Other Articles
Kuselan insured for Rs 40 crore
Thalaivar's special gift to Mr Chitra (Photographer)
Superstar short interview by Asianet TV
Abishek Bachchan Imitate Rajini - Dubai Gulf News Paper
Kuselan for Independence Day!
A song with Rajinikanth and Nayanthara is being picturised
Dalar on action for Thalaivar's title song...
Vasu has made the charecter change in Kuselan..
I wish we had this chapter while we were in school. ..
Stated that it would hit the screens sometime during September..
After reaping success with his latest flick Sandai in ..
Superstar in CBSE School Book
"Rajinikanth is my biggest role model" - Salman Khan
According to film crew sources. the film's shooting is
Rajinikanth's movies not only create a big hype
Superstar Rajinikanth saw two ...
Tamil superstar Rajnikanth is to don a series..
Health Minister Anbumani Ramadoss was today all praise ..
A day with my Demigod - Superstar Rajinikanth
A stylish actor whom Superstar admires most!

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Is Kalki qualified?
(Tuesday, 10th June 2008)

பள்ளிக்கூடத்து பாடத்தில் ரஜினி பற்றி வந்ததையும் சர்ச்சையாக்கி காசு பார்க்க நினைக்க சில பத்திரிக்கைகள் நினைத்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ரஜினி விஷயத்தில் எப்போதும் நடப்பதுதானே என்று எல்லாம் தெரிந்த ரசிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

வழக்கம்போலவே இந்த விஷயத்திலும் முன்னணியில் நின்றது அதே மஞ்சள் பத்திரிக்கைதான். அரசியல் நிலவரங்களையும், விலைவாசி உயர்வை பற்றியெல்லாம் எழுதினால் அதிகபட்ச வம்பவுகளையும் தேவையில்லாத சர்க்குலேஷன் குறைவையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் வழக்கம்போல ரஜினி சிலபஸ் சர்ச்சையை கையிலெடுத்தது அந்த மஞ்சள் ரிப்போர்ட்டர்.

ஆனால் கல்கியில் வந்த ரிப்போர்ட்தான் யாருமே எதிர்பாராதது. கல்கிக்கு என்று தனிப்பட்ட பாராம்பரியம் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். திடீரென்று ரஜினி சம்பந்தப்பட்ட செய்தியை சர்ச்சையாக்க வேண்டியதன் அவசியம் கல்கிக்கு ஏன் வந்தது கல்கிக்கு அந்த தகுதி உண்டா என்றெல்லாம் சூடாக ரசிகர்கள் வட்டாரத்தில் நான்கு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருவது தெரிந்ததுதான்.

இதுபற்றி நமக்கு கிடைத்த தகவல்கள். கடந்த 28 வாரங்களாகவே ரஜினி பற்றி இயக்குநர் எஸ்,பி,முத்துராமன் எழுதி வந்த தொடரை கல்கி வெளியிட்டு வந்தது. அது சம்பந்தமாக கல்கிக்கும் இயக்குநருக்கும் ஏதோ மனஸ்தாபமாம். அதற்காக எந்த விஷயத்திலும் சம்பந்தப்படாத ரஜினியையும் ரசிகர்களையும் கல்கி இப்படி பழிவாங்கலாமா என்று புலம்புகிறது ரசிகர்கள் வட்டாரம்.

தொழில் என்று வந்துவிட்டால் பாவம், புண்ணியம்,செய்நன்றி,பாராம்பரியம், கௌரவம் இத்தியாதியெல்லாம் பிழைப்புக்காக காலத்தை ஓட்டும் பத்திரிக்கையுலக வட்டாரத்தில் கிடையவே கிடையாது என்பதை ரசிகர்கள் ஏனோ புரிந்து கொள்வதேயில்லை.






 
0 Comment(s)Views: 1300

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information