Related Articles
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting
ரசிகரா அல்லது தொண்டரா?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
(Wednesday, 1st October 2008)

என்ன இது... தலைவர் அமெரிக்காவிலிருந்து வந்து 5 நாட்களாகிவிட்டது. அவர் வரும் வரை ஓயாமல் அவரைப் பற்றிய செய்திகளே பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. வந்த பிறகு அமைதியாகிவிட்டார்களே... என்று பலர் நேரிலும் இமெயிலிலும் தொலைபேசியிலும் கேட்ட வண்ணமுள்ளனர்.

தலை இருக்க வால் ஆடக்கூடாது என்பார்கள் அல்லவா... அப்படித்தான். நம்ம தலை இப்போது தலைநகரில் இருக்கிறார். அடுத்து செய்யப் போவது எதுவாக இருந்தாலும் இனி அவரே நேரடியாக அறிவிப்பார் என்பதால்தான் இந்த அமைதி.

இருந்தாலும், இன்றைய நிலை, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து தலைவருக்கு நெருக்கமான அவரது உறவினர் ஒருவர் மூலம் நமக்குக் கிடைத்த தகவல்களின் ஒரு தொகுப்பு இது:

தனது அடுத்த நடவடிக்கை குறித்து வந்த அனைத்து தகவல்களையும் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த சூப்பர் ஸ்டார், அதுகுறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

நேற்று மாலை தலைவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தக் கூட்டத்தில் ரஜினிக்கு மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தளபதி சத்தியநாராயணாவும் பங்கேற்றனர்.

இன்றைய அரசியல், குசேலன் பிரச்சினைகள், ரசிகர்களின் இன்றைய மனநிலை என பல்வேறு விஷயங்கள் குறித்து அலசிய ரஜினி, சரி... ரசிகர்களுக்கு இப்போ என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க... எந்த முடுவு எடுப்பதாக இருந்தாலும், அதற்கு இது சரியான நேரம்தானா என்பதை நீங்களே சொல்லுங்கள் என கேட்டுவிட்டு, அமைதியாக அனைவர் முகததையும் பார்க்க யாருக்கும் ஒன்றும் பேசத் தோன்றவில்லையாம்.

பின்னர் பேசிய தலைவர், நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். இது சரிப்படுமா என்று மட்டும் கூறுங்கள் எனக் கேட்டுவிட்டு தனது திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். நம்மிடம் பேசிய நண்பர் அதற்கு மேல் எதையும் சொல்லமுடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டதால் அத்துடன் விட்டுவிட்டோம்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் வீட்டில் நடந்த விருந்திலும், தனது ரசிகர்களின் இன்றைய மனநிலை குறித்துதான் ரஜினி அதிகம் பேசியுள்ளார்.

இதற்குப் பிறகுதான் சத்தியநாராயணா ரசிகர்களிடம் தலைவருடனான சந்திப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்படியெனில், ரசிகர்களுக்கு அக்டோபர் 3-ம் தேதி வருமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டதே, என்ற கேள்வி எழக் கூடும்.

அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கத்தான் நேற்றே சத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டாராம்.

அக்டோபர் 12-ம் தேதி தலைவருடனான சந்திப்புக்கான தேதியை நிச்சயம் கூறுகிறேன் என்று சத்தி அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உறுதியளித்துள்ளராம்.

தலைவரின் திட்டம் என்ன என்பது குறித்து தகவல் தெரிந்து கொள்ள நம்மாலான பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் அதுபற்றிய சிறப்புக் கட்டுரையை எதிர்பாருங்கள்!

Sanganathan


 
19 Comment(s)Views: 2154

Nagai Thalapathi.S.Shaha Malim,India/Naore
Monday, 6th October 2008 at 14:02:02

தலைவரின் திட்டம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள காத்துகிடக்கின்றொம்.
Rasa,
Saturday, 4th October 2008 at 00:56:52

He is doing his Job.
Let us do our work!
Do not go behind to anyone.
You are Boss for Yourself.
Do not waste your Time.

Politics need quick decision making skills and Leadership skills.It is not Cinema to Show off.

