Moondru Mugam
தேவாம்ருதம் ஜீவாம்ருதம்
Movie |
Moondru Mugam |
Music |
Shankar-Ganesh |
Year |
1982 |
Lyrics |
|
Singers |
|
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
இதம் பரம் சுகமாகலாம்
இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தபம் ம்..இனியேதடி
மனம்தினம் உனது மடியில்
இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம்
உண்டாகும் பெண்ணாலேதான்
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
லா..லா..லா..
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
எவரிபடி
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஷாபாராபாரிபாராபா
பாபாபா
லாலல்ல லா லா
லாலல்ல லா லா
லாலல்ல லா லா
லாலல்ல லாலல்ல
லாலல்ல லாலல்ல லா
தளர் நடை தடுமாறுதே
தளிர் இடைதழுவ தழவ
தனல் சுடும் நிலையானதே
விரல் நகம் பதிய பதிய
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
லாலாலலா
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
லாலாலலா
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம் - கம் ஆன்
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
நான் செய்த குறும்பு
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு..
பூவில் செய்த உடம்பு அந்த பூவுக்குள்ளே அரும்பு
நாணம் என்ன திரும்பு நான் இரவில் கடிக்கும் எறும்பு
ரகசியமா வெதவெதச்சேன் மொளைச்சு வந்தாச்சு
தாய் மடியில் பால் குடிக்க விருப்பம் உண்டாச்சு
என் மகன மட்டும் உபசரிச்சா எனக்கு என்னாச்சு (நான்)
நான் செய்த குறும்பு தாக்ரிடதின தாக்ரிடதின
உண்டாச்சு கரும்பு ஆஹஅஹஆஹா
மாங்கா இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து....
ஏதோ இருக்கிறது அதன் இதயம் என்னுள் துடிக்கிறது
உனக்குள் ஒன்று நெளியும்போது ஆஹாஹா
எனக்குள் ஏனடி சிலிர்க்கிறது
உன் கண்கள் என்னும் ஜன்னல் வழி
கர்ப்பகிரகம் தெரிகிறது.......
பாவை இவள் கூந்தல் பின்னி பூ முடிப்பேன் நானே
நீ நடந்தால் பாதம் நோகும் பூ விரிப்பேன் மானே
நாணங்கள் ஏனிங்கு என் கண்ணே தோள்களில் நீ தூங்கு
தாய்மையில் பாலூட்டு என் அன்பே மார்பினில் தாலாட்டு
ஆரிரோஆராரோ ஆராரோ ஆரிரோஆராரோ....(நான்)
ஆசையுள்ள ரோஷக்கார மாமா
ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ.....(ஆசையுள்ள)
பொல்லாத உன் நெஞ்சில் போராட்டமோ
பூங்காதல் கொடியேற்றமோ
இளவட்டம் நீங்க எதை தேடுறீங்க
பல வட்டம் போடாதீங்க
மாமாவே வாங்க மனவாட்டம் ஏங்க
மருந்தொன்று தருகிறேன் நான் நான் நான் (ஆசை)
தேகத்திலே சூடு வந்ததென்ன கூறு
யார் போட்ட மந்திரமோ ஓஹோஹோ
வைத்தியரை பார்க்க பைத்தியத்தை தீர்க்க
நாள் பார்த்து நான் சொல்லவோ
இன்னுமென்ன தாமதம் என்ன இந்த நாடகம்
பார்க்காத காட்சியென்ன பார்த்தாயோ....(ஆசை)
எத்தனையோ பொட்டப்புள்ள
எத்தனையோ பொட்டப்புள்ள
எங்கெங்கேயோ பார்த்தேன்
உன்னப் போல யாருமில்ல
பார்த்தவுடன் வேர்த்தேன்
கட்டழகப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்தேன்....(எத்தனையோ)
ரவிக்கை பொடவைகள சுமக்கும் பிறவிகள
ரகசிய இடங்களை ரசிப்பதில் நான்தான் கில்லாடி
அடி அம்மாடி இது புரியும் பின்னாடி
வளைச்சு புடிக்கையிலே வாரி எடுக்கையிலே
உடம்பிலே எலும்பிலே நரம்பிலே
ஏதோ மின்சாரம் இப்ப உண்டாச்சு
அதில் வெட்கம் போயாச்சு
நீதான் மாந்தோப்பு ம்ம்ம்
நான்தான் பூங்காத்து ஆஹாஹ்
படிப்பேன் தாலாட்டு தனன்னா
மடிமேல் நான் போட்டு
கரும்புச் சாரைய்யா குடிச்சு பாரய்யா
நெனச்சா ஊறும் பெண்ணுக்கேனய்யா...
எத்தனையோ ஆம்பளைய
எங்கெங்கேயோ பார்த்தேன்
உன்னப் போல யாருமில்ல
பார்த்தவுடன் வேர்த்தேன்
உன்னழகப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்தேன்....
குருவி குளிக்க ஒரு அருவி இருக்கையிலே
கொதிப்பென்ன தவிப்பென்ன துடிப்பென்ன மாமா
உன்னோடு வா என்னோடு
தேன் கொளத்தில் நீராடு
கனிஞ்ச கனியிருக்க கடிக்க அணிலிருக்க
நெனச்சது கெடச்சது அடிச்சது யோகம்
இந்நேரம் இது பொன்னேரம்
நீ இனிக்கும் பணியாரம்......
பாத்தா பதினாறு ம்ம் பொங்கும் பாலாறு
ஒதட்டில் பழச்சாறு தனன்னா உடனே பசியாறு
எடுக்க நானடி கொடுக்க நீயடி
இரவா பகலா இன்பம் தானடி.......(எத்தனயோ)
|