Blood Camp at Chennai for Superstar's Birthday 14 December 2008
சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு www.rajinifans.com சார்பாக இரத்ததான முகாம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான முகாம் மூன்று மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. 33 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த டாக்டர் சச்சிதானந்தம் அவர்களுக்கும், மருத்துவ சேவை அளித்த சென்னை பொது மருத்துமனைக்கும் விழா சிறப்புற நடைபெற ஏற்பாடு செய்த www.rajinifans.com சென்னை டீமிற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
முகாம் பற்றி விரிவான கட்டுரையும், இரத்ததானம் செய்த ரஜினி ரசிகர்கள் பற்றிய விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். இனி முகாம் புகைப்படங்கள் சில.
|