Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Mappillai (1989)

Padaiyappa was not the first time Rajnikanth clashed with a strong opponent from the opposite sex. In Maappillai, he faces off against his rich mother-in-law who rules her sons and daughter with an iron hand and is not used to anyone standing up to her. The tone is a lot less serious here with Srividya intentionally exaggerating her role. So the proceedings are more interesting.

Aarumugam(Rajnikanth) makes a blazing entrance, gatecrashing a marriage to abduct the bride. Geetha (Amala), the bride's friend, gets him arrested but then learns that he had rescued the girl from a forced marriage. Further revelations about him (he is a gold medallist, has a good heart, etc.) make her fall in love with him. After some convincing, Aarumugam reciprocates too. Meanwhile, Aarumugam's sister is in love with the son(Raja) of a rich woman Rajarajeswari(Srividya). When Rajarajeswari learns of this, she foists a false case on her and puts her in jail. It is then that Aarumugam has his first encounter with Rajarajeswari. He then learns that she is none other than Geetha's mother. He marries Geetha against her mother's wishes. Rajarajeswari vows to separate Geetha from him while he vows to prevent that and make Rajarajeswari understand that love and affection are more important than money.

The one-on-one confrontations between Rajnikanth and Srividya are the highpoints of the movie and each of these has been handled superlatively. Rajnikanth bristles with energy during their meetings and Srividya is suitably haughty and hits all the right notes. Their first encounter in her house, their private conversation immediately after the wedding and their talk in the garden before the climax in the house all reveal excellent execution by the director. The final moralistic talk Rajnikanth has with Srividya before she is deserted by her near and dear also contains some nice points about love and affection without going overboard.

The attempts by Srividya and gang to undermine Rajnikanth are also fairly interesting. Ofcourse we know the outcomes but the plans are not so childish as to make the entire process obvious right away. The exact way Rajnikanth is going to foil a couple of the plans does offer some suspense. But Amala exhibits an alarming tendency to switch her allegiances in these portions. All it takes is one hint of misconduct for her to suspect Rajnikanth before calming down and hugging him after his name is cleared! Her character could definitely have been drawn up better.

The comedy of Vinu Chakravarthy and S.S.Chandran seems like a miscalculation. Suspension of disbelief becomes extremely tough when Pakkirisami (Vinu Chakravarthy), who comes out of jail, is said to be Srividya's brother and Srividya swallows his story about his being a millionaire, to allow him and S.S.Chandran, his buddy, to stay with her. Their past history enables S.S.Chandran to makes some wisecracks about jail but one wishes they had been brought into the story in a different way.

Just as things start to get monotonous with Srividya's plans and Rajni's counteractions, Jaishanker's introduction as Srividya's ex-husband spices things up. But surprisingly, the reason why Srividya split up with him is never mentioned. There are some patches of conversation which say he left her because of her obsession with money but a little more background on their past life would have made the proceedings more interesting.

The movie is a remake of Chiranjeevi's Athaikku Yammudu Ammaikku Mogudu, a huge hit in telugu. Chiranjeevi is the producer of this tamil version and also appears in a well-staged fight sequence. Infact, all the fights in the movie are exciting with Rajnikanth involved in some impressive leaps and flips without a stunt double. The usual "kambu" fight also introduces something novel by blindfolding Rajnikanth and his opponent, thus forcing them to fight based on noise alone. The other important parts of a Rajni masala movie, the song sequences, are also imaginative. Unai thaan... is fast, bright and colorful and was Rajni's first fast dance sequence. Maanin Iru... and Enna dhaan Sugamo... are melodious while Ennoda Raasi... is the typical song with the lyrics praising Rajni.

Rajni is Rajni throughout and mouths enough dialogs to make his fans delirious. This movie was released before his dalliance with politics (that began with Annamalai). Otherwise, many of his dialogs with Srividya (like when she says she is like the queen of Tamil Nadu and he stops short of saying he is the king) would have taken on a whole different meaning. Srividya delivers perfectly in her role. Sure its over the top but that is exactly what is required for the movie. Her dialog delivery and gestures bring out the rudeness very well. Amala looks gorgeous throughout and has the right chemistry with Rajnikanth.

All things considered, Maappillai is an enjoyable motion picture. Rajni fans will be extremely pleased while those looking for nothing more than two and a half hours of entertainment, will not be bored. And one can't ask for more from a movie.

 

மாப்பிள்ளை

சென்னையில் இருக்கும் வேலையில்லா பட்டதாரி ஆறுமுகத்தின் நல்ல குண நலன்களால் ஈர்க்கப்பட்டு அவரை காதலிக்கிறார் கோடீஸ்வரி ராஜ ராஜேஸ்வரியின் மகள் கீதா.இதற்கிடையில் ஆறுமுகத்தின் தங்கை அதே கோடீஸ்வரியின் மகனை காதலித்து கர்ப்பமாகிறார். தங்கையை காதலித்து கர்ப்பமாக்கிய கோடீஸ்வரியின் மகனை தன் தங்கைக்கே மணமுடித்து, கூடவே அந்த கோடீஸ்வரி மகளைக் காதலித்து கல்யாணம் பண்ணி, அந்த கோடீஸ்வரியின் பண திமிரை அடக்கும் ஆறுமுகத்தின் படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மாப்பிள்ளை'.

