திருவேற்காட்டில் இனிதே நடந்தேறிய நமது விசேஷ பிரார்த்தனை & தலைவர் வீட்டில் பிரசாதம் ஒப்படைக்கப்பட்டது!
9 May 2011
யானை முன்னே வர, நந்தி பின்னே வர மதுரை ரசிகர்கள் இழுத்த தேர்; பொதுமக்களும் திரளாக பங்கேற்பு!
10 May 2011
மதங்களை கடந்த மனிதனுக்கு நமது தளம் சார்பாக தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை!
23 May 2011
விழுப்புரம் மாவட்டம் பிரத்தியங்கிராதேவி கோவிலில் ரஜினி ரசிகர்கள் நடத்திய 108 அபிஷேகம்!
26 May 2011
அண்ணாசாலை தர்காவில் நமது தளம் சார்பாக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை!
4 June 2011
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ரசிகர்கள் ஏற்றிய 1008 நெய் தீபம் & மதுரை ரசிகர்கள் எடுத்த பால்குடம்!
5 June 2011
ஜூன் 13 திங்களன்று ‘மாபெரும் சர்வ மத கூட்டு பிரார்த்தனை’க்கு அனைத்து மாவட்ட தலைமை ரஜினி மன்றங்கள் அழைப்பு!
11 June 2011
தஞ்சையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த ரஜினி மன்றங்களின் சர்வ மத கூட்டு பிரார்த்தனை!
14 June 2011
கரூர் ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தில் ரசிகர்களின் கூட்டு பிரார்த்தனை!
15 June 2011
வளசை ரசிகர்கள் செய்த தன்வந்திரி ஹோமம் & ஹோமம் நடைபெற்ற கோவிலின் சிறப்பு!
18 June 2011
பெசன்ட் நகர் சர்ச்சில் ரசிகர்கள் செய்த சிறப்பு பிரார்த்தனை — தலைவரின் தேவாலய வருகை பற்றி ஃபாதர் கூறிய தகவல்!
24 June 2011
தலைவரின் பூரண நலன் வேண்டி கோவை சித்தாபுதூரில் பால் குடம் எடுத்து ஊர்வலம் சென்ற பெண்களும் குழந்தைகளும்
28 June 2011
சென்னை மாவட்ட ரசிகர்களின் வேளாங்கண்ணி, நாகூர் & சிதம்பரம் சர்வ மத பயணம் - பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்!
30 June 2011
அங்கப்ரதக்ஷனம், முடி காணிக்கை, மண்சோறு — மெய்சிலிர்க்க வைத்த ஓசூர் ரசிகர்களின் பிரார்த்தனை + நேர்த்திக்கடன்!
2 July 2011
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுத்த ரஜினி ரசிகர்கள்!
4 July 2011
ரசிகர்கள் செய்த 1008 திருவிளக்கு பூஜை — நடிகை வடிவுக்கரசி கலந்துகொண்டு தலைவர் குறித்து உருக்கம்!
13 July 2011
தலைவர் நலனுக்காக இடைவிடாது நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில தலைமை மன்றத்தின் பிரார்த்தனைகள் மற்றும் அறப்பணிகள்!
16 July 2011
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ராகவேந்திரா ஆலயத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதற்காக 12 விதமான ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன
சென்னையிலிருந்து அச்சிறுப்பாக்கம் மாதா கோவிலுக்கு பாத யாத்திரை (100 கி.மீ.) மேற்கொண்ட ரஜினி ரசிகர்கள்!
27 July 2011
தலைவர் நலம் பெற்று தாயகம் திரும்பியதை முன்னிட்டு திருப்பூரில் உள்ள அனைத்து ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சார்பாக திருப்பூர் மாவட்ட தலைமை மன்றம் மூலம் வியாழக்கிழமை (22/07/2011) முழுதும் காலை முதல் மாலை வரை நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
23 July 2011
பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் முடி காணிக்கை – நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்! செய்தி
5 August 2011
|