Athisaya Piravi
அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா
ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
அம்மம்மோய்
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா
ஹா ஹா ஹா
ஆண் : சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு
சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு
ஆண் : தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான்
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே…..
ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா அம்மம்மோ…
ஆண் : கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்
அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்
ஆண் : புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே
ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…..
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா
ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…..
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா…..
இதழ் எங்கும் முத்துக்கள்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : …………………………….
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இளநெஞ்சம் தித்திக்கும்
இன்பங்கள் பொங்கட்டும்
இதழ் எங்கும் முத்துக்கள்
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இளநெஞ்சம் தித்திக்கும்
இன்பங்கள் பொங்கட்டும்
பெண் : முத்திரை முத்தமிடு
என் மடியில் மெத்தையிடு
வித்தையை கத்துக் கொடு
அந்த விவரம் சொல்லிக் கொடு
கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டும்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹா
ஆண் : இன்பங்கள்
பெண் : ஹா
ஆண் : பொங்கட்டும்…ஹ்ம்ம்….
குழு : …………………………
பெண் : இலவம் பஞ்சு கன்னம்
மெல்ல தொடு
உதட்டு தேனை கொஞ்சம்
அள்ளிக் கொடு
இலவம் பஞ்சு கன்னம்
மெல்ல தொடு
உதட்டு தேனை கொஞ்சம்
அள்ளிக் கொடு
ஆண் : தொட்ட இடம் அத்தனையும்
இன்ப வெள்ளம் பாயும்
துள்ளி வரும் கன்னி உடல்
எந்தன் கையில் சாயும்
பெண் : இரவிலே உன் நினைவு
பகலிலே உன் கனவு
தூங்கிடாமல் தூங்க வேண்டும்
தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டும்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹாஹ
ஆண் : இன்பங்கள்
பெண் : ஹா
ஆண் : பொங்கட்டும்…ஹ்ம்ம்….
குழு : …………………………
ஆண் : பருவ ராகம் பாடு என்னருகில் ஹோய்
இதழில் தாளம் போடு என்னுடலில்
பருவ ராகம் பாடு என்னருகில் ஹோய்
இதழில் தாளம் போடு என்னுடலில்
பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா
தேனை தூவும் நேரம்
ஆண் : ஹான்
பெண் : பக்கத்திலே கன்னி நிலா
உன் கண்ணில் போதை ஏறும்
ஆண் : நவரசம் உன் விழியில்
மதுரசம் உன் இதழில்
கூந்தல் என்னும் பாயை போட்டு
தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்
ஆண் : ஹா
பெண் : சிந்தட்டும்
ஆண் : ஹேய்
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹா
ஆண் : இன்பங்கள்
பெண் : ஹஹா
ஆண் : பொங்கட்டும்…ஹ்ம்ம்….
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டும்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா
பெண் : இளநெஞ்சம் தித்திக்கும்
இன்பங்கள் பொங்கட்டும்…ஹ்ம்ம்….
ஆண் : முத்திரை முத்தமிடு
என் மடியில் மெத்தையிடு
பெண் : வித்தையை கத்துக் கொடு
அந்த விவரம் சொல்லிக் கொடு
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்
ஆண் : ஹேய்
பெண் : சிந்தட்டும்
ஆண் : ஹோ
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹா
ஆண் : இன்பங்கள் பெண் : ஹ்ம்ம்
ஆண் : பொங்கட்டும்…பெண் : ஹா….
பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மோகம் பாடும் மோகனனே
என் தேகம் யாவும் உன் வசமே
இணைவதெல்லாம் ஸ்ருதி லயமே
இதயமெல்லாம் சுகம் தருமே
மோகம் பாடும் மோகனனே
என் தேகம்
ஆண் : வசனம்…………………
ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
வீட்டுக்கு வீடு அதுக்குத்தான்
பக்கத்தில் விளையாடு ஹேய்
ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹான்……
குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா…..
ஆண் : நேற்றைய
ஆட்டம் பாட்டம் மறைந்தது
இன்றைக்கு வேறாச்சு ஹோய்…….
