்து 23-10-1995 கே.எஸ்.ரவிக்குமார்
148 அருணாச்சலம் 04-08-1995 சுந்தர் சி.
149 படையப்பா 10-04-1999 கே.எஸ்.ரவிக்குமார்
150 பாபா 15-08-2002 சுரேஷ் கிருஷ்ணா
151 சந்திரமுகி 14-04-2005 பி.வாசு
>>> Part
66
|