Rajinifans.com சார்பாக 30 நோட்டு புத்தகங்களும், பென்சிலும் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் தங்கி பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தளம் சார்பாக சத்தியநாராயணன், Lic ஸ்ரீதர் மற்றும் கிருஸ்னகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.