Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Alavudinum Aruputha Vizhakkum
Anbuku Naan Adimai
Anbulla Rajnikanth
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Gayathiri
Illamai Oonjaladukirathu
Jhonny
Kaali
Kai Kodukum Kai
Kaala
Kabali
Kazhugu
Kochadaiyaan
Kuselan
Lingaa
Mannan
Mappillai
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Padiayappa
Padikathavan
Panakaran
Pandiyan
Petta
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Rajathi Raja
Ranga
Sivaji
Sri Ragavendra
Thalapthy
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Uzhaipazhi
Veera
Hindi Movies
Blood Stone

  Join Us



Subscription

 Subscribe in a reader

Movie Review

Naatuku Oru Nalavan (1991)



Nattukku Oru Nallavan is a 1991 Tamil language action film written, produced and directed by V. Ravichandran and also produced by N. Veersamai. The film was simultaneously released in Kannada and Telugu under the Shanti Kranti title in 1991. Akkineni Nagarjuna was the lead in Shanti Kranti Telugu version & V. Ravichandran was the lead in Shanti Kranti Kannada version, while Rajinikanth was in the lead in the Tamil version. The film was partially re-shot in Hindi as Shanti Kranti with a slightly different cast.

Despite a simultaneous Telugu film Shanti Kranti, the film was dubbed in Telugu as Police Bullet. Incidentally, all the versions failed at the box-office and Ravichandran incurred huge losses. The film marked the debut of popular Kannada actor Anant Nag in Tamil cinema as main antagonist. The music was composed by Hamsalekha. The film also starring Juhi Chawla, Kushboo, Jaishankar, Janagaraj and Manorama among others was released in 1991.

Nattukku Oru Nallavan is the story of an honest police officer (Rajinikanth) and his fight against a dreaded criminal named Daddy (Anant Nag) who indulges in organ transplant mafia.

 

நாட்டுக்கு ஒரு நல்லவன்

ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க, கன்னடப் பட உலகின் பிரபல ஹீரோ வி.ரவிச்சந்திரன் தயாரித்த படம். இந்தப்படத்தில் அவரும் நடித்திருந்தார்.

சிறுவர்கள் படிக்கும் பள்ளியொன்று கொலைக்கூடமாக மாறுகிறது. சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். பள்ளியில் ஏதோ சமூக விரோத செயல்கள் நடப்பதை புரிந்து கொள்ளும் ரஜினி, உண்மை நிலையை கண்டறிய தன் காதலி ஜூகிசாவ்லாவை அந்தப் பள்ளியில் ஆசிரியை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.

பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதை ஜூகிசாவ்லா அறிகிறார். ஆனால் இந்த ரகசியம் தெரிந்து கொண்ட அவரை வில்லனின் ஆட்கள் தீர்த்துக்கட்டி விடுகிறார்கள்.

இதனால் தனது நண்பன் ரவிச்சந்திரன் மற்றும் ரகசிய போலீஸ் அதிகாரிகள் சிலருடன் சுரங்கப்பாதை அமைத்து பள்ளிக்குள் நுழைகிறார், ரஜினி. கொலைக்கும்பலை பூண்டோடு அழித்து, சிறுவர்களையும் மீட்கிறார்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 2-10-1991-ல் வெளியான இந்தப்படம், ரசிகர்களை அதிக அளவில் கவரவில்லை.

இந்தப் படத்தின் சிறப்பு அம்சம், ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா நடித்ததுதான்.







 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information