Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Sri Ragavendar (1985)

Sri Raghavendrar is a 1985 Tamil-language Hindu devotional film directed by S. P. Muthuraman and was produced by Kavithalaya Productions. The film stars Rajinikanth, portraying the title character (in his 100th film), in the lead. Lakshmi, Vishnuvardhan, Delhi Ganesh and Nizhalgal Ravi play prominent roles. The film is based on the life of Hindu saint Raghavendra Swami. The soundtrack was composed by Ilaiyaraaja and lyrics were written by Vaali. The dialogues for the film were written by A. L. Narayanan.

The cinematography was handled by T. S. Vinayagam while the editing was handled by the duo R. Vittal and S. B. Mohan. The film was later dubbed in Telugu as Sri Mantralaya Raghavendra Swamy Mahatyam.[1] The film was released on 1 September 1985 to mixed reception with Rajinikanth's performance as a saint was widely praised. But the film failed at box office.

 

Plot

This film is the life of Sri Raghavendra. From Birth till his Mahasamadhi has been portrayed by Rajinikanth. The film highlights some of the miracles Sri Raghavendra performed. The film has Lakshmi as his wife and guest appearances by Vishnuvardhan, Mohan and Sathyaraj.

 

Cast

Rajinikanth as Raghavendra Swami

Lakshmi as Saraswati Bai, Sri Raghavendra's wife

Vishnuvardhan as Devotee and successor of Sri Raghavendra, as Sri Yogindra

Satyaraj as Nawab of Adoni

Mohan as As one of his disciples, Mukuntha who went to get married at the Swami's blessings and was assisted by Him to eliminate the demon that came to Srikant's house

Delhi Ganesh as Appanacharya (foremost disciple)

Major Sundarrajan as King of Tanjavore

Y. G. Mahendra as Untruthful Devotee

Somayajulu as Guru of Sri Raghavendra, Sri Sudeendrar

Thengai Seenivasan as Priest

Poornam Viswanathan as Devotee whose son accidentally dies but revived by Sri Raghavendra

V.S. Raghavan as Srinivasacharya Devotee who mistreats G.Seenivasan's character Malapa as he is "Lower caste", but is later spiritually enlightened by Sri Raghavendra

Nizhalgal Ravi as Venkanna, Diwan of Adoni who is initially portrayed as slow in learning and intelligence but with Sri Raghavendra's blessing becomes the smart minister in the Nawab's cabinet

Senthamarai as Tamil Poet

Janagaraj as St. Sudeendrar's disciple

Veeraraghavan as Seemasachar

Srikant as Devotee who is blessed by Sri Raghavendra who protects this family by killing the demon character

G. Sreenivasan as "Lower caste" person mistreated by V.S.Raghavan's character initially but blessed by Sri Raghavendra

K.R.Vijaya as Devi Saraswathy

Manorama as Saraswathi Bai's friend

Ambika as Aparajita, Dancer in the court of the Tanjavore King character played by Major Sundarrajan

Gopu

Venniradai Moorthy

 

Production

Sri Raghavendra was Rajinikanth's 100th film (including his other language films). The film featured Rajinikanth in the role of saint Sri Raghavendra Swami, different from the larger than life characters which he is known for and portrayed.[3] Rajini who is a fan of Kannada actor Rajkumar, had seen his film called Mantralaya Mahime where Rajkumar portrayed Sri Raghavendra. Rajini approached SP Muthuraman to direct the film. Muthuraman was initially reluctant to direct a devotional film. Balachander encouraged and convinced him to take up the film thus in order to prepare himself to direct the film, Muthuraman watched various devotional films of A. P. Nagarajan who was known for such films. Prior to the start of the film, the team took the script first to the Swami's abode in Mantralayam, and got it blessed. They did the same thing with the first copy, post-completion.

Muthuraman told that during the 90-day schedule all the cast and crew of the film undergone the ritual of fasting on Thursday in reverence to lord's presence considering it was the mythological film.

 

Soundtrack

Soundtrack was composed by Ilaiyaraaja and lyrics for all songs were written by Vaali. The song "Parthale Theriyadha" is based on Anandabhairavi raga.The song "Aadal Kalaiye" is based on Charukesi raga.[6] The song "Azhaikiran Madhavan" is based on Subhapantuvarali raga.[7] The song "Ramanamam" is based on Mayamalavagowla raga.[8] The song "Mazhaikkoru" is based on Amruthavarshini raga.

All lyrics are written by Vaali; all music is composed by Ilayaraja.

 

Release

The film received tax exemption from Tamil Nadu government thus making it as an eligible film to be watched by everyone.

 

Accolades

Rajinikanth won Cinema Express Award for Best Actor - Tamil. Daliya Ghose of Bollywood Mantra ranked the film fourth on her list of "Top 10 movies of Rajinikanth" in December 2013, saying: "This film brought out the human side of the actor". In May 1985, K. Balamurugan of Rediff ranked Sri Raghavendrar seventh on his list of "Rajni's Tamil Top 10" films.Behindwoods listed Rajinikanth's Raghavendra as one of his "Top 12 acting performances". In December 2013, The Times of India ranked the film eighth on its list of "Top 12 Rajinikanth movies". Rediff described the film in August 2015 as one of Rajinikanth's best.

 

 

ஸ்ரீ ராகவேந்தர்

ராகவேந்திரர், குழந்தையாகப் பிறப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. குழந்தைக்கு "வேங்கடநாதன்'' என்று பெயர் சூட்டுகிறார்கள்.

