மாய நதி (நெஞ்சம் எல்லாம்)
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா்கள் : அனந்து, பிரதீப் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : நெஞ்சம் எல்லாம்
வண்ணம் பல வண்ணம்
ஆகுதே கண்கள் எல்லாம்
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே
பெண் : நான் உன்னை காணும்
வரையில் தாபத நிலையே
தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே
ஆண் : ஆயிரம் கோடி முறை
நான் தினம் இறந்தேன் நான்
என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்
ஆண் : { மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே } (2)
ஆண் : நீா் வழியே மீன்களைப்
போல் என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு
துறவை நான் அடைந்தேன்
ஆண் : ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி வலி
தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..
ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
ஆண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
பெண் : மணல் ஊரும்
மழையாய் மடிமீது விழ
வா வா அணை மீறும் புனலாய்
மாா் சாய்ந்து அழ வா
ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
பெண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
ஆண் : நெஞ்சம் எல்லாம்
வண்ணம் பல வண்ணம்
ஆகுதே கண்கள் எல்லாம்
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே
பெண் : நான் உன்னை காணும்
வரையில் தாபத நிலையே
தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே
ஆண் : ஆயிரம் கோடி முறை
நான் தினம் இறந்தேன் நான்
என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்
ஆண் : { மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே } (2)
ஆண் : நீா் வழியே மீன்களைப்
போல் என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு
துறவை நான் அடைந்தேன்
ஆண் : ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி வலி
தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..
ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
ஆண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
பெண் : மணல் ஊரும்
மழையாய் மடிமீது விழ
வா வா அணை மீறும் புனலாய்
மாா் சாய்ந்து அழ வா
ஆண் : மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
பெண் : யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
நெருப்பு டா நெருங்கு டா
பாடகா் : அருண்ராஜா காமராஜ் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : நெருப்பு டா நெருங்கு டா
முடியுமா பயமா ஹா ஹா
ஆண் : நெருப்பு டா நெருங்கு டா
பாப்போம் நெருங்குனா
பொசுக்குற கூட்டம் அடிக்கிற
அழிக்கிற எண்ணம் முடியுமா
நடக்குமா இன்னும்
ஆண் : அடக்குனா அடங்குற
ஆளா நீ இழுத்ததும் பிாியுற
நூலா நீ தடை எல்லாம்
மதிக்கிற ஆளா நீ விடியல
விரும்பிடும் கபாலி… கபாலி
ஆண் : மகிழ்ச்சி
ஆண் : கருணையை மறு
கவலைகளை அறு இதயத்தில்
ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வாா்த்தை கூட புது மாற்றம் காணும்
ஆண் : நான் வந்துட்டேன்னு
சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
25 வருஷத்துக்கு முன்னால
எப்படி போனானோ அப்படியே
திரும்பி வந்துட்டன்னு சொல்லு…
கபாலி டா…
ஆண் : விடுதலை அடை
விடை என நினை பயத்தையே
முறை பகல் கனவை உடை
ஆண் : வீரம் தியாகம்
மோதும் மோதும்
உன் தோளில் காயம்
ஆறும் ஆறும்
ஆண் : இனி குரோதம்
துரோகம் மாயம் மாயம்
வருங்காலம் இனியும்
இதிகாசமாகும்
ஆண் : கபாலி…. கபாலி…. கபாலி
ஆண் : நெருப்பு டா நெருங்கு டா
முடியுமா பயமா ஹா ஹா
ஆண் : நெருப்பு டா நெருங்கு டா
பாப்போம் நெருங்குனா
பொசுக்குற கூட்டம் அடிக்கிற
அழிக்கிற எண்ணம் முடியுமா
நடக்குமா இன்னும்
ஆண் : அடக்குனா அடங்குற
ஆளா நீ இழுத்ததும் பிாியுற
நூலா நீ தடை எல்லாம்
மதிக்கிற ஆளா நீ விடியல
விரும்பிடும் கபாலி… கபாலி
ஆண் : மகிழ்ச்சி
ஆண் : கருணையை மறு
கவலைகளை அறு இதயத்தில்
ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வாா்த்தை கூட புது மாற்றம் காணும்
ஆண் : நான் வந்துட்டேன்னு
சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
25 வருஷத்துக்கு முன்னால
எப்படி போனானோ அப்படியே
திரும்பி வந்துட்டன்னு சொல்லு…
கபாலி டா…
ஆண் : விடுதலை அடை
விடை என நினை பயத்தையே
முறை பகல் கனவை உடை
ஆண் : வீரம் தியாகம்
மோதும் மோதும்
உன் தோளில் காயம்
ஆறும் ஆறும்
ஆண் : இனி குரோதம்
துரோகம் மாயம் மாயம்
வருங்காலம் இனியும்
இதிகாசமாகும்
ஆண் : கபாலி…. கபாலி…. கபாலி
தூண்டில் மீனுக்கு தூக்கம் ஏதடி
பாடகிகள் : தீ, கல்யாணி நாயர் பாடகர் : பிரதீப் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : ஆஹா ஆ
ஆ ஆஹா ஆ ஆ
ஆஹா ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : தூண்டில்
மீனுக்கு தூக்கம் ஏதடி
பெண் : வாடும் பூவுக்கு
வாசம் ஏதடா
ஆண் : விழியால்
பார்த்ததால் விதையோ
பூச்செடி ஒரு துளி
மழையிலே உயிர்
குளம் நிறையுதே
பெண் : ஒரு வழி
பயணத்தில் விடியலும்
தெரியுதே
ஆண் : வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே
பெண் : கரை தேடும்
படகாக கடல் மீது
மிதந்தேனே
ஆண் : கரை சேர
கடல் யாவும் குடித்தேனே
பெண் : உனதுயிர்
உடலோடு எனதுயிர்
கலந்தேனே
ஆண் : அழகிய முகம்
பார்க்க மெழுகென
கரைந்தேனே
ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ
ஆண் : வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே
ஆண் : விதை தேடும்
நிலம் போல மடி தேடி
அலைந்தேனே
பெண் : மடி மீது குடி
ஏற அழைத்தேனே
ஆண் : பகலினில்
நிலவை போல்
உனக்குள் மறைந்தேனே
பெண் : பௌர்ணமி வரும்
இந்நாள் இரவிலும் பகல்
ஆனேன் ஆண் &
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ
பெண் : தூரம் போன
நிலவினை தோளில்
தாங்கும் நேரம் தூக்கம்
கண்ணில் தொலைந்ததடா
ஆண் : ஆஹா ஆ
ஆ ஆஹா ஆ ஆ
ஆஹா ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : தூண்டில்
மீனுக்கு தூக்கம் ஏதடி
பெண் : வாடும் பூவுக்கு
வாசம் ஏதடா
ஆண் : விழியால்
பார்த்ததால் விதையோ
பூச்செடி ஒரு துளி
மழையிலே உயிர்
குளம் நிறையுதே
பெண் : ஒரு வழி
பயணத்தில் விடியலும்
தெரியுதே
ஆண் : வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே
பெண் : கரை தேடும்
படகாக கடல் மீது
மிதந்தேனே
ஆண் : கரை சேர
கடல் யாவும் குடித்தேனே
பெண் : உனதுயிர்
உடலோடு எனதுயிர்
கலந்தேனே
ஆண் : அழகிய முகம்
பார்க்க மெழுகென
கரைந்தேனே
ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ
ஆண் : வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே
ஆண் : விதை தேடும்
நிலம் போல மடி தேடி
அலைந்தேனே
பெண் : மடி மீது குடி
ஏற அழைத்தேனே
ஆண் : பகலினில்
நிலவை போல்
உனக்குள் மறைந்தேனே
பெண் : பௌர்ணமி வரும்
இந்நாள் இரவிலும் பகல்
ஆனேன் ஆண் &
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ
பெண் : தூரம் போன
நிலவினை தோளில்
தாங்கும் நேரம் தூக்கம்
கண்ணில் தொலைந்ததடா
உலகம் ஒருவனுக்கா
பாடகர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா, ரோஷன் ஜம்ராக் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
குழு : வா வா நீ
வா தோழா
ஆண் : உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார் விடை
தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டயரின்
கதை முடிப்பான்
குழு : உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார் விடை
தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டயரின்
கதை முடிப்பான்
ஆண் : நீ நீயாய் வந்தாய்
தீயின் கருவாய்
குழு : கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
ஆண் : பூவின் நிழலாய்
புல்லாங்குழலாய்
உனை வெளியிடு துளிர்
விடு பலியாடாய்
எண்ணாதே
குழு : விதையாக வாழும்
நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்துப் போராடு
குழு : வானம் உனதே
பாதி வழியில் பறவை
பறக்க மறக்காதே
குழு : யே எண்ணத்தில்
நூறு திட்டமிட்டு கபாலி
வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ
பாட்டுக் கட்டு
குழு : யே இத்தன நாளா
கூட்டுக்குள்ள இனிமே
வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்
போச்சே குருதியில
நெருப்பு தான் கூடிப்
போச்சே விஷ்லிங் : ………………….
