Thatstamil.com speaks about our eye donation social
service
July 2007
ரஜினி ரசிகர்களின்
கண் தானம்:
சிவாஜி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கண் தான
நிகழ்ச்சிக்கு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கான, விசேஷ இணையதளமான
http://www.rajinifans.com
இந்த கண்தான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
மும்பை, வடாலா பகுதியில் உள்ள ஜ்யோத் கண் மருத்துவமனை
மற்றும் கண் பாதுகாப்பு மருத்துவமனையுடன் இணைந்து இணையதள
கண்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண் தானம் செய்ய விரும்பும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பிறர்
பின்வரும் இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து
கொள்ளலாம்.
கண்தானம் செய்ய விரும்புவோர் செல்ல வேண்டிய இணையதளம்
http://www.rajinifans.com
http://thatstamil.oneindia.in
|