Other Articles
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater
ரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
சென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்!
பூர்ணம் விஸ்வநாதன் நினைவலைகள்
There is a lot of power in Rajini s eyes
வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்!
உங்களோடு சில நிமிடம் - 2
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்: திருநாவுக்கரசர் கோரிக்கை

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
(Saturday, 18th October 2008)

தலைவரின் உத்தரவுக்கும் விருப்பத்துக்கும் எதிராக கட்சி துவங்கியதோடு நில்லாமல் அதை மேலும் தொடர்ந்து நடத்துவோம் என அறிவித்திருப்பதன் மூலம் தலைமைக்குக் கட்டுப்பட மாட்டோம் என்ற தங்கள் நிலையை உறுதிப்படுத்தியுள்ளனர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சில ரசிகர்கள் (முன்னாள்?!).

ரஜினி அரசியலுக்கு வருகிறார் அல்லது வரவில்லை... அதை அப்புறம் பார்க்கலாம்.

ஆனால் நமக்கென்று ஒரு தலைமை இருக்கிறது. அதன் முடிவு என்னவாக இருந்தாலும் நாம் கட்டுப்பட்டே தீர வேண்டும் என்ற உணர்வுகூட இல்லாதவர்களால்தான், மூன்றாம் நபர்களின் கிண்டலுக்கும் கேளிக்கும் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர் சமூகமே ஆளாகிறது என்பதை இந்த கோவை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

‘தனிக்கட்சி துவங்குங்கள் தலைவா!’ என பேனர் வடித்தார்கள், போஸ்டர் அடித்தார்கள்... அதில் அவர்கள் ஆர்வம் புரிந்தது.

தலைவர் பெயரில் அரசியல் கட்சி என களமிறங்கிய போது அவர்களின் ஆர்வக் கோளாறு வெளிப்பட்டது.

தலைவர் அதைக் கண்டித்தவுடன், அந்த தற்காலிகக் ‘கட்சி’ யைக் கலைத்துவிட்டு தலைமையிடம் விளக்கம் கூறிவிட்டு, தலைவரின் மன்னிப்பைப் பெறுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதற்காகவே, இவர்களை மன்னிக்கும்படி சில ரசிகர்கள் போஸ்டர் அடித்தனர், மீடியாக்கள் மூலம் தலைவரிடம் கோரிக்கையும் வைத்தனர்.

ஆனால் இத்தனைக்குப் பிறகும், ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம், என்று இவர்கள் பிடிவாதம் பிடிப்பதில் தெரிவது, 30 ஆண்டுகளாக தலைவர் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசமல்ல. நேற்று தொடங்கிய கட்சி மீது வைத்திருக்கும் வெறி... பதவி மீது அவர்களுக்குள்ள அதீத மோகம்.

உண்மையான ரஜினி ரசிகர்களுக்கு பதவி பெரிதல்ல. ரஜினியின் முடிவுகள் பிடிக்காமல் போனாலும் கூட அது தலைவர் வழி என்று அதன்படியே நடப்பவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள். இதில் ஒன்றிரண்டு பேர்தான் தவறிப் போய் இத்தகைய வேண்டாத வேலைகளில் இறங்குகிறார்கள்.

ரஜினி இப்போது வெளியிட்ட அறிக்கை பிடிக்காதவர்கள்கூட, ‘தலைவர் சொன்னதைக் கேட்போம். எந்திரனைக் கொண்டாடத் தயாராவோம். அவர் விரும்பும் போதே அரசியலுக்கு வரட்டும்’ என்று முடிவெடுத்து அமைதியாக இருப்பதை கோழைத்தனம் என்று இந்த ‘முன்னாள் ரசிகர்கள்’ நினைப்பதும், அந்த தொனியிலேயே செய்தி வெளியிட்டு வருவதும் துரதிருஷ்டமே.

ஒரு பேட்டியில் சோ சொன்னது :

‘ரஜினி முடிவில் எந்தத் தவறும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறுவதற்காக அவர் விட்ட அறிக்கையல்ல இது. தன் பெயரை தவறாகப் பயன்படுத்தும் சிலருக்காக விடுத்த எச்சரிக்கை.

அவர் பெயரில் கட்சி என்றால் அதை அவர்தான் அறிவிக்க வேண்டும். போவோர் வருவோரெல்லாம் ரஜினி படம் போட்டு, அவர் பெயரில் கட்சி ஆரம்பித்தால், அவர்கள் தவறுக்கு இவரல்லவா பொறுப்பேற்க வேண்டும். மேலும், அது எந்த வகையிலும் பலமாகவும் இருக்காது. எல்லா விதத்திலும் பலவீனப்பட்டு நிற்கும். இப்படி ஒரு கட்சி தேவையா? மற்றபடி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த அறிக்கை என்று தெரிகிறது’.

நண்பர்களே... வேண்டாம் விதண்டாவாதம்!

