ஒவ்வொரு வராக வெளியே முகம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்
லிங்கா பிரச்சினையை நல்லபடியாக தொடங்கியதைக் கொண்டாடும் வகையில் திரு.சிங்காரவேலர்ர்ர்ர்ர்ர் தமிழ்த் திரையுலகில் தனது "நண்பேண்டா" நட்பை ஆரம்பித்துள்ளார்.
இப்படித்தேன் எல்லார்ட்டயும் பிரண்ட்ஷிப்பா இருக்கோனும்
இது சிக்கன் பிரியாணியா? இல்லை மட்டன் பிரியாணியா?
டிஸ்கி: உள்குத்து ஏதும் இல்லை.