Related Articles
நாமெல்லாம் நண்பர் T.V. ராஜேஷ்க்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்
A Tamil short film inspired by the words of Legendary Super Star Rajinikanth
Rajinikanth 34th Wedding Anniversary special event by Thalaivar Foundation
Stop Lingaa Conspiracy!
Bangalore court grants temporary injunction against distributor Singaravelan and 105 medias
Rajinikanth celebrates his 34th wedding anniversary with fans
ஒவ்வொரு வராக வெளியே முகம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய விநியோகஸ்தர்கள்
சிங்கப்பூரில் பட்டையைக் கிளப்பிய தலைவர் படங்கள்
Hugo Barra, Vice President, Xiaomi Global explaiins on Thalaiva mobile theme

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
லிங்கா பட பிச்சைக்கார்ர்கள் தொல்லையில் இருந்து தமிழ் சினிமா தப்பித்தது
(Friday, 20th March 2015)

‘லிங்கா’ பட விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர ரஜினிகாந்த் ஒரு பெரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை விடுத்திருக்கிறது.

‘லிங்கா’ பட பிரச்சினை தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் குறித்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர ரஜினிகாந்த் ஒரு பெரிய தொகையை இழப்பீடாக கொடுத்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுபற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலமாக ரஜினிகாந்த் எங்களுக்கு தெரிவித்து விட்டார். அந்த தொகையும் எங்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு விட்டது. நாங்களும் அதை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவித்து விட்டோம். அவர்களும் இதை ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவித்தனர்.

ஆனாலும், கடந்த 10 நாட்களாக இந்த தொகையை தங்களுக்குள் எப்படி பிரித்துக்கொள்வது? என்ற குழப்பத்தில் தான் பணத்தை பெற்றுக்கொள்வது தாமதமாகி விட்டது.

இதற்கும் ரஜினிகாந்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்சினையை சுமுகமாக முடிக்க மனிதாபிமானத்துடன் அணுகி எங்களுக்கு உதவிய ரஜினிகாந்துக்கு திரையுலகின் சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.






 
6 Comment(s)Views: 855

tamil rajini selvan,Krishnagiri
Tuesday, 14th April 2015 at 09:11:01

A kind note to Producers association
Idharku melae andha Singers velan engira naiyuku endha padathayumae that a vendam

Vijayabalan,chennai
Sunday, 22nd March 2015 at 15:48:34

yenda unakellam vekame kidayatha naaye panathukaga yevanuko sombu adikira naaye ipa panatha thirupi kodutha udane vanguriye naye ne ellam manushanada paradesi. yevan pecha ketuda ne ipadi oru problem panna ne ambalaya iruntha ipa soluda kuti kodutha payale kamanatti.
siva,chidambaram
Sunday, 22nd March 2015 at 03:34:39

ini endha oru rajinikanth padamum singarevelanukku thara koodadhu.ennaikku rajini avargalukku opposite aa seeman and velmurugan pesinangalo ini avungalukku vote kattayam poda mattoam.rasigargal edhirpai meeri singaravelanukku padam thandhal kattayam rasigargalagiya naangalum padam pakka mattoam.yerkanavae thalaivar mel oru chinna varutham ellorukkum irukku,rasigargalai pmk katchi kaarargal thakkiyabodhu thiru rajini sir arikai koduthar aanal avar pennukku thirumanam vandhabodhu adhai marandhu ellorayum azhaippu viduthar.thiru anbumani ramdoss avargalukku neril invitation vaithu azhaithar,adhil endha thavarum illai aanal adi,udhai vaangiya rasigargalukku oru velai kalyana sappadu potirukalam,idhu ondrum seyya mudiyadha kaariyam illai andhra vil mega star chiranseevi magan thirumanathirkku anaithu rasigargalyum varvaithu manamakkalai rasigargalukku introduce panni vaithu ellorukkum unavu virundhu rasigargalukku seidhu rasigargalai sandhosha paduthinaar adhupoal rajinikanth avargalum seidhiruka vendum aanal seyya villai.andha varutham ella rasigargalukkum undu.adhupoal indha linga pada prachanayai thoondivitta singaravelanukku meendum padam thandhal kattayam adhu rasigargalukku innum mana varutham adhigamaga undakkum.
T. Murugan,,Kuwait, Aranthangi
Saturday, 21st March 2015 at 17:42:15

தயவு செய்து rajini fans.com விடியோ speech
ல, இந்த சிங்காரவேலனோட மூஞ்ச, அவன் பேசுவதை காட்டாதீங்க, அவன் மூஞ்ச முதல்ல
delete பன்னுங்க please.

T. Murugan,,Kuwait, Aranthangi
Saturday, 21st March 2015 at 17:28:51

இவனுங்கலுக்கு, கடைசியாக வாய்க்கரிசி போட்டாச்சு. இனி இவனுங்கலுக்கு யந்த ரஜினி படமும் வினியோகம் பன்னக்கூடாது. லிங்கா படம், உலகம் பூராவும் நல்ல வசூல் தந்த படம். மேலும் காசு பார்க்க பேராசைப்பட்டு, இவனுங்கல‌, இவனுங்கலே கேவல படுத்திக்கிட்டானுன்க. அடே குல்லநரி பயலே சிங்காரவேலா, யவன்டா உனக்கு இந்த பேர வைச்சான்??? அவனை முதல்ல செரு...பால அடிக்கனும். இனி நீ பானை சட்டியத்தான் தலையில கவுத்துக்கிட்டு வெலியில நடமாடமுடியும். இல்லேன்னா, உனக்கு தர்ம அடிதான் விலும். நீ பப்லிசிட்டி தேடிக்க இப்படி யெல்லாம் விலம்பரம் தேடிக்கனுமா? இவன் மூஞ்ஜியும், முலியப்பார்த்தாலே தெரியுது செரியான ஓனாய் மூஞ்சின்னு. இருக்குடா உனக்கு பப்லிக்கில தர்ம அடி கூடியவிரைவில்.
M M RAJA,UAE
Friday, 20th March 2015 at 17:53:08

பிச்சகார நாயி காசு போட்ட பின்பு பேசற பேச்சை பார்ரா !!

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information