வேங்கடநாதன் சிறுவயதிலேயே மிகுந்த புத்திசாலியாகவும், சாஸ்திரங்களில் கரைகண்டவராகவும் விளங்குகிறான்.

ஒருநாள் அவன் பிரசாதமாக வாங்கி வரும் மாம்பழத்தை, கிருஷ்ணன் வாங்கி சாப்பிடுகிறார். வீடு திரும்பும் வேங்கடநாதனிடம், "மாம்பழம் எங்கே?'' என்று தந்தை கேட்க, "கிருஷ்ணன் வாங்கிச் சாப்பிட்டு விட்டார்'' என்று அவன் கூறுகிறான்.

கோபம் கொண்ட தந்தை, "பொய்யா சொல்லுகிறாய்?'' என்று வேங்கடநாதனை அடிப்பதுடன், தோப்புக்கரணம் போடச்சொல்கிறார். "கிருஷ்ணா! கிருஷ்ணா!'' என்று கூறியபடி அவன் தோப்புகரணம் போட, கிருஷ்ணனே வந்து தோப்புக்கரணம் போடுகிறார்.

இக்காட்சியைக் காணும் தாயும், தந்தையும் வேங்கடநாதனின் மகிமையை உணர்ந்து, கிருஷ்ணன் காலடியிலேயே உயிரை விட்டு, சொர்க்கம் அடைகிறார்கள்.

அண்ணன் வீட்டில் வாழும் வேங்கடநாதன், வாலிப வயதை அடைந்ததும் (ரஜினி) கும்பகோணம் சென்று அங்குள்ள மடாதிபதியின் சீடராகிறார். வேத சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து, மதுரைக்கும், பிறகு தஞ்சைக்கும் சென்று அங்குள்ள புலவர்களை வாதத்தால் வெற்றி கொள்கிறார்.

குருவின் யோசனைப்படி, இல்லற வாழ்க்கையை மேற்கொள்கிறார், வேங்கடநாதன். சரஸ்வதி என்ற பெண் (லட்சுமி) அவருக்கு மனைவியாகிறாள். ஒரு குழந்தையும் பிறக்கிறது.

சாதி வேற்றுமைகளைப் பாராது, மாட்டுக்கார சிறுவனை சீடனாக ஏற்றதால், வேங்கடநாதனை அந்த கிராமத்து மக்கள் ஊரை விட்டே விலக்கி வைக்கிறார்கள்.

இதற்கிடையே கும்பகோணம் சென்று, குருவை சந்திக்கிறார். "சம்சார சாகரத்தில் இருந்து மீண்டு, சந்நியாசம் வாங்கிக்கொள். என்னுடைய வாரிசாக இந்த மடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்'' என்று கூறுகிறார், குரு.

இதற்கு தன் மனைவியின் சம்மதத்தைப் பெற முயற்சிக்கிறார், வேங்கடநாதன். அவள் சம்மதிக்கவில்லை. இதனால் சஞ்சலப்படும் வேங்கடநாதன் முன், சரஸ்வதி தோன்றி, "முன்ஜென்மங்களில் நீ பிரகலாதனாகவும், பின்னர் வியாசராகவும் பிறந்தவன். இந்த ஜென்மத்தில் நீ ராகவேந்திரர்'' என்று கூறி மறைகிறார்.

இதனால், மத்வ பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார்.

மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டு கிணற்றில் குதித்து உயிர் விடுகிறாள்.

ஆவியாக தன்னை வந்து சந்திக்கும் அவளை தூய்மையாக்கி, சொர்க்கத்துக்கு அனுப்புகிறார், ராகவேந்திரர்.

பின்னர், நாடு முழுவதும் பிரயாணம் செய்கிறார். எழுதப்படிக்கத் தெரியாத இளைஞனை படிக்கச் செய்கிறார். முஸ்லிம் நவாப், "பரிசாக'' அளிக்கும் மாமிசத்தை மலர்களாக மாற்றுகிறார்.

இப்படி பல அதிசயங்களை நிகழ்த்தும் ராகவேந்திரர், பல ஜோசியர்கள் கூறிய கருத்துக்களை பொய்யாக்கி, 78-வது வயதில் "ஜீவ சமாதி'' அடைகிறார்.

இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நடிக்கவே இல்லை. ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டினார்.

இளைஞனாக, திருமணம் ஆனவராக, இளம் துறவியாக, நடுத்தர வயதுடையவராக, முதியவராக... இப்படி பல தோற்றங்களில் தோன்றி நடிப்பில் புதிய உயரத்தைத் தொட்டார்.

அவர் மனைவியாக லட்சுமி பொருத்தமாக நடித்தார்.

கவுரவ வேடங்களில், அம்பிகா (ராஜ நர்த்தகி), சோழமன்னன் (மேஜர் சுந்தர்ராஜன்), நவாப் (சத்யராஜ்) போன்றவர்கள் சிறிது நேரமே வந்தாலும், மனதைக் கவர்ந்தனர்.

மற்றும் மோகன், கே.ஆர்.விஜயா,  டெல்லி கணேஷ், மனோரமா, பண்டரிபாய், ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், நிழல்கள்ரவி ஆகியோரும் உண்டு.

படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை ஏ.எல்.நாராயணன் ஏற்றார். அவர் பக்தி சிரத்தையுடன் வசனத்தை எழுதினார்.

வாலி எழுதிய பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.

1-1-1985-ல் வெளிவந்த இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது.

அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை, ரஜினிக்கு சினிமா ரசிகர்கள் சங்கமும், சினிமா எக்ஸ்பிரஸ் இதழும் வழங்கி கவுரவித்தன.





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information