Darbar
சும்மா கிழி
Movie |
Darbar |
Music |
Anirudh Ravichander |
Year |
2020 |
Lyrics |
Vivek (lyricist) |
Singers |
S. P. Balasubramaniam |
நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு
ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லாடு
ஆண் : ரகள உட்டாக்கா
குழு : ர
ஆண் : ராக்குனக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
குழு : ஜி
ஆண் : ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு : னி
ஆண் : நீக்குனுக்குறும் தொடாத
அடிச்சா என்னாவ டண்டனக்கருளே
குழு : ரஜினி
ஆண் : நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு
குழு : சும்மா கிழி
ஆண் மற்றும் குழு : கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
எடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி
ஆண் : நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு
ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லாடு
குழு : ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத
குழு : ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத
ஆண் : கிழி………..
ஆண் : நேர்மை உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வை தெரிக்குதுன்னா
விசிலோ விசிலு
ஆண் : நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு
ஆண் : இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்
ஆண் : உழைப்ப மதிச்சி
கால் எடுத்து வச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்
ஆண் : ரகள உட்டாக்கா
குழு : ர
ஆண் : ராக்குனக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
குழு : ஜி
ஆண் : ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு : னி
ஆண் : நீக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கருளே
குழு : ரஜினி
ஆண் : நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு
குழு : சும்மா கிழி!!!!
ஆண் மற்றும் குழு : கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
எடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி
ஆண் : நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
ஆண் : பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
குழு : ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத!!
குழு : ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொறடன்
நீ ரயிலோட்டாத
ஆண் : ஹேய் நெருப்பு பேரோட
குழு : ரகள நம்ம அண்ணாத்த
ஆண் : நீ குடுத்தா ஸ்டாரோட
குழு : கட போடாதா
ஆண் : இன்னிக்கும் ராஜா நான்
ஆஅ…..அஆ…..ஆ….
குழு : தவுழு நீ என்னாத்தா
ஆண் : நெருப்பு பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு
குழு : சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும் அந்தமாரிடா
ஹாஹஹஹா
சும்மா கிழி………………………..
தனி வழி
Movie |
Darbar |
Music |
Anirudh Ravichander |
Year |
2020 |
Lyrics |
Yogi B, Senthuzhan, Syan |
Singers |
Yogi B, Anirudh Ravichander, Shakthisree Gopalan |
Oh we taking over this show
Step it up back it up lock and load
Damn you never seen this before
Follow the leader now
தோள்பட்டை நட்சத்திரம்
காக்கி சட்டை நீதி கவசம் பேர்
சொன்னால் கொட்டம் அடங்கும்
ஆதித்திய அருணாச்சலம்
Commissioner
Come stand up salute
Thalaivar in charge
என்றும் தனி ரூட்
ஓடி ஒழிந்தால் வியூகம்
வகுப்பார் யார் வென வா
Get ready for வார்
தனி வழி என்றும் தனி வழி…
ஹே அட எவன் இங்க எதிருள
அதிரடி ரொம்ப அதிரடி…
ஹே சீண்டாத டா டே
தனி வழி என்றும் தனி வழி…
ஹே அட எவன் இங்க எதிருள
அதிரடி ரொம்ப அதிரடி…
ஹே சீண்டாத டா டே
Round’em up and take’em down
We gonna round’em up
And take’em down
அண்ணன் டா
எல்லோருக்குமே
அவர் அண்ணன் டா
மன்னன் டா
ஆணவம் வேட்டையாடும் மன்னன் டா..
Start praying now
இனி விழு வெறி
ஆதி சத்தம் பார்
கண்ணா பார்
இங்கேய எல்லாருக்கும் ஒரே சத்தம்
போர் கடந்தார் உயர்ந்தார்
மக்கள் அவர் பக்கம்
யார் எதிர்ப்பார்
கோடி நெஞ்சங்கள் சொல்லிடும் பேர்
தொட்டா முரட்டு காளை
முட்டும் எதிர்க்கும் ஆள
தப்பே செய்யாத வேல
confirm உனக்கு மாலை
வெட்ட படை இருக்கு
நெஞ்சில் துணிவிருக்கு
நாடு முழுதும் வெற்றி தொடரும்
அண்ணனுக்கு ஜே
அருணாச்சலம்
ஆதித்யா அருணாச்சலம்
ஒரு வரி பேசுன
நியூஸ் தான் புரிஞ்சுக்கோ
உழைப்புல உயர்ந்ததால்
மாஸ்’உ தான் தெரிஞ்சுக்கோ
