ஆளுங்கட்சி, எதிர்கட்சி, எதிரிக்கட்சி, உதிரி கட்சி என்று எந்த பாகுபாடையும் பார்க்காது சூப்பர் ஸ்டார், தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அதே போல, தனது நெருங்கிய திரையுலக நண்பர்களையும் தானே நேரில் சென்று அழைத்து வருகிறார். இது தவிர பி.ஆர்.ஓ.க்கள் மூலமும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
|