Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us



Subscription

 Subscribe in a reader

Rajini's History (Part 59)                         



ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை!
சொந்தக் குரலில் பேசினார்!


நடிகர் ரஜினிகாந்த், "பிளட் ஸ்டோன்'' ("ஙிலிளிளிஞி ஷிஜிளிழிணி'') என்ற ஆங்கிலப் படத்தில், சொந்தக் குரலில் பேசி நடித்து சாதனை படைத்தார்.

1975 ஆகஸ்டு 15-ந்தேதி, "அபூர்வ ராகங்கம்'' படத்தின் மூலம் தமிழ்ப் பட உலகுக்கு அறிமுகமான ரஜினி, பின்னர் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிப் படங்களில் நடித்தார்.

ஆங்கிலப்படம்

1988-ல், ஆங்கிலப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆங்கிலப்படம் என்றால், இங்கு யாரோ எவரோ எடுத்த படம் அல்ல. அசல் ஹாலிவுட் படம்.

ஒரு காலத்தில் டென்னிஸ் வீரராக விளங்கி, பிறகு அமெரிக்காவில் குடியேறி, ஹாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த விஜய் அமிர்தராஜம், லண்டன் வாழ் இந்தியர் டாக்டர் முரளி மனோகரும் கூட்டாக எடுத்த படம். "மெட்ரோ பிலிம் கார்ப்பரேஷன்'' பேனரில் படம் தயாராகியது.

ஹாலிவுட் நட்சத்திரங்களான பரெட்ஸ் டிம்லி, சார்லிபிரில், அன்னா நிகடெஸ் ஆகியோருடன் இணைந்து ரஜினி நடித்தார்.

சொந்தக்குரல்

இந்தப் படத்தில் ரஜினி சொந்தக்குரலில் பேசி நடித்தார்.

இந்தப் படத்தை, டிவைட் லிட்டில் டைரக்ட் செய்தார். அயல்நாட்டு கலை நுட்ப வல்லுனர்கம் பங்கெடுத்துக்கொண்ட இப்படத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தாஸ் சண்டைக்காட்சிகளை அமைத்தார்.

பின்னணி இசையை இளையராஜா அமைத்தார்.



படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை டி.ராஜேந்தர் ஏற்றார்.

டாக்சி டிரைவர்

இந்தப் படத்தில், டாக்சி டிரைவராக ரஜினி நடித்தார்.

படத்தின் கதை சுவையானது.

"பிளட் ஸ்டோன்'' என்பது விலை உயர்ந்த வைரக்கல். அதை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருகிறார்கம். அது ரஜினியின் டாக்சிக்கும் விழுந்து, பிறகு ரஜினியின் கையில் கிடைக்கிறது.

அந்த விலை உயர்ந்த கல், கதாநாயகியிடம் இருப்பதாக வில்லனின் ஆட்கம் தவறாக கருதி, அவளைக் கடத்திச் செல்கிறார்கம். கல்லைக் கொடுத்தால்தான் அவளை விடுவிக்க முடியும் என்று சொல்கிறார்கம்.

அவளைத்தேடி இந்தியாவுக்கு வரும் ஹீரோவும், ரஜினியும் நண்பர்களாகி விடுகிறார்கம்.

"விலை உயர்ந்த கல்லை, ஏன் அவர்களிடம் கொடுக்க வேண்டும்? எனக்கு பக்கபலமாக பலர் இருக்கிறார்கம். வில்லனை அழித்து விடுவோம். அந்தப் பெண்ணை மீட்டு விடலாம். பிறகு பிளட் ஸ்டோனை நாமே பங்கு போட்டுக்கொம்ளலாம்'' என்று ஹீரோவிடம் ரஜினி கூறுகிறார்.

இதற்கு ஹீரோ ஒப்புக்கொம்கிறார்.

இருவரும் போராடி எப்படி வில்லனை ஒழித்து, கதாநாயகியை மீட்கிறார்கம் என்பதுதான் கதை.



ரஜினியின் 119-வது படமாக, 7-10-1988-ல் "பிளட் ஸ்டோன்'' வெளிவந்தது, சர்வதேச அளவில், வெற்றிப்பட வரிசையில் சேர்ந்தது. சென்னையிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டு, சில வாரங்கம் ஓடியது.

ரஜினியின் புதுமாதிரியான நடிப்பு, ஹாலிவுட்காரர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அனுபவம்

ஆங்கிலப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ரஜினிகாந்த் அப்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பே திட்டமிடுவார்கம்.

ஆறு மாத காலம் தேடி, ஷூட்டிங் லொகேஷனை தேர்ந்தெடுத்த பிறகு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுவார்கம்.