D.VIJAYAKUMAR,CHENNAI
Friday, 3rd October 2008 at 02:03:31

my humble request to Rajini sir please start a social organistion. he should not get any advise from the BJP [except S.Thirunavukarasar] and from P. Chidambaram in any manner. please avoid the the two thinks all others or not two much harm to the country and the state. please start social organisation
Baskar,India/Hosur
Thursday, 2nd October 2008 at 23:37:22

Hi guys, happy to see that our thalaivar is planning to meet his fans after a very long time.
its not that, he hasn't met his fans....he is meeting his fans thru their hearts not openly.thats it.....
and also, our thalaivar has said many times, not to waste time for the sake of him and also he is advising us to take care of our parents and our life[see how true the words are]....so, as our thalaivar fans, we have to keep up his words.

and as our friend [Raj T] from USA has mentioned, planting of trees is a very good act which we can do for our thalaivar's film release...{audio/movie}. so, i think, if we plan accordingly and we get a good support, we can put up posters saying 'Planting of 10 Lakh trees on the release of Enthiraa'. our thalaivar will be very happy....
so, guys, as our thalaivar's fans, we will do it this time. [Thanks Raj for the wonderful idea].
Last but not least, i am very proud and happy to be a 'Rajini' fan.
-Jai Hind.

vishali,Vietnam
Thursday, 2nd October 2008 at 22:12:40

Can i ask some questions my friends. If He comes what can we do? we also like the news papers. we don't know what to do. But our heart said our rajini will give good suggestions and way of good move for tamilnadu. Please do a favour we can do our work properly the time come the mission work automatically. Don't worry every thing in time movement. we can see in the future.
Arun,Chennai
Thursday, 2nd October 2008 at 05:30:08

Dear Prabhu, At Rajinifans.com I haven't seen any speculated news till now and thats the main difference between other websites and rajinifans.com. I'm following this website for quiet long and the team behind this website is doing a great job. We should appreciate them. These guys have their own policy like our thalaivar to run this website. I know websites which are giving hype and unwanted thalaivar news just to..

-----------------------------------------
Dear Arun,
Thanks for your feedback... we have removed couple of your lines from your message.. Lets respect every individual's view.
-Admin
-------------------------------------------

govind,abu dhabi
Thursday, 2nd October 2008 at 04:34:49

தலைவரை நிர்பந்திப்பது தவறு, தலைவரின் முழு சம்மதமும் தேவை, ரசிகர்கள் பொறுமைகாக்க வேண்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருக்க வேண்டும்,தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட வேண்டும் அந்த சமயத்தில்தான் நமது அரசியல் கட்ச்சி ஆரம்பிக்க வேண்டும்,அந்த வெற்றிடம் விரைவில் ஏற்படும், அதர்க்குள் தலைவர் ஒரு இயக்க்ம் ஆரம்பித்து நம் ரசிகர்களை ஒன்றினைத்து செயல் பட வைக்க வேண்டும், தற்பொழுது இதுதான் முக்கியம்,மீடியாக்கள் நம்மை உசுபேத்தி காசையும் சம்பாதித்துகொண்டு நம்ரசிகர்களின் உண்ர்வை சிறுமைபடுத்தி பார்க்கிறது, இதர்க்காக நம்மை நாம் உணர்ச்சிவசப்படகூடாது, 1996 ஆம் ஆண்டு அட்சி பொறுப்பு நம் தலைவர் கைக்குவந்ததை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை,இதுதான் அவரின் உயர்ந்த பண்பு(இப்பொழுது உள்ள அரசியல் கட்ச்சிகளை எண்ணிபாருங்கள்),தற்பொழுது உள்ள அரசியல் களம் நண்டுகளமாக உள்ளன, இயக்கம் ஆரம்பித்து மக்களுக்கு தேவையானவற்ரை நம் இயக்கத்தின் மூலம் செய்தால் அது அடிதட்டு மக்களை நேரடியாக் சென்றுடையும், இதுவே "நம் இயக்கத்தின் வளர்ச்சி நாளைய அரசியல் கட்ச்சி"
Vinothbabu,Banglore
Thursday, 2nd October 2008 at 04:06:19

Rajini must enter into politics, thats our wish! Too much heard of non sense. Change the fate and destiney of people, only you can do.
Thalaivarum kadavulum,
Thursday, 2nd October 2008 at 01:35:34

thalaivar shud meet us......its so desperate.
goku,sydney
Thursday, 2nd October 2008 at 00:43:38

guys, as we all know rajini is a person who did and will do things in his own space and own way... how can we tell him, what to do and when to do???... as his fans is that what we expect from him - to follow the desires of us..... i strongly dont think so... let him lead not follow....
Peru,Kumbakonam
Thursday, 2nd October 2008 at 00:26:05

I agree with Mr Raj point. We can start that plan through Rajini fans.com.
Raj T,usa
Wednesday, 1st October 2008 at 21:45:54

