Kaali
அடி ஆடு பூங்கொடியே
லல லால லாலலலா
லாலா லலலாலா லாலா
அடி ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
லல லால லாலலலா லல லால லாலலலா
மழலை மணிகள் கலைக் கோவியில் சிற்பங்கள்
மனதில் இசைக்கும் பொன் வண்டுகள் இவை
தேவ தத்துவங்கள் என் ஆசை சித்திரங்கள்
என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே.....
லாலலலா லல லால லாலலலா
அமுதம் பொழியும் கார் கால மேகங்கள்
அணைத்தால் உலகே மறக்கின்றதே
நான் பெண்ணைக் கண்டவனா
ஒரு பிள்ளை பெற்றவனா
என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
லால லாலலலா லல லால லாலலலா
கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
களங்கம் அறியா கடல் சங்குகள்
இவை பார்க்கும் பார்வையிலே
பல பாவம் தீர்ந்து விடும்
என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
லாலலலா லல லால லாலலலா
[2:17 PM, 6/14/2020] Shajahan: Song Lyrics
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாமே
மீசை வெச்சு லாபமென்ன...(அழகழகா)
ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆதாரம் தேடுது ஒண்ணு
ஆத்தோரம் பாட்டுக்கு நின்னு
கடையோரம் மீன் கெடக்கு
கண் மூடி போகுற போக்கு
கன்னி இது மல்லிகப் பூ
கல்லாக நெனைக்கிறியே...(அழகழகா)
காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
கண்ணீரா கூப்பிடும் முன்னே
சரியாக புரிஞ்சுக்க என்ன
தனியாக நானிருக்கேன்
தொணையோடு கோபமில்லை
தானே வந்து கேட்டதுன்னு
தங்கத்துக்கு மதிப்பில்லை
ஆசை வைக்கத் தெரியாமே
மீசை வெச்சு லாபமென்ன
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
லால லல்லா லால லல்லா
லால லல்லா லால லல்லா...
வாழும் மட்டும் நன்மைக்காக
ஏ... லலலா லலலா லலலா
லலலா லலல்லால்லால்லா
லலலா லலலா லலலலல்லா
வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
அட ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா…….. (வாழும்)
காலம் நம்மைப் பார்த்து கண்ணடித்தால் பதவி வரும்
அதுவே மெதுவாக ஜாடை செய்தால் சிறையும் வரும்
பலிக்கும் வரையில் மகராஜா
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்
சுக்கிரனோ சூரியனோ சனி பகவான் தானோ (வாழும்)
கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு பிறப்பெடுத்தான்
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு அவதரித்தான்
நமக்கும் இது தான் அவதாரம் ஹஹா
உன் பேரையும் என் பேரையும் ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா..(வாழும்)
அண்ணன் தம்பிகளும் நம்மை வெல்வதில்லை
நம்மை தனித் தனியே எண்ணிக் கொள்வதில்லை
ஒரு தாய் வயிற்றில் மகனானோம்
சாலைகளே காலங்களே சொல்லுங்களே
இருவரிலே ஒருவரையே காணுங்களே...(வாழும்)
பத்ரக் காளி உத்தம சீலி
பத்ரக் காளி உத்தம சீலி சொல்லடி சத்திய நீதி
பத்ரக் காளி உத்தம சீலி சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு வந்து ஆனந்தம் பாடு (பத்ரக் காளி)
பாவத்துக்கு சம்பளங்கள் வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில் மேக மழை நீ பொழிவாய்
குளிரில் தீயென நீ வருவாய்
ஆயிரம் வேங்கையின் சேயறிவாய்
அந்தக் கதை மீண்டும் நீ வந்து நடத்திட வேண்டும்
நீதிக்கு யார் காவல் நீ தானே ஊர் காவல் காளி... காளி...
பத்தரக் காளி உத்தம சீலி சொல்லடி சத்திய நீதி......
சுற்றி ஒரு வாளெடுத்தால் சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்
ஆனது ஆகட்டும் ஆன வரை
தீப் பந்தம் ஏந்துவோம் வானம் வரை
குத்துப் பட்ட நாகம் ஆளை கொத்தி முடித்திட தேடும்
ஆறாத காயங்கள் மாறாத சோகங்கள் ஆறும் தீரும்
பத்தரக் காளி உத்தம சீலி சொல்லடி சத்திய நீதி
பகைவர்கள் காகிதங்கள் அவர்க்கில்லை ஜீவிதங்கள்
தேகங்களே கேடையங்கள் ரோமங்களும் ஆயுதங்கள்
ராத்திரி ஏற்படும் பூகம்பங்கள்
ஆத்திரம் தீர்ந்ததும் ஆனந்தங்கள்
சூலம் கொண்ட தாயே அதை இரவல் தந்திடு நீயே
மீசையில் கை போடு கத்திக்கு நெய் போடு காளி... காளி...
பத்தரக் காளி உத்தம சீலி சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி சொல்லடி சத்திய நீதி
தித்திக்கும் முத்துச் சரம்
தித்திக்கும் முத்துச் சரம் கொட்டிக் கொடு
முத்துக்கள் அள்ளி வைத்து கட்டிக் கொடு
தத்தைகள் நடைப் பிணங்களாக
தங்கக் கட்டி சிங்கம் ஒன்று பாட
பேபி செக் இட் பேபி பேபி ராக் இட் பேபி
வாழட்டும் இளமை பாடட்டும்
இனிய காலங்கள் கூடட்டும்
கள்ளுக்குள் உள்ள சுகம் என்ன சுகம்
கண்ணுக்குள் உள்ளம் சுகம் நல்ல சுகம்
சொந்தம் ஒன்று பின்னலிட்டுக் கொள்ள
கன்று குட்டி வந்ததென்ன துள்ள
பேபி செக் இட் பேபி பேபி ராக் இட் பேபி
பாகங்கள் இரண்டு பக்கங்கள்
ரசிக்க ஏன் இந்த வெட்கங்கள்
பேபி செக் இட் பேபி பேபி டூ இட் பேபி
வெள்ளத்தில் வெள்ளம் ஒன்று துள்ளி விழும்
உள்ளத்தை உள்ளம் ஒன்று கொள்ளை கொள்ளும்
நல்ல நல்ல பாடல் உண்டு பாட
பள்ளி செல்லும் பிள்ளை கூட ஆட
பேபி செக் இட் பேபி பேபி ராக் இட் பேபி
துன்பங்கள் மிரண்டு ஓடட்டும்
உலகம் ஆனந்தம் ஆகட்டும்
பேபி செக் இட் பேபி பேபி டூ இட் பேபி
அழகழகா பூத்திருக்கு
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாமே
மீசை வெச்சு லாபமென்ன...(அழகழகா)
ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆதாரம் தேடுது ஒண்ணு
ஆத்தோரம் பாட்டுக்கு நின்னு
கடையோரம் மீன் கெடக்கு
கண் மூடி போகுற போக்கு
கன்னி இது மல்லிகப் பூ
கல்லாக நெனைக்கிறியே...(அழகழகா)
காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
கண்ணீரா கூப்பிடும் முன்னே
சரியாக புரிஞ்சுக்க என்ன
தனியாக நானிருக்கேன்
தொணையோடு கோபமில்லை
தானே வந்து கேட்டதுன்னு
தங்கத்துக்கு மதிப்பில்லை
ஆசை வைக்கத் தெரியாமே
மீசை வெச்சு லாபமென்ன
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
லால லல்லா லால லல்லா
லால லல்லா லால லல்லா...
|