Aishwarya Rai (Actress)
Article Year : 2014
Article Year : 2009
“Oh my God… finally I’ve seen Rajini’s style” - Aishwarya Rai!!
Rajeev Masand: You are shooting in Hyderabad for Shankar’s film Robot opposite Rajinikanth. When I spoke with you before you started shooting, you were very excited about working with him. So what is it like really now that you’ve shot a fair bit?
Aishwarya Rai: Firstly because we’ve all grown up watching Rajinikanth films and all those moves - it’s been exciting, everyone around me was excited about me working with him. So that got infectious. The first time he made a subtle move - the kind that we see on television or in spoofs - I almost let out a chuckle and thought, ‘Oh my God! I have seen this moment right here. I just saw a Rajini move!’
http://ibnlive.in.com/news/why-ash-loves-her-twisted-romance-with-abhishek/87860-8.html
2) ரஜினி பற்றி என்ன சொன்னாலும் போதாது - ஐஸ்வர்யா ராய் பூரிப்பு
சூப்பர் ஸ்டாரை தொலைவிலிருந்து ரசிக்கும் நாமே அவரது குண நலன்களால் இத்துணை ஈர்க்கப்பட்டிருக்கிறோம் என்றால், அவரை அருகிலிருந்து பார்ப்பவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா என்ன?
ஐஸ்வர்யா ராயின் நிலையும் அது தான். தற்போதெல்லாம் ஐஸ் தனது பேட்டிகளில் தவறாது ரஜினி பற்றி சில வார்த்தைகளாவது கூறி கூறி சந்தோஷப்படுகிறாராம். இது பற்றி IBN-LIVE.COM வெளியிட்ட செய்தி:
அண்மைக்காலமாக ஐஸ்வர்யா ராயின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அதிக பட்ச டிமேண்ட் உள்ள நடிகை இன்னும் அவர் தான். அழகு சாதனங்கள் தயாரிக்கும் L’Oreal நிறுவனத்தின் 100 வது ஆண்டு விழாவில் சென்ற வாரம் கலந்துகொண்ட அவர் தனக்கு சமீபத்தில் கிடைத்த வாழ்நாளை சாதனையாளர் விருதை (Seventh Annual Sailor Seafarer Awards) மிகவும் போற்றத்தக்கதாக கருதுகிறார்.
கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் பல்வேறு மிகப் பெரிய, டாப் மோஸ்ட் நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அவருடன் ‘எந்திரன்’ படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்த் தான் அவரை மிகவும் கவர்ந்தவராம்.
“அவரைப் பற்றி நான் என்ன சொன்னாலும் போதாது. சினிமாவில் உச்சகட்டத்தில் ஜொலித்துக்கொண்டு அதே சமயம் பணிவுடனும் தாராள மனப்பான்மையுடனும் இருக்கும் அவரைப் போன்றவர்களை பார்ப்பதே மிகவும் உன்னதமான விஷயம்.” சூப்பர் ஸ்டாரை பற்றி இவாறாக கூறி பெருமைப்படுகிறார் ஐஸ்.
(ஐஸ்வர்யா ராய் வணக்கம் சொல்றதுல கூட தலைவர் ஸ்டைல் தொத்திகிச்சு பார்த்தீங்களா? அட நல்லா உத்து பாருங்க….!!!)
http://ibnlive.in.com/news/aishwarya-highly-impressed-by-rajnikanth/96685-8.html
|