ஆண் : கபாலி
பெண் : கபாலி
குழு : இதுக்குப் பேர்
தான் தலைவர் அதிரடி விஷ்லிங் : ………………….
ஆண் : கபாலி
பெண் : கபாலி
குழு : கிங் ஆஃப் டைம்
இன் தி கான்கிரீட் ஜங்கிள்
வாச்சிங் ஓவர் மை ப்ரைட்
ஆண் : நாங்க எங்க பொறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து
நின்னவன் தமிழன் டா
குழு : ஐம் ஸ்டாக்கிங் மை
ப்ரே வோன்ட் லெட் ஹிம்
கெட் அவே வித் த திங்ஸ்
தட் தே டூ பேட் மூவிஸ்
தட் தே மேக்
ஆண் : வந்தவன போனவன
வாழ வச்சவன் இனி வாழ்ந்து
காட்டப் போறேன் வாய
மூடி கவனி
குழு : ……………………….
ஆண் : வேரும் பூவும்
வேறில்லை கருமேகம்
போலே நீரில்லை அலை
கடல் அடங்குமோ அதிகாரக்
குரலுக்கு
ஆண் : எப்போதும் நீரின்
வீழ்ச்சி நீ தானே உனை
நீந்திக் கடக்க முடியாதே
ஒரு பனித்துளி அது
எரிமலை அணைத்திடுமோ
குழு : மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழித் திறந்திடுமே
குழு : மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
ஆண் : இன முகவரி அது
இனி விழித் திறந்திடுமே
குழு : விதையாக வாழும்
நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்துப் போராடு
குழு : வானம் உனதே
பாதி வழியில் பறவை
பறக்க மறக்காதே
குழு : யே எண்ணத்தில்
நூறு திட்டமிட்டு கபாலி
வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ
பாட்டுக் கட்டு
குழு : யே இத்தன நாளா
கூட்டுக்குள்ள இனிமே
வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்
போச்சே குருதியில
நெருப்பு தான் கூடிப்
போச்சே விஷ்லிங் : ………………….
குழு : வா வா நீ
வா தோழா
ஆண் : உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார் விடை
தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டயரின்
கதை முடிப்பான்
குழு : உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார் விடை
தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டயரின்
கதை முடிப்பான்
ஆண் : நீ நீயாய் வந்தாய்
தீயின் கருவாய்
குழு : கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
ஆண் : பூவின் நிழலாய்
புல்லாங்குழலாய்
உனை வெளியிடு துளிர்
விடு பலியாடாய்
எண்ணாதே
குழு : விதையாக வாழும்
நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்துப் போராடு
குழு : வானம் உனதே
பாதி வழியில் பறவை
பறக்க மறக்காதே
குழு : யே எண்ணத்தில்
நூறு திட்டமிட்டு கபாலி
வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ
பாட்டுக் கட்டு
குழு : யே இத்தன நாளா
கூட்டுக்குள்ள இனிமே
வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்
போச்சே குருதியில
நெருப்பு தான் கூடிப்
போச்சே விஷ்லிங் : ………………….
ஆண் : கபாலி
பெண் : கபாலி
குழு : இதுக்குப் பேர்
தான் தலைவர் அதிரடி விஷ்லிங் : ………………….
ஆண் : கபாலி
பெண் : கபாலி
குழு : கிங் ஆஃப் டைம்
இன் தி கான்கிரீட் ஜங்கிள்
வாச்சிங் ஓவர் மை ப்ரைட்
ஆண் : நாங்க எங்க பொறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து
நின்னவன் தமிழன் டா
குழு : ஐம் ஸ்டாக்கிங் மை
ப்ரே வோன்ட் லெட் ஹிம்
கெட் அவே வித் த திங்ஸ்
தட் தே டூ பேட் மூவிஸ்
தட் தே மேக்
ஆண் : வந்தவன போனவன
வாழ வச்சவன் இனி வாழ்ந்து
காட்டப் போறேன் வாய
மூடி கவனி
குழு : ……………………….