"ஸ்கிரிப்ட் எழுதி, `டிஸ்கஸ்' பண்ணி பண்ணி, வசனம் முதல் கொண்டு... ஷாட் கூட இப்படித்தான் அமைக்க வேண்டும் என்று `டேபிம் ஒர்க்' பண்ணி விடுவார்கம்.

இருபதாயிரம் அடிகம் எடுத்து, பதினைந்தாயிரம் அடிகளாக குறைக்கலாம் என்கிறதெல்லாம் அங்கே கிடையாது.

லொகேஷனுக்கு போன உடன் கதையை இப்படி மாற்றிக் கொம்ளலாம். வசனத்தில் இதை சேர்த்துக் கொம்ளலாம்... அப்படி பண்ணலாம்; இப்படி பண்ணலாம் என்கிற வித்தை எல்லாம் இல்லை. ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ, எந்த ஷாட் இருக்கிறதோ, என்ன டயலாக் இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கம்.

அங்கே எல்லாம் ஒரு ஷெட்ல், இரண்டு ஷெட்ல் என்பதெல்லாம் கிடையாது. படத்தை ஆரம்பித்து விட்டால், முடிகிறவரை தொடர்ந்து ஷூட்டிங்தான்.



அவகாசம்

நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஒவ்வொரு நாளும் எடுக்கப்படவிருக்கும் காட்சி, அதில் இடம் பெறும் வசனம் போன்ற எல்லா விவரங்களும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கம், டெக்னீஷியன்களிடம் கொடுக்கப்பட்டு விடும்.

இதனால் நட்சத்திரங்கம், அவரவர் சம்பந்தப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்து கொம்ளவும், கதாபாத்திரத்தில் அதிக கவனம் செலுத்தவும் போதிய அவகாசம் கிடைக்கிறது. `ஷூட்டிங்கில் நாம் என்ன செய்யப்போகிறோம' என்பதை தீர்மானித்து விடுவதால், செட்டிற்கும் போனவுடன் டென்ஷன் இருக்காது.

நேரடி ஒலிப்பதிவு

இங்கே முதலில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, பிறகு "டப்பிங்'' பேசுகிறோம். அங்கு அப்படி இல்லை. படப்பிடிப்பின்போது என்ன பேசுகிறோமோ, அது நேரடியாக ஒலிப்பதிவு ஆகிவிடும். படத்தில் அந்த வசனம்தான் இடம் பெறும்.

என்னிடம் அவர்கம் "ஷூட்டிங்கின்போதே ஆங்கில வசனம் பேசவேண்டும்'' என்று சொன்னபோது ஆரம்பத்தில் பயந்தேன். காரணம், நமக்கு ஆங்கிலம் இலக்கண சுத்தமாகப் பேச வராது! படத்தில் பேசுகிற அளவுக்கு நாம் என்ன கான்வெண்டிலேயா படிச்சோம்!

"வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. உங்களிடம் மூணு மாசத்துக்கு முன்னாடியே டயலாக்கை கொடுத்துவிடுவாங்க. நீங்க தயார் பண்ணிகிட்டு வரலாம்'' என்று தயாரிப்பாளர் ஊக்கம் தந்து தைரியமூட்டினார். அப்படியிருந்தும் ஷூட்டிங்கில் அவர்கம் பேசியதை நான் புரிந்து கொம்ளவும், நான் பேசியதை அவர்கம் புரிந்து கொம்ளவும் ஒரு வாரம் பிடித்தது. உச்சரிப்பில் படிப்படியாக சகஜநிலை ஏற்பட்டது.

"இந்தப்படம் உலகம் முழுவதும் ஓடி, இன்னும் பல ஆங்கிலப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிடுவீர்களா?'' என்று என்னிடம் பலர் கேட்கிறார்கம்.

அவர்களுக்கு என் பதில் இதுதான்:

"நல்ல கதையாக இருந்து, அதில் என் கேரக்டர் நல்லபடியாக இருந்து, அப்படத்தை பெரிய நிறுவனம் எடுத்தால், அத்துடன் கால்ஷீட் பிரச்சினை ஏற்படாமல் இருந்தால், ஆங்கிலப் படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொம்வேன். அப்போது கூட நான் ஹாலிவுட்டில் செட்டில் ஆகமாட்டேன். காரணம், நான் இந்திய மண்ணை - இந்திய பண்பாட்டை அதிகம் நேசிக்கிறேன்.

இவ்வாறு ரஜினி கூறினார்.


Next Page>>> Part 60






 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information