Raja Chinna Roja
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்….கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்ப ஏத்துங்க
கெட்டப்ப மாத்துங்க
செட்டப்ப மாத்தாதீங்க…….ஹான்…..
கைதட்டல்கள் : …………………………
ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பு ஏறலாம்
கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா……..ஹஹஹா…..
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்….கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண் : தினக்குதின்னுதா
ஆண் : உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
பெண் : போட்ட லவுக்க துடிக்குது அய்யா
ஹா….இதுக்கு வைத்தியம் உண்டா
ஆண் : கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு
காரியம் மீறினா மெத்தை இருக்கு
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டிலோ ரெண்டுக்குச் சொல்லியிருக்கு
ஆண் : எங்கெங்கு சுகம் என்று
இலக்கணம் இருக்கு
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்….
ஆண் : சுயர்…..சுயர்
பெண் : ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண் : ஹஹஹஹா….
பெண் : நெத்தியில் புரளும் கத்தமுடி
உனக்கு முத்தங்கள் தர ஒரு ஆசை
ஆண் : கண்மணி உனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக் கொள்ள ஆசை
பெண் : என்னமோ மாறுது புத்தி உனக்கு
என் குங்குமம் எங்கேயோ ஒட்டியிருக்கு
ஆண் : டுர்ர்ர்ர்……ஆஹ்….ஹேய் ஹேய் ஹேய்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு
நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தம் இருக்கு
பெண் : அப்பா…..என்றாலும்
அதுக்கொரு இடம் பொருள் இருக்கு
ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பு ஏறலாம்
கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா……..ஹோய்
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்….கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண் : ரம்பம்பம்பம்…..
பெண் : ஹோய் தகதிமி தக்தோம்
தளாங்கு தக்தோம்……
ஆண் : ரம்பம்பம்பம்…..
பெண் : ஹோய் தகதிமி தக்தோம்
தளாங்கு தக்தோம்……
ஆண் : ரபபபபாப ரம்பம்பம்பம்….
பூ…..பூப்போல் மனசிருக்கு
பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் லலிதா சகாரி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : பூ….பால்…..தேன்….வான்
ஆண் : பூ…..பூப்போல் மனசிருக்கு
பால்…..பால்போல் சிரிப்பிருக்கு
தேன்…..தேன்போல் குணமிருக்கு
வான்…..வான்போல் வளமிருக்கு
ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
குழு : நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
ஆண் : பூ….
குழு : பூப்போல் மனசிருக்கு
ஆண் : பால்…..
குழு : பால்போல் சிரிப்பிருக்கு…….
குழு : ………………………….
ஆண் : யார் இங்கே வென்றாலும்
வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம்
வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள்
காத்து நில்லுங்கள்
தங்க முலாமில்
பித்தளை உண்டு தெரிந்து கொள்ளுங்கள்
ஆண் : முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
குழு : முயல் போலே விளையாட்டு
ஆண் : ஹாஹா
குழு : குயில் போலே இசை பாட்டு
ஆண் : இருக்கும் வரைக்கும்
இனிய உலகம் நடத்து
ஆண் : பூ….
குழு : பூப்போல் மனசிருக்கு……..
ஆண் : பால்…..
குழு : பால்போல் சிரிப்பிருக்கு
ஆண் : தேன்…..
குழு : தேன்போல் குணமிருக்கு
ஆண் : வான்…..
குழு : வான்போல் வளமிருக்கு
ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
குழு : நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
ஆண் : பூ….
குழு : பூப்போல் மனசிருக்கு
ஆண் : பால்…..
குழு : பால்போல் சிரிப்பிருக்கு…….
குழு : ……………………………….
ஆண் : ஆகாயம் எந்நாளும்
தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும்
தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள்
வாழ்வில் ஆகாது
கோழி மிதித்து குஞ்சுகளுக்கு
சேதம் வராது
ஆண் : பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
குழு : பொன் வண்டு இசை மீட்ட
ஆண் : ஹா
குழு : பூவெல்லாம் தலை ஆட்ட
ஆண் : புதிய உலகின் கதவை
திறந்து கொள்ளுங்கள்
ஆண் : பூ….
குழு : பூப்போல் மனசிருக்கு……..
ஆண் : பால்…..
குழு : பால்போல் சிரிப்பிருக்கு
ஆண் : தேன்…..
குழு : தேன்போல் குணமிருக்கு
ஆண் : வான்…..
குழு : வான்போல் வளமிருக்கு
ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
குழு : நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
ஆண் : பூ….
குழு : பூப்போல் மனசிருக்கு
ஆண் : பால்…..
குழு : பால்போல் சிரிப்பிருக்கு…….