ஆண் : வேரும் பூவும்
வேறில்லை கருமேகம்
போலே நீரில்லை அலை
கடல் அடங்குமோ அதிகாரக்
குரலுக்கு
ஆண் : எப்போதும் நீரின்
வீழ்ச்சி நீ தானே உனை
நீந்திக் கடக்க முடியாதே
ஒரு பனித்துளி அது
எரிமலை அணைத்திடுமோ
குழு : மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழித் திறந்திடுமே
குழு : மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
ஆண் : இன முகவரி அது
இனி விழித் திறந்திடுமே
குழு : விதையாக வாழும்
நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும்
விழித்துப் போராடு
குழு : வானம் உனதே
பாதி வழியில் பறவை
பறக்க மறக்காதே
குழு : யே எண்ணத்தில்
நூறு திட்டமிட்டு கபாலி
வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ
பாட்டுக் கட்டு
குழு : யே இத்தன நாளா
கூட்டுக்குள்ள இனிமே
வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்
போச்சே குருதியில
நெருப்பு தான் கூடிப்
போச்சே விஷ்லிங் : ………………….
வானம் பாா்த்தேன்
பாடகா் : பிரதீப் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு
நான் வாழ்வதோ
ஆண் : தீராத காயம்
மனதில் உன்னாலடி
ஆறாதடி
ஆண் : வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே
ஆண் : ஏனோ இன்று தூரம்
போனால் இடப் பக்கம் துடித்திடும்
இருதய இசையென இருந்தவள்
அவள் எங்கு போனாலோ
ஆண் : இரு விழி இமை
சேராமல் உறங்கிட மடி
கேட்கிறேன் மழையினை
கண் காணாமல் மேகம் பாா்த்து
பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை
தேடும் நிஜம் ஆனேனடி
ஆண் : வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே
ஆண் : எங்கும் பாா்த்தேன்
உந்தன் பிம்பம் கனவிலும்
நினைவிலும் தினம் தினம்
வருபவள் எதிாினில்
இனி வர நேராதோ
ஆண் : நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக்
கொண்ட மீன் நானடி ஏமாறும்
காலம் இனிமேல் வேணாமடி கை சேரடி
ஆண் : வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே
ஆண் : நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு
நான் வாழ்வதோ
ஆண் : தீராத காயம்
மனதில் உன்னாலடி
ஆறாதடி
ஆண் : வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே
ஆண் : ஏனோ இன்று தூரம்
போனால் இடப் பக்கம் துடித்திடும்
இருதய இசையென இருந்தவள்
அவள் எங்கு போனாலோ
ஆண் : இரு விழி இமை
சேராமல் உறங்கிட மடி
கேட்கிறேன் மழையினை
கண் காணாமல் மேகம் பாா்த்து
பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை
தேடும் நிஜம் ஆனேனடி
ஆண் : வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே
ஆண் : எங்கும் பாா்த்தேன்
உந்தன் பிம்பம் கனவிலும்
நினைவிலும் தினம் தினம்
வருபவள் எதிாினில்
இனி வர நேராதோ
ஆண் : நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக்
கொண்ட மீன் நானடி ஏமாறும்
காலம் இனிமேல் வேணாமடி கை சேரடி
ஆண் : வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே
வீரத் துரந்தரா
பாடகர்கள் : கானா பாலா, ஆர். லாரன்ஸ், பிரதீப் குமார், ரோஷன் ஜமராக் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
குழு : …………………….
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
பூமி அறிந்திரா புது
யுகத்தின் சமர் வீரா
ஆண் : உன் நிலை கண்டு
இன்புற்றார்க்கு இரையாகாமல்
அன்புற்றார் அழ அடிமைகள்
எழ அவர் துன்புற்ற துயரங்கள்
நீக்கும்
குழு : ………………..
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
குழு : கபாலி கம்மிங்
கேன் யூ ஃபீல் தி
கிரௌன்ட் ஷேக்
லைக் அன் எர்த்
குயுக் நோ வேர்
டு ரன்
குழு : இட்ஸ் டு லேட்
ரியல் கேங்ஸ்டஸ்
ஃப்ரம் தி சிட்டி டு தி
எஸ்டேட் ரியல்
கேங்ஸ்டஸ்
குழு : செபரேட் குட்
ஃப்ரம் தி கிரேட்
கீபிங் இட் ஸ்ட்ரேட்
ஓ ஜி சின்ஸ் தி 80 ஸ்
அன் டச்