Stop Lingaa Conspiracy!
நாம ஒவ்வொருத்தரும் மனசுல நினைச்சுக்கிட்டு இருந்ததை... நண்பர் சிவா மிகவும் தெளிவாக சொல்லியுள்ளார்.
பரந்து கிடக்கும் தலைவரின் ரசிகர்கள் ஒன்று கூட இதுதான் சரியான சந்தர்ப்பம்.
Fan's voice from Srilanka...
இலங்கை, அமெரிக்கா என்ற் உலகமெங்கும் பரந்து இருக்கும் தலைவரின் "பிரம்ம ராக்ஷசர்கள்" தமிழகம் வந்தது ‪#Lingaa‬கொண்டாட்டங்களில் பங்கேற்க...
திருச்சியில் 10வது நாளில் தனக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தினை பகிரும் இலங்கையைச் சேர்ந்த ரசிகர்...
Superstar Rajinikanth - The Man Who Inspired Millions Of People (Must Watch)