ஆண் : லா….லாலாலாலாலா
லா….லாலாலாலாலா
லா….லாலாலாலாலா
லா….லாலாலாலாலா
லல லலா லல லலா லா……
ராஜா சின்ன ரோஜாவோடு
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் மற்றும் குழு : ச்சா சா சா
ச்சா சா சா
ச்சா சா சா ச்சா சா சா
ச்சா சா சா
ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
சந்தோஷக் காத்து உல்லாசக் கூத்து
சங்கீதப் பாட்டு சொன்னானாம்
கிளைகளின் மேலே
கருங்குயில் கூட்டம் இலவசமாக
நவ இசை பாட ஹா ஓ…
கு கு குக்கூ குக்கூ கூ
கு கு குக்கூ குக்கூ கூ
குழு : ச்சா சாசா சா……(4)
ஆண் : எத்தனை எத்தனை மரங்கள்
அவை பூமிக்கு இயற்கையின் வரங்கள்
எத்தனை எத்தனை மலர்வண்ணம்
அவை வண்டுகள் குடிக்கும் மதுக்கிண்ணம்
ஆண் : பட்டாம்பூச்சியும் பறவைகளும்
பறந்து திரிவதை பாருங்கள்…….
பெண் : பூவும் மரமும் போதும் மாமா
மானும் குரங்கும் காட்டுங்க
பறவை பாத்தது போதும் மாமா
ஆனையைக் கொஞ்சம் காட்டுங்க..
குழு : தேங்யூ தேங்யூ தேங்யூ
ஆண் : வெல்கம் வெல்கம் வெல்கம் ……
ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
ஆண் : முள்ளு தச்ச யானைக்குத்தான்
வைத்தியம் பார்க்கணும்
அந்த மூலிகையைக் கொண்டு வாங்க
சாறு எடுக்கணும்
ஆண் : தேங்யூ சி யூ
குழு : வெல்கம்
பெண் : ஒரு குரங்கு வேணும் மாமா
அதை புடிச்சி தாங்க ஆமா
ஒரு குரங்கு வேணும் மாமா
அதை புடிச்சி தாங்க ஆமா
ஆண் : வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
நன்மையொன்று செய்தீர்கள்
நன்மை விளைந்தது
அட தீமையொன்று செய்தீர்கள்
தீமை விளைந்தது
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்
ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ……………………….
குழு : தகதிக் தக ஜின்
தகதிக் தக ஜின்
தகதிக் தக ஜின்
தாத்தா தரிகிட தோம்
ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்
ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ….(2)
ஆண் : வளர்ந்து வாராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வாராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஆண் : ஒரு நாள் சுவைப்போம்
என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம்
என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழுக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்
ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
குழு : ஹோ ஹோ
குழு : தகதிக் தக ஜின்
தகதிக் தக ஜின்
தகதிக் தக ஜின்
தகதிக் தக ஜின்
லா….லா….லா….லா….
ஆண் : மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டறையா
விடிந்த பின்னும் நித்திரையா
ஆண் : வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வயதை தொலைத்து வாழ்வதா
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது
ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்
ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
உங்க அப்பனுக்கும்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : டியல டியல டியல
டியல டியல டியாலோ
டியல டியல டியல
டியல டியல டியாலோ
ஆண் : டியாலோ
பெண் : டியாலோ
ஆண் : உங்க அப்பனுக்கும்
குழு : ப்பே ப்பே
ஆண் : உங்க பாட்டனுக்கும்
குழு : ப்பே ப்பே
ஆண் : காவலுக்கும் வந்தவனே
குழு : ப்பே ப்பே
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்
குழு : ப்பே ப்பே
ஆண் : அடிச்சாலும்
குழு : ப்பே ப்பே
ஆண் : புடிச்சாலும்
குழு : ப்பே
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா
குழு : ப்பே ப்பே
ஆண் : உங்க அப்பனுக்கும்
குழு : ப்பே ப்பே
ஆண் : உங்க பாட்டனுக்கும்
குழு : ப்பே ப்பே ப்பே ப்பே ப்பே ப்பே
குழு : ஹாஆ…..ஹாஆ
ஹாஆ…..ஹாஆ
ஆண் : பொடவையிலும்
பெண் : போதை
ஆண் : புகழ்ச்சியிலும்
பெண் : போதை
ஆண் : போதை மட்டும் இல்லையின்னா
பூமி சுத்திடுமா
பெண் : காதல் ஒரு
ஆண் : போதை
பெண் : காமமும் ஒரு
ஆண் : போதை
பெண் : போதை மட்டும் இல்லையின்னா
காத்து வீசிடுமா
ஆண் : எப்போது என்னாகும்
என்னை பாத்துகோடா
மச்சானே மச்சானே
மஜா பண்ணிகோடா டோய்
பெண் : கழுகு மலை எது
வழிய சொல்லுங்கடா தள்ளுங்கடா
ஆண் : உங்க அப்பனுக்கும்
குழு : ப்பே ப்பே
ஆண் : உங்க பாட்டனுக்கும்
குழு : ப்பே ப்பே
ஆண் : ஹா…..