-சங்கநாதன்


 
17 Comment(s)Views: 5546

VENKATESH PARSAD,india,chandigarh
Friday, 24th October 2008 at 11:04:25

thalaival arasiyalukku varum munbhe avar peyaril kachi uruvakkuvadhu tappu adhuvum rajini rasigargal ippadi seyya koodadhu
sureshkumar,india
Tuesday, 21st October 2008 at 02:39:56

first we must obey our thlaivars order what kovai fans are doing is wrong . if he want to enter politics let him decide.we should compel our thalaivar. we should stand with whatever he decides definetly he will not take decision that will disappoint us.so fans let us be unitied and stand with our thalaivar.

ratnam,india/chennai/adyar
Sunday, 19th October 2008 at 07:23:55

dear rajinites,
i think some vested interested groupe are not able to tolerate the increasing trend of thalaivar's popularity. they are trying to create all such problems to thalaivar. now their problem is 'enthiran' they want to disturb his mind. i think no actor in the world, faced such problems. let's all pray for his peace of mind and good progress of 'enthiran' which shut all mouths.
ratnam

saranya,india
Sunday, 19th October 2008 at 07:10:11

Hi eveybody,
This is for the fans like coimbatore fans.Please put yourself in our thalaivar's shoes,then u will understand his situation.Eppadi oru situationla fans ellam avaroda kashtatha purunchikittu avar kashtathula pangerthukanum.Eppadi avaruku melum melum kashtatha koduka koodaathu.Appadi kashtatha kodukaravan unmaiyaana fansum kidaiyaathu.

Sridhar Ramachandran,
Sunday, 19th October 2008 at 04:34:01

Rasa - First part of what you said is 100% correct.
Rasa,
Sunday, 19th October 2008 at 03:03:11

Its time to act. Thalaivar is not able to take decision last 15 years. If he is not interested in politics then why he is delivering unnecessary punch dialogues,and confusing fans.
In fact, we sholud appreciate the initiativeness of coimbatore fans.Atleast they did it. No fan is behind money.For me CBE fans are far better than anyone (including thalaivar) who is just talking with no action.

balamurugan,madurai
Saturday, 18th October 2008 at 19:31:09

Intha kedu payalugalkku thalaivar peyarai solli NAALU KAASU PORIKKI THINNA AASAI VANTHIDUCHU(LIKE OTHER POLITICAL PARTY FOLLOWERS)
Rasa,
Saturday, 18th October 2008 at 16:22:30

There are two types of fans.

Type 1 :
Thalaivar sonna Yellathukkum Jalra adikara fans.
Dont beleive these fans.They will not help you

Type 2 : Yaru Thappu pannalum Thatti kekara fans.Thalaiva you can trust this fans.
Example : Coimbatore fans.

One Type2 fan = one crore Type1 fanSridhar Ramachandran,
Saturday, 18th October 2008 at 14:26:48

Hi EE RAA - Those people, offcourse, do not have any name or fame to stand on their own. You are abosultely right - they should not use the name of Rajini or someone else's if they do not like it.
Anonymous,Canada
Saturday, 18th October 2008 at 14:01:27

ஸ்ரீதர் ராம,
ஹல்லோ!என்ன நிஜமா புரியலையா! கிண்டலா!
மஹாத்மா காந்தியின் மகள் என்று இந்திராகாந்திய நிறய பேர் நினைச்சிட்டு இருக்காங்க அதனாலயே அந்த குடும்பம் அரசியல்ல இன்னமும் அரசியல் பண்ணமுடியுது. அதே கதிதான் இந்த கட்சியால அதுக்கு சம்பந்தம் இல்லாத ரஜினி தலைவலி. ஏன்னா அவர் ரசிகரால் ஆரம்பிக்கப்பட்டதால, அவர் உருவம் உள்ளதால் இது போதும் மீடியாக்கு ரஜினிய தூற்ற.... என்னங்க செந்தில் கவுண்டபெல்ட்ட கேக்குறாப்ல கேக்குறீங்க.

govind,abu dhabi
Saturday, 18th October 2008 at 12:06:15

தலைவர் வார்த்தையை மதித்து நடப்பவர்களே உண்மையான ரசிகர்கள்
SARAVANAN,chennai
Saturday, 18th October 2008 at 11:43:11

அடி செருப்பால‌

இவனெல்லாம் ரசிகனா

dear sir valgar word use panathuku sorry

but this fans are irritating rajini sir. please you will submit statement to opposite of this fans in news papers. please this is my request.

EE RAA,
Saturday, 18th October 2008 at 11:17:59

Dear Mr Sridhar Ramachandran,

nobody stops them starting their own party... but what SS says is not to use his name or fame for their own things.... if they want to serve people and have the confidence of their own capacity LET THEM STAND ON THEIR OWN....

Regards

EE RAA

கிரி,Singapore
Saturday, 18th October 2008 at 11:06:04

//உண்மையான ரஜினி ரசிகர்களுக்கு பதவி பெரிதல்ல. ரஜினியின் முடிவுகள் பிடிக்காமல் போனாலும் கூட அது தலைவர் வழி என்று அதன்படியே நடப்பவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள்//

மிக சரியாக கூறினீர்கள்

sakthi,
Saturday, 18th October 2008 at 10:50:18

உண்மையான வார்த்தைகள்... உணர்வார்களா நம் நண்பர்கள்(முன்னால்??!!!)...
sakthi,
Saturday, 18th October 2008 at 10:50:14

உண்மையான வார்த்தைகள்... உணர்வார்களா நம் நண்பர்கள்(முன்னால்??!!!)...
Sridhar Ramachandran,
Saturday, 18th October 2008 at 10:42:22

everyone can make their own decision. If people want a political party, let them have it. If Rajini does not want to come to politics, leave him alone. Do not care. Go on with your work.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information