குழு : நேற்றைய
ஆண் : ஆட்டம் பாட்டம் மறைந்தது
குழு : இன்றைக்கு
ஆண் : வேறாச்சு ஹோய்…….
ஆண் : தட்டுங்கள் பீட்டு ஹேய்…ஹேய்
திக்கெட்டும் கேட்டு ஹோ…ஹோ…ஓ
தட்டிடும் பீட்டு கேட்டு நீயொரு
தத்தித்தை போடு
உலகம் எல்லாமும் புகழும்
என் பாட்டைக் கேளு
ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
ஹேய் பட்டத்து ராணி படிக்கவா ஹேய் ஹேய்……
குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா…..
ஆண் : நீயொரு
தேசம் நேசம் பரவசம்
நெஞ்சுக்குள் பூவாச்சு
குழு : நீயொரு
ஆண் : தேசம் நேசம் பரவசம்
குழு : நெஞ்சுக்குள்
ஆண் : பூவாச்சு
சிக்கென்ற மேனி ஹான்….
சில்லென்ற ராணி ஹோ ஸ்வீட்
சிக்கென்ற மேனி ராணி வா நீ
சேதியும் தெரிஞ்சாச்சு
எப்பெப்ப தொட்டாலும்
எங்கெங்கே பட்டாலும் ஆஹா
ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா….
ஆண் : நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
வீட்டுக்கு வீடு அதுக்குத்தான்
பக்கத்தில் விளையாடு ஹேய்
ஆண் : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
குழு : பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா……
சிங்காரி….பியாரி பியாரி பியாரி பியாரி
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சிங்காரி….
பியாரி பியாரி பியாரி பியாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண் : சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஒய்யாரா…..ராரா ராரா ராரா ராரா
ஆண் : பேசு பேசு பேசு மெட்டெடுத்து
பேசு பேசு பேசு
பெண் : வீசு வீசு வீசு முத்தெடுத்து
வீசு வீசு வீசு
ஆண் : சிங்காரி….
பியாரி பியாரி பியாரி…..
பெண் : ஒய்யாரா….
ராரா ராரா ராரா ராரா
ஆண் : சிங்காரி….
ஆண் : காதலி காதலி காதலி
காலை மாலை காதலி
காதலி காதலி
பெண் : காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா
காதலா காதலா
ஆண் : காதலி காதலி காதலி
காலை மாலை காதலி
காதலி காதலி
பெண் : காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா
காதலா காதலா
ஆண் : பூவெடு பூவெடு
பொன்னெடு பொன்னெடு
பூவிதழ் ஒத்தடம் தந்திடு
பெண் : நோவுது நோவுது
கையெடு கையெடு
வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு
ஆண் : கட்டுக்காவல் விட்டுப்போன
பட்டு பாவை நீயா
பெண் : தொட்டுப் பார்க்க வெட்கம் யாவும்
விட்டுப்போன காயா
ஆண் : ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
ஆண் : சிங்காரி….பியாரி பியாரி பியாரி…..
பெண் : ஒய்யாரா….ராரா ராரா ராரா ராரா
ஆண் : சிங்காரி….
பெண் : தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே
தேவனே தேவனே
ஆண் : தேரினில் தேரினில் தேரினில்
ஏறி வந்த தேவியே
தேவியே தேவியே
பெண் : தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே
தேவனே தேவனே
ஆண் : தேரினில் தேரினில் தேரினில்
ஏறி வந்த தேவியே
தேவியே தேவியே
பெண் : கோடையில் கோடையில்
வாடையில் வாடையில்
மெல்லவும் ஊர்ந்திடும் ஓடமே
ஆண் : மாலையில் மாலையில்
சோலையில் சோலையில்
மன்மதன் சொல்லிடும் பாடமே
பெண் : அச்சம் கொண்டு ஆடை கொண்டு
மிச்சம் மீதி மூட
ஆண் : பட்டுக்கோட்டை பாட்டுப் போல
பக்கம் வந்து ஆட
பெண் : ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
பெண் : சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஒய்யாரா…..ராரா ராரா ராரா ராரா
ஆண் : சிங்காரி….