ரஜினிக்கு பத்திரிகைகள் ‘திரைமறை காரணங்களுக்காக ‘ நெருக்கடியை ஏற்படுத்துவது போல தலைவரின் ரசிகர்களும் செய்யக்கூடாது.. நல்லது செய்ய அரசியல் மட்டுமே வழியல்ல!!! அப்படி ரஜினி வந்தால் என் ஒட்டும் என்னால் முடிந்த வரை என்னைச்சார்ந்தவர்களின் ஒட்டும் ரஜினிக்கு மட்டுமே! அதுவும் 8 மணிக்கே சென்று ஒட்டு போடுவேன். அது ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினி வர வேண்டும் , வந்தே ஆக வேண்டும் என்று அவரை எந்த விதத்திலும் நிர்பந்தபடுத்தமாட்டேன். அப்படி நிர்பந்தபடுத்த ரஜினியும் விட மாட்டார், நிர்பந்த படுத்த யாருக்கும் தகுதி கிடையாது. வாழ்க ரஜினி மேஜிக்!
veejay,US / Burlington, MA
Wednesday, 1st October 2008 at 20:55:06

Though Enthiran committment may be cited as the reason for the postponement of meeting with fans, Thalaivar would use this opportunity to gauge the maturity n patience of our fans. Definitely Thalaivar will meet fans n He would be aware of the problems of ignoring fans. Don't worry. Just be patient for some more time.
Kanthi,India/chennai
Wednesday, 1st October 2008 at 20:49:08

Dear All,

Thailvar has to meet all the office bearer he come dwn frm goa shooting.He should not hesistate to do this,Bec our manadram people should not feel that they have been left out.Let him take a decision,but the time is running out.

bharatha priyan,
Wednesday, 1st October 2008 at 20:23:41

Dear Friends,

TOMMORROW IS NOT THE END OF THE WORLD OR OCT.12 is not the end of world.
Sorry for telling this , intha nethanam kuda illay endral ARASIYALUKU VANTHU ENA SEIYA POGIROM.ETHNI PER NAMMIL VELLAIKALAI VITUVITU MULU NERA ARASIYAL SEIYA POGIROM!!!
In todays situation even our father will not come to politics or we can't force him to come.LETS WAIT FOR THE FINE DAY,LET HIM COME.

Raj T,USA
Wednesday, 1st October 2008 at 18:06:24

ரஜினியை நிர்பந்தபடுதுவதை விட, அவரே வியக்கிற அளவுக்கு , நம் நண்பர்கள் 'மரம் நடுதல்' ஏன் செய்வதில்லை?? இத மிகவும் சீரியசா எடுத்து ஒரு பதிப்ப போடுங்களேன்... (1.) ரஜினி பிறந்த நாளுக்கு ஐம்பது லட்சம் மரங்கள்!! (2.)எந்திரன் ரிலீசுக்கு ஒரு கோடி மரங்கள்!!!! இத ரொம்ப அக்கரையோட, சீரியசா செய்யணும்.... எல்லோரும் மதிப்பாங்க. நமக்கும் ஒரு ஆத்ம திருப்தி!! இந்த வருசம் இத செய்ய முடியுமா?? இத மிகவும் சீரியசா எடுத்து ஒரு பதிப்ப போடுங்களேன்... வசதி இருக்கிறவங்க செடிகள் வாங்கி கொடுக்கட்டும், நேரம் இருக்கிறவங்க நேரத்தை கொடுக்கட்டும்... அதுவும் இப்ப குளிர்காலம் என்பதால் செடிகள் வாடிப்போகாது! "தாயுக்கும் தாயான பூமி, அது தானே நம் எல்லோருக்கும் சாமி...." அதனாலதான் சொல்றேன்.. இத ஒரு மானில, தேசிய அளவில் நம்ம சார்பாக செய்யமுடியுமா??
Raj T,USA
Wednesday, 1st October 2008 at 17:15:44

Vijay from Germany, Its not that simple.. Just for an announcement to meet with the fans, The media and some of our own guys are saying October revolution, this and that, so much expectations. I'm Glad Mr.Rajini is applying enough thought before doing or saying anything.. Its a good quality of a good hearted man. As a fan I would say Mr.Rajini whatever you have done so far is much more than enough for the tamil movie industry and for fans like us ( your movies are worthy of my money and time, what else i can ask for!?)... both on and off screen you are a wonderful personality Mr.Rajini and exactly that is what we admire you for... may God give you some peace of mind and you keep doing the Rajini Magic on the silver screen. Thank you.
Prabhu,
Wednesday, 1st October 2008 at 15:59:38

Please do not speculate News ..If the source of information is not known lets not consider it.. we have seen enuf of unconfirmed news floating around..Leave him in peace..and let him concentrate on his work..and give a block buster in the form of ROBO..
Vijay,Germany
Wednesday, 1st October 2008 at 15:05:34

Its quiet simple Rajni. Meet them once and all the issues will be solved. Pls done test their patience too much.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information