Other Articles
Superstar denies insulting Kannadigas
Thalaivar and other actors in Cauvery and Hogenakkal
Linguistic chauvenist!
What Sathyaraj said?
When the LION ROARED - An eyewitness report of Superstar's Fast
An unusually aggressive Tamil demy god Rajnikanth, today (April 4) launched...
Thalaivar warns Kannada Politicians
Rajni fans reaction
Rajni joined with Tamil Cinema Protest
Security tightened in Poes Garden
Will Rajni consider Tamil cinema request?
Will he come?
Kuselan news in Punjab newspaper
Interview with Dr. Gayathri Sreekanth
Superstar's look on par with Hollywood - Rathnavelu
Robot varudhu oram po – a distinct fan & an auto!!
A handicapped fan’s minutes with Superstar
Survival guidelines
Yellow Reporter - Apologise or We Will Boycott You Forever!
Actor Raghuvaran passes away!

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Proud to be friend of Rajnikanth
(Tuesday, 8th April 2008)

நான் ரஜினி நண்பன் என்பது எனக்கு கவுரவம் : அமிதாப்

முமபையைவிட்டு நான் போகமாட்டேன் என கூறியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்துக்கு நண்பனாக இருப்பதை கவுரவமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சி பத்திரிகையான ' சாம்னா ', பிழைக்க வந்த மாநிலத்திற்கு விசுவாசமாக இருப்பதில் நடிகர் ரஜினிகாந்தை அமிதாப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி கட்டுரை ஒன்றை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இதனால் அமிதாப் மிகவும் மனம் நொந்துபோனார்.ஆனால் அந்த கட்டுரை தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமிதாப்பை சிவசேனா தொண்டர்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும் பால் தாக்கரே சொல்லியிருந்தார்.

இந்நிலையில், தன் மீதான விமர்சனம் குறித்து முதன் முறையாக மவுனம் கலைத்து மும்பையிலிருந்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் அமிதாப்.

அதில் "அவர்கள்(ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள்)என் மீது பாட்டில்களை வீசட்டும்..,ஊர்வலம் நடத்தட்டும்,என்னை தூற்றட்டும்... நான் பணியமாட்டேன்.

என்ன நிகழ்ந்தாலும் சரி மும்பையை விட்டு நான் வெளியேற மாட்டேன்" என கூறியுள்ளார்.

ரஜினியுடன் ஒப்பிட்டுப் பேசியது குறித்து கேள்விக்கு பதிலளித்த அமிதாப், ரஜினிகாந்துக்கு நான் நண்பனாக இருப்பதை நான் கவுரவமாக உணர்கிறேன்.அவருடன் என்னை ஒப்பிட்டதை எண்ணி இன்னும் அதிக கவுரவமாக கருதுகிறேன்" என பதிலளித்துள்ளார்.






 
0 Comment(s)Views: 1349

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information