அதிசயம் அற்புதம்
எறங்குன களத்துல
நமக்கென இருக்கிறார்
பயம் என்ன நெஞ்சுக்குள்ள
We gonna round’em up Or take’em out
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார்
அன்றும் இன்றும் ஒரே சூப்பர்ஸ்டார்
Catch dem liars set dem on fire
Movin up higher never retire
Catch dem liars set dem on fire
Movin up higher never retire
தனி வழி என்றும் தனி வழி…
ஹே அட எவன் இங்க எதிருள
அதிரடி ரொம்ப அதிரடி…
ஹே சீண்டாத டா டே
தனி வழி என்றும் தனி வழி…
ஹே அட எவன் இங்க எதிருள
அதிரடி ரொம்ப அதிரடி…
ஹே சீண்டாத டா டே
Keep movin
Keep movin
Don’t stop
Keep movin
Keep movin
Don’t stop
We gonna round’em up
And take’em down
We gonna round’em up
And take’em down
டும் டும் கெட்டி மேளம்
Movie |
Darbar |
Music |
Anirudh Ravichander |
Year |
2020 |
Lyrics |
Vivek (lyricist) |
Singers |
Nakash Aziz |
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
காலம் வர உனக்காக வந்துட்டா
பாத்துக்கணும் மகராசியா
ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான்
வாழ வையி மகரானா
அவன் கவலைய
கலைக்க தெரிஞ்சவ
அவன ஜெயிக்கிறா ஓ
அவளிடம் தோற்க்க தெரிஞ்சவன்
உலகம் ஜெயிக்கிறான் ஓ
டும்ம் டும்ம் ஹேய்
டும்ம் டும்ம் ஹேய்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
ஆசையா இளமை மயக்கத்தில்
முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்
நாற்பது வருஷம் கடந்தாபோதும்
கைய பிடிப்பதில் காதல் இருக்கணும்
வருஷ கணக்கா
அழகு சண்ட போட்டு
நெஞ்ச புரிஞ்சிக்க தொடங்கும்
கணக்கில் எடுத்த
உறவில் எதுனாலும்
இந்த உறவுல அடங்கும்
உன்னோட உன்னோட
உயிருக்கு காவலா
இன்னொரு நெஞ்சமும் துடி துடிக்கும்
மண்மேல வாழ்த்திட
உனக்கு ஒரு காரணம்
உண்டாக்கி கல்யாணம் பரிசளிக்கும்
டும்ம் டும்ம் டேய்
டும்ம் டும்ம் போடு
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்
டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்
மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்
புள்ளைங்களா புருஷன்
பொண்டாட்டியா இல்லாம
நண்பர்களா இருந்தீங்கனா
வாழ்க்கை நல்லா இருக்கும்
தரம் மாறா சிங்கிள் நானடி
Movie |
Darbar |
Music |
Anirudh Ravichander |
Year |
2020 |
Lyrics |
Vivek (lyricist) |
Singers |
Anirudh Ravichander, Arjun Chandy |
Romance-ஏ இந்த Face'ல வர்லானாலும்
ஒடாமா நிப்பியா என் கூட நீயும்
தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணா
Movie கூட்டி போவேனா
லட்சியத்தை சேர்வேனா
Couple seat-ஐ பாப்பேனா
கடைசி வரைக்கும்
ONLY நானா
Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்
ஓன் account-இல் வாழுவேன்
ஆனாலும் சேர்த்துக்கோடி
Flow இல்லாம பாடுவேன்
திட்டாம கேட்டுகோடி
வால் இல்லாத வானரம்
Friend-ஆக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துகோடி
நெஞ்சோட SET-ஆக fit-ஆக யாரடி
என்னோட BLOOD-ஓட RED-ஆக யாரடி
நீ தானடி
Zero தான் என் காதல் balance பாரடி
bureau-இல் காட்டாத LOAN-ஆக நீயடி
தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணா
Movie கூட்டி போவேனா
லட்சியத்தை சேர்வேனா
Couple seat-ஐ பாப்பேனா
கடைசி வரைக்கும்
நான் மட்டும் தானா
Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்
ஒடாமா நிப்பியா என் கூட நீயும்
கண்ணுல திமிரு
பாடகர்கள் : சந்திரமுகி மூவாலா மற்றும் பிரியா மூர்த்தி
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
கைதட்டல்கள் : …………………………
ஆண் : ராஜா ஆயா
தர்பார் ஆஜ் க்ஹுல ரே
பிஜ்லி ஜோ கட்கே யே
செர் டஹாடே
ஆண் : ஹே என்னங்கடி
ஹிந்தில பாடிகிட்டு
தலைவன் எங்க ஆளு
நீ ஒத்து
ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
ஆண்கள் : மொகற வீங்கிக்குமே
சைடு வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி ஆடிக்குமே
ஆண்கள் : கை கால் மாறிக்குமே
உசுரு வாரிக்குமே
எமன பாத்து வர
ஏணி படி ஏறிக்குமே
ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து வெளாடு
குழு : தலைவா……
ஆண்கள் : மொறச்சா காரச் சில்லி
வெறுக்கும் நூறு மில்லி
வாங்கடா பெரிய புள்ளி
பஸ்கி எடு பேர சொல்லி
ஆண்கள் : சூடு ஆர்டர் பண்ணி
நெருப்ப இறக்கிட்ட நீ
பொழைக்க ஆசைப்பட்டா
பூமி செஞ்சு போயிரு நீ
ஆண்கள் : கண்ணுல திமிரு
உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
குழு : தலைவா……
குழு : தலைவா……
குழு : தலைவா……
|