Other Articles
Thalavari's Kuselan has been
cinema, cinema, cinemadhaan...
Lawrence revealed Superstar's noble act!
Kuselan sold out for a record price of 100 Crores
Rasigan Pathilgal - 1
Daler singing in Tamil for Kuselan
New Records by Thalaivar - Will biased media acknowledge?
Kuselan business: The hottest in Kollywood now!
Disclaimer - A clarification
Yellow Reporter on www.rajinifans.com
Balakumaran takes care of dialogues in Robot
Superstar Gets Sai Baba's blessings in Puttaparthi;
This message isn't meant to ignite any
Bharathi Raja slashes Sathyaraj
MDMK will stand with Rajini on Ohenakkal issue..
"Tamil Film Artists are Unreasonable!" - Say Ameer
What Nadigar Sangam do?
Proud to be friend of Rajnikanth
Superstar denies insulting Kannadigas
Thalaivar and other actors in Cauvery and Hogenakkal

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Rasigan Pathilgal - 2
(Saturday, 3rd May 2008)
ரசிகன் பதில்கள்

சீனி, சென்னை

 

* 'ரசிகன்னா' அது யாருங்க?

 

கண்ணாடியில் பார்க்கவும்.

 

 

உமா சங்கர், இமெயில்

 

ரஜினி பட ஸ்டில்கள் அனுப்பி வைக்க முடியுமா?

 

கடந்த ஆறு வருஷங்களில் எங்களுக்கு வரும் 456 ஆவது மெயில். ஐயா,,.வெப்சைட்டிலிருந்து எடுத்துக்கொள்ளக்கூடாதா?

 

 

பாலமுருகன், பெங்களுரு.

 

* அறை எண் 605ல் கடவுள் படம் சொல்லும் செய்தியைத்தான் பாபாவும் சொன்னது. விகடன் விமர்சனக்குழு செய்திருக்கும் அநியாயத்தை படித்தீர்களா?

 

விகடன் விமர்சனத்தையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. விகடன் பாராட்டினால் படம் ஓடாது என்கிற கோலிவுட் சென்டிமெண்ட் உங்களுக்கு தெரியாதா?

 

 

சபியா ஸ்ரீதர், சிங்கப்பூர்

 

* ரஜினி மன்றங்களில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கிறதே. சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து ரஜினி ஏன் பேசித் தீர்க்கக்கூடாது?

 

 

ரசிகர் மன்ற செயல்பாடுகளில் நேரடியாகவே மறைமுகமாகவோ தலையிடாதவர் என்கிற பெயர் (அது நல்ல பெயரோ கெட்ட பெயரோ) ரஜினிக்கு இருக்கிறது. அதை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். பரவாயில்லையா? 

 

 

* மணிரத்னம் படத்தில் ரஜினி நடிப்பாரா?

 

நடிக்கலாம். ஆனால் அது தளபதியை விட பெட்டராக வராது என்பது மட்டும் நிச்சயம்.

 

 

ரமேஷ், சென்னை

 

* ஒகேனக்கல் பிரச்னையில் ரஜினியின் நிலைப்பாடுதான் சரி என்று வை, கோ கூறியிருக்கிறாரே

 

பாராட்டப்பட வேண்டிய விஷயம்.  வை.கோவுக்கு இருக்கும் நன்றியுணர்ச்சி கூட ரஜினியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்திய அரசியல் வியாதிகளுக்கு இல்லையே,

 

 

* ரஜினிக்கும் மோகன் பாபுவுக்கும் பிரச்னையாமே

 

அப்பாடா தலைவர் தப்பிச்சுட்டார்.

 

 

* இது ரீமேக் காலம். ரஜினியே தன்னுடைய பழைய படத்தை ரிமேக் செய்தால் எதைச் செய்யலாம்

 

 

நோ டவுட்.  முன்று முகம் தான்.  இந்தியாவே கொண்டாடிய அந்தப்படத்தைத்தான் ரசிகர்களும் தேர்வு செய்திருக்கிறார்கள்.  சர்வே பக்கத்தை பார்க்கவும்.

 

 

குமார், சென்னை.

 

* தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் படித்துவிட்டீர்களா?

 

எனக்கு இங்கிலீஷ் வராது. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்!

 

 

* சிவாஜியின் பிரம்மாண்டத்தை கிண்டலடித்தவர்களுக்கு கேசட் வெளியீட்டையே பிரம்மாண்டமாக்குவது  கண்ணுக்குத் தெரியவில்லையா?

 

ஹி...ஹி.. இது கலைச்சேவையாம்!


Previous

Next
 
   
0 Comment(s)Views: 1338

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information