பியாரி பியாரி பியாரி பியாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண் : பேசு பேசு பேசு மெட்டெடுத்து
பேசு பேசு பேசு
ஆண் : வீசு வீசு வீசு முத்தெடுத்து
வீசு வீசு வீசு
பெண் : சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஆண் : ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண் : சிங்காரா…..
தானந்தன கும்மி கொட்டி
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பெண் : பூக்கோலம் இள மான் போட
ஆண் : புது மாக்கோலம் விழி மீன் போட
பெண் : அடி அம்மா முத்து முத்தா…….
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா
ஆண் : சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பெண் : தானாக பொண்ணுக சிக்கும்
மச்சினன் கைராசி
அதை நான் பாத்தேன் கண்ணுல சிக்கி
அப்படி உன் ராசி
ஆண் : சிறுவாணி கெண்டையப்போல
மின்னுது கண் ராசி
நீ சிரிச்சாக்க சில்லறை கொட்டும்
உத்தமி உன் ராசி
பெண் : நான் வாங்கிடும் உள் மூச்சிலே
நீ சேரவே சூடாச்சுதே
ஆண் : வஞ்சி மனம் பூத்தாட
கெஞ்சி தினம் கூத்தாட
பெண் : ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வந்து
உன் உயிரோட ஒட்டுதய்யா
ஆண் : தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பெண் : பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட
ஆண் : அடி அம்மா முத்து முத்தா…….
சுகம் கொஞ்சுது கொஞ்சுதம்மா
பெண் : சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆண் : ஆத்தாடி தஞ்சாவூரு
சொக்குற நெல்லாட்டம்
அட கூத்தாடும் வைகை ஆறு
பாடுற எம் பாட்டும்
பெண் : தேரோடும் தென்மதுரை
சன்னிதி கண்டவனோ
அந்த ஊராண்ட உத்தமனின்
சந்ததி வந்தவனோ
ஆண் : உனை ஆள்வதே பெரும் பாடம்மா
ஊர் ஆள்வதே எனக்கேனம்மா
பெண் : நெஞ்சத்திலே நீ ஆள
மஞ்சத்திலே நான் ஆள
ஆண் : காதலென்னும் ஆட்சிதனை
வானமும் கூட வாழ்த்துதம்மா
பெண் : தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆண் : பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட
பெண் : அடி அம்மா முத்து முத்தா…….
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா
ஆண் : சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஒன்னப் பார்த்த நேரம்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தந்தனனா…
ஆண் : அட செட்டப்னா இது தானா
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : நல்லா இருக்கு புள்ள
ஆண் : ஹா….ஹா…..ஆஅ…..
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹான் ஹான் ஹான் ஹான்
பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
ஆண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஆண் : ஒத்த விழியால பேசுற
ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்ல முடியாம ஏங்குற
பெண் : ஏனய்யா அந்த மாதிரி
ஏங்கணும் நடு ராத்திரி
தேனய்யா இந்த மாம்பழம்
தேவையா எடு சீக்கிரம்
ஆண் : அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட
சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
பெண் : அதை விட்டு தள்ளு என்னக் கட்டிக்கொள்ளு
ஆண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஹேய்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஹேய் சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
பெண் : தென்னைமரக் கீத்து ஆடுது
தெக்குதெசை காத்து பாடுது
என்ன மெதுவாக தீண்டுது
உன்ன என்ன சேர தூண்டுது
ஆண் : ஆசைய அடைக் காக்குற
யாரையோ எதிர்ப்பாக்குற
காதல அள்ளி வீசுற
காளைய கட்டப் பாக்குற
பெண் : என்னையா செய்யட்டும் பொண்ணு நான்
தூக்கத்த விட்டுது கண்ணுதான்
ஆண் : ஒரு வேகம் ஆச்சா ரொம்ப தாகம் ஆச்சா
பெண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஆண் : ஹேய்
பெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
ஆண் : ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
|