Superstar at K.Balachander's Poi Audio Function 
The audio release of KB's forthcoming film Poi was held yesterday. Unlike other filmi functions, this one had a tinge of nostalgia and dignity with a generous dose of banter. Produced by Prakashraj, Poi is a delightful love story from the veteran. We are sure that it would have the KB touch. On to the vignettes from the function.
Prakashraj played the perfect host conducting the proceedings with sincere humility. Vaali started off by saying that Prakashraj had offered the right Guru Dakshina by giving his mentor an opportunity to direct a film. Prakashraj was quick to rebut and said that what he was today was because of KB. So, there was no way he could offer Guru Dakshina to the master and Poi was more like a family celebration. KB rose to speak and there was overwhelming awe at the man's achievements. In his short and sweet speech, he said that he felt nostalgic on seeing the photographs from his films, which lined the dais and it was a great feeling to be working with a young cast and crew. He felt much younger for his over forty years experience in the industry. He also gave an interesting fact that the film had originally been titled Ilamai Poigal by him and he had changed it to Poi on the advice of the film's music director, Vidyasagar.
Prakashraj said that he had asked Kamal and Rajini, two of KB's best known products in Tamil cinema, to give their speech at the end so that the audience would sit through the function. Kamal spoke about his first meeting with KB behind the scenes of the hit play, Major Chandrakanth. He said that it was KB who spotted his full potential and showcased it to the world.
Rajini's speech was punctuated by humor and constant applause from the audience. He said that he felt very fortunate to have been chosen by him as few would get such an opportunity. He also congratulated Prakashraj for repaying to their mentor what he himself could not. While KB had stood by him during very difficult times, he felt unable many times to do something for him. Acting in KB's films was a professional commitment and he could nothing more. Therefore, he thanked Prakashraj and this was greeted by wide applause. He also wished that KB should introduce more and more fresh talent to enrich Tamil cinema. Actors Nagesh, Sivakumar and Jayanthi also spoke. Some of the memorable songs from KB's films were rendered by S.P.B. Charan.
Poi is a love story told in a different manner. There is no violence or villainy or big crowds. We are raring to see the film, KB sir!
பாலசந்தர் குருமட்டுமல்ல நல்ல ரசிகர் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
.jpg)
பாலசந்தர் குருமட்டுமல்ல நல்லரசிகர் என்İ நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் டூயட் முவீஸ் சார்பில் தயாரிக்கும் படம் `பொய்' இப்படத்தில் உதய்கரண், ஸ்ரீதர், கீதுமோகன்தாஸ் மற்İம் பலர் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கி உள்ள இப்படத்தின் பாடல் கேசட்டு வெளியீட்டு விழா நேற்İ சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஷ், சிவகுமார், வாலி, நடிகை ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டு முதல்பாடல் கேசட்டை நடிகர் கமல்ஹாசன் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்İக் கொண்டார்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:_
நடிகர் பிரகாஷ்ராஜ், பாலசந்தர் விழாவின் மூலம் எங்களுக்கு வĞ காட்டிகொடுத்து இருக்கிறார் அவருக்கு (பாலசந்தர்) நாங்கள் கால்ஷீட்டு சும்மா தரவில்லை பணம் வாங்கி தான் கொடுத்து இருக்கிறோம்.
ரஜினி கமல் வருவதால் நீங்க வரனும் என்İ பிரகாஷ்ராஜ் சொன்னதாக கே.பி. சொன்னார் தவİ கே.பி. வருவதால் தான் நாங்க வந்தோம் கமல் சொன்ன மாதிரி கே.பி. ராஜரிஷி மாதரி பாண்டவர்கள் துரோணர்கிட்டே பாடம் கற்றக் சொன்ன பீஷ்மாச்சரியர் சொன்னபோது, துரோணர்கிட்டே சொன்ன உடன் சேர்த்து கொள்ள மாட்டார் அவரிடம் கேளுங்கள் என்றார்.
உடனே பாண்டவர்களை பார்த்து நீங்க ராஜகுடும்பமாக இருக்கலாம் உங்களுக்கு என்ன தெரியும் என்İ கேட்ட துரோணர் அவரோடு நான் எல்லா மாணவர்களுடன் சமமாக நிற்க வைத்து தான் தேர்வு செய்வேன் என்ற பின்பு தான் துரோணர் அர்ஜீனன் மற்றவர்களை தேர்வு செய்தார்.
.jpg)
அது தான் உண்மையான குரு அப்படிதான் கே.பி.எல்லோரையும் தேர்வு செய்வார் கே.பி.குரு என்பதை விட நல்ல ரசிகர் அவர் தான் எப்படி வசனம் பேசுவது சிகரைட்டை தூக்கி போட்டு ஸ்டைல் செய்வது அவர் கற்İக் கொடுத்தது தான் என்ன சொன்னாலும் அவருக்கு துன்பத்தின் போது கூட நிற்கவில்லை அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த படம் இயக்கத்தின் மூலம் 10 வயசு குறைந்துவிட்டதாக கூறினார் இதற்கு ஒரு கதை இருக்கு.
இரண்டு பேர் கனவில் கடவுள் வந்து ஒரு குரு இருக்கிறார் அவரை போயி பாருங்கள் என்றார் இருவரும் போயிபார்த்த போது குரு சொன்னார் என் கனவில் கடவுள் வந்தார் உங்களுக்கு என்னவேண்டும் என்İ சொல்லுங்கள் என்றார்.
ஒருவன் பணம், பதவி, புகழ், எல்லாம் வேண்டும் என்றான் இன்னொருவன் நிம்மதி வேண்டும் என்றார் இரண்டு பேரும் 5 வருடம் கĞத்து குருவை சந்தித்தார்கள். பணம் புகழ் இருக்கு நிம்மதி இல்லை என்றான் ஒருவன் இன்னொருவன் நிம்மதி இருக்கு சந்தோஷம் இல்லை என்றான்.
அதற்கு குரு பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் நிம்மதி வரும். நல்ல தொĞல் செய்தால் சந்தோஷம் வரும் என்İ இரண்டு பேருக்கும் சொல்லி அனுப்பி வைத்தார்.
மீண்டும் 5 வருடம் கĞத்து இரண்டு பேர் வந்து சந்தோஷம் இல்லை என்றனர் அதற்கு குரு, மİபடியும் மİபடியும் ஒருவருக்கு உதவி செய்யாதே ஒரு தடவை செய் 2 தடவை செய்யு திரும்பி செய்யாதே புதுசு பதுசா வருபவர்களுக்கு உதவி செய் சந்தோஷம் வரும் என்றார். இனனெருவர் தொĞல் செய்தாலும் இஷ்டப்பட்டு செய் பணம் கம்மி வந்தாலும் சந்தேஷம வரும் என்றார்.
அதுப்போல கே.பி.சார் தொĞல் செய்தால் மட்டும் போதாது இஷ்டப்பட்ட தொĞல் டைரக்ஷன் செய்வதால் உங்களுக்கும் சந்தோஷம இருக்கும். நீங்க 10 வருடம் இல்லை 15 வருடம் டைரக்ட்டு செய்து கே.பி. ஒரு பெரிய யூனிவர்சிட்டியாக கொண்டு வரவேண்டும்.
இவ்வாİ அவர் பேசினார்.
விழா நிகழ்ச்சிகளை நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கினார்கள்.
விழாவில் டைரக்டர் பாலசந்தர் படங்களின் பாடல்கள் விழாவில் பாடப்பட்டது.
|