Aug 9, 2023 : நாளை படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமய மலையில் தியானம் செய்வதற்காக புறப்பட்டு சென்று இருக்கிறார். வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு காரில் புறப்படும் முன்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன்
ரஜினியின் ஆன்மிக பயண புகைப்படங்கள் :
|