ஆண் : காவலுக்கும் வந்தவனே
குழு : ப்பே ப்பே…ப்பே
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்
குழு : ப்பே ப்பே…ப்பே
ஆண் : அடிச்சாலும்
குழு : ப்பே ப்பே
ஆண் : புடிச்சாலும்
குழு : ப்பே
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா
குழு : ப்பே ப்பே ப்பே
ஆண் : உங்க அப்பனுக்கும்
குழு : ப்பே ப்பே
ஆண் : உங்க பாட்டனுக்கும்
குழு : ப்பே ப்பேப்பே பேஹ்ஹ்
ஆண் : டுர்ர்ர்ர்ருருரூ டியாலோ
குழு : ஹேய் ப ப் ர ப ப் ர ப ப் ர ப
ஆண் : ஹேய்ய் ப ப் ர ப ப் ர ப ப் ர ப
பெண் : ஊசி மணி பாசி
உனக்கு மட்டும் ஓசி
காட்டுக்குள்ள போக கொஞ்சம்
கருனை வைக்கிறையா
ஆண் : சுட்ட நரி கொம்பு
வந்து தரேன் நம்பு
யானைக்கு ஒரு பள்ளம் வெட்டனும்
தூரம் நிக்கிறையா
பெண் : சிக்காத மானுக்கு
கன்னி வைக்கட்டுமா
சேலையில சின்னவள
பின்னி வைக்கட்டுமா
ஆண் : அன்னைக்கு நினைச்சது
இன்னைக்கு பளிக்குது
நடக்குமா
ஆண் : உங்க அப்பனுக்கும்
குழு : ப்பே ப்பே
ஆண் : உங்க பாட்டனுக்கும்
குழு : ப்பே ப்பே…ப்பே
ஆண் : காவலுக்கும் வந்தவனே
குழு : ப்பே ப்பே…ப்பே
ஆண் : உன் காதில் ஒரு பூ முடிப்போம்
குழு : ப்பே ப்பே…ப்பே
ஆண் : அடிச்சாலும்
குழு : ப்பே ப்பே
ஆண் : புடிச்சாலும்
குழு : ப்பே
ஆண் : நீ கிட்ட வந்தா முட்ட வந்தா
குழு : ப்பே ப்பே ப்பே
இருவர் : உங்க அப்பனுக்கும்
குழு : ப்பே ப்பே
இருவர் : உங்க பாட்டனுக்கும்
குழு : ப்பே ப்பே…ப்பே
வருங்கால மன்னர்களே வாருங்கள்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : லல்லாலா லல்லாலா லாலாலா லா
லல லல்லாலா லல்லாலா லாலாலா லா
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளே…..ஹோ ஓ
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
குழு : லலலலலாலா……..(3)
ஆண் : நண்பர்களை துயரத்திலே
கண்டுகொள்ளலாம்
நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்
வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்
மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்
உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி குடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
குழு : லல்லாலா
ஆண் : ஹேய்
குழு : லல்லாலா
ஆண் : ஹோ….
குழு : லல்லாலா லா
ஆண் : ஹோ ஹோ….
குழு : லல லல்லாலா
ஆண் : ஹா
குழு : லல்லாலா
ஆண் : ஹா
குழு : லல்லாலா லா
ஆண் : ஹா
ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளே…..ஹோ ஓ
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
குழு : லலல லாலா லாலா…….(3)
லலல லல லல
ஆண் : புகை புடிக்கும் போதை தண்ணி
விட்டு விடுங்கள்
போன காலம் போகட்டுமே
திருந்தி நில்லுங்கள்
அப்பன் பாட்டன் சொத்தை கொஞ்சம்
தள்ளி வெய்யுங்கள்
சொந்தாமாக வேர்வை சிந்தி
சோறு தின்னுங்கள்
ஆண் : சுற்றி ஒரு பகை எழுந்தால்
வாளை எடுங்கள் ஹான்
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு
ஓலை விடுங்கள்
தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு
ஓலை விடுங்கள்
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
ஆண் : இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து
பறக்க வேண்டும் தும்பிகளே
இமைய மலையை இடுப்பில் சுமக்கும்
இதயம் வேண்டும் தம்பிகளே…..ஹோ ஓ
ஆண் : வருங்கால மன்னர்களே வாருங்கள்
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு : லல்லல்லா
குழு : …………………………
ஆண் : …………………………
|