மாமியாரின் பணத்திமிரை அடக்கும் ஆறுமுகமாக ரஜினி. தலைவர் படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு Getup போட்டுக்கொண்டு வருவார் பாருங்கள், அதிலிருந்து ஆரம்பிக்கும் ரஜினியின் ஆவர்த்தனம். சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். அமலாவிடம் 'என் மூக்கு மேல விரல வெச்சிட்டியேடி' என்று குடித்துவிட்டு பண்ணும் அலப்பறை செம ரகளை. அதே போல ஸ்ரீவித்யாவிடம் 'அம்மா, நீங்க தமிழ்நாட்டுக்கே ராணி மாதிரி. நான் தமிழ்நாட்டுக்கே.... விடுங்க. அதை என் வாயாலேயே சொல்லிக்குவானேன்?' என்று பஞ்ச் அடிக்கும் காட்சி, செம. 

ரஜினி நடித்த மாஸ் ப்ளாக்பஸ்டர் படங்களில் இப்படம் முக்கியமான படமாகும். மிக ஸ்டைலாக யங் லுக்கோடு இப்படத்தில் ரஜினி தோற்றமளிப்பார். காட்சிகளும் பாடல்களும் கலர்புல்லாக இருந்தன.

சண்டைக்காட்சிகள் செம மாஸ் ஆக இருந்தன. இளையராஜாவின் இசையில் மானின் இரு கண்கள் கொண்ட, உனைத்தான் நித்தம் நித்தம்,என்னோட ராசி நல்ல ராசி, என்னதான் சுகமோ நெஞ்சிலே உள்ளிட்ட பாடல்கள் சிறப்பாக வந்திருந்தன.

ரஜினியின் பணத்திமிர் பிடித்த மாமியாராக மறைந்த நடிகை ஸ்ரீவித்யா. இந்த படத்தில் ரஜினிக்கு நிகரான பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் இவர். இந்த மாமியார் வேடத்திற்கு நடிகை வைஜயந்தி மாலாவை தான் நடிக்கக்கேட்டார்கள். அவர் மறுத்து விடவே ஸ்ரீவித்யா இந்த வேடத்தில் நடித்தார். ஆனால் அருமையாக நடித்துள்ளார். பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, கழுத்து நிறைய நகைகள் போட்டுக்கொண்டு இவர் வசனம் பேசும் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமை. ஒரு பணத்திமிர் பிடித்த மிடுக்குடன், மாமியார் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். ரஜினியின் ஜோடியாக அமலா. வழக்கமாக காதல் காட்சிகளிலும், டூயட் காட்சிகளில் ஆடுவதோடு சரி. பெரிதாக அவரை இந்த படத்தில் உபயோகப்படுத்தவில்லை. ஸ்ரீவித்யாவின் அண்ணாக வினுச்சக்ரவர்த்தி. வினுவின் நண்பராக எஸ்.எஸ்.சந்தரன். 'இப்படித்தான் வேலூர்ல' என்று தன் ஜெயில் அனுபவத்தை வாய்தவறி உளறுவதும், விந்தி விந்தி நடப்பதுமாக காமெடியில் நன்றாக ஸ்கோர் செய்கிறார் நகைச்சுவை செல்வர். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதை, வசனம் பஞ்சு அருணாசலம். ரஜினிக்கு ஏற்றவாறு விறுவிறு திரைக்கதையும், அருமையான பஞ்ச் வசனங்களும் மிக அழகாக பொருந்தியிருக்கிறது. படத்திற்கு இசை, இளையராஜா. படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக, 'என்னோட ராசி நல்ல ராசி' பாடல் எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் பிடிக்கும். படத்தை இயக்கியது ராஜசேகர். இது ஒரு Remake படமாக இருந்தாலும், அதை தமிழுக்கேற்றார் போல அருமையாக இயக்கியிருக்கிறார். படத்தை தயாரித்தது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த்.

படத்தயாரிப்பாளர் சிரஞ்சீவி ஒரே ஒரு சீனில்தான் வருவார் அதில் பட்டைய கிளப்பி இருப்பார்.

படத்தில் வில்லன் இல்லை மாமியாராக வரும் ஸ்ரீ வித்யாதான் படத்தின் வில்லி ரஜினிக்கும் இவருக்குமான ஸ்டைலான மாஸ் காட்சிகள் பரபரப்புடன் விளங்கியது.

இப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது



மாப்பிள்ளை - விகடன் விமர்சனம்



MAPILLAI - KALKI REVIEW

(12.11.1989 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information