In view of celebrating Super Star's 56th Birthday, www.rajinifans.com arranged a Blood Donation Camp on 11th December 2005 at Cantonment Hospital, St. Thomas Mount, Chennai
Presided by:
Thalapathy SathyaNarayana
President, Rajinikanth Fans Association.
Supported by:
Dr.Sachidanandam. M.D.
Mount Clinic, St. Thomas Mount, Chennai
Organised by:
www.rajinifans.com in association with
Child Trust Hospital Nungambakkam, Chennai.
Chennai members participated in the Blood camp and donated their blood. Free Lunch and Rajini T Shirts were distributed for the donors Thalapathi Sathyanarayana visited the Blood camp and wished the Donors.
Superstar's 56th Birthday at Bangalore Children Home
(17 Dec 2005 ) : சூப்பர் ஸ்டாரின் 56வது பிறந்தநாள் ww.rajinifans.com சார்பில் பெங்களூரில் கொண்டாடப்பட்டத. தீனா சேவா ஆதரவற்றோர் இல்லத்தில் கூடிய இணைய நண்பர்கள் பிறந்தநாளை காப்பத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடினார்கள். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மூன்று வயதே நிரம்பிய ஆதரவற்ற குழந்தைகள் பிறந்தநாள் கேக்கை வெட்டிய பின்னர் சூப்பர் ஸ்டாரின் நலனுக்காக பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் காப்பகத்தில் இருந்த அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நமது பெங்களூர் சிறப்பு தொடர்பாளர் ராஜா, தீபா வேணுகோபால், இளவரசன், சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர். விழாவிற்கான பொருளுதவிகளை அருண்குமார், தீபா, பிரவீன், பாஸ்கர் நண்பர்கள் செய்திருந்தார்கள். விழாவில் பெங்களூர் இணைய நண்பர்கள் மஞ்சுகுமார், முருகன், குணசேகரன், மோகன், சுந்தர மூர்த்தி, தீபக், பிரவீண், தீபா, ஜெயந்தி, கோபிநாத், கண்ணன், விஜயராஜா, சதீஷ், ஷாம், அஷோக் மற்றும் ராம்கி உட்பட பலர் கலந்து கொண்டார்கள். விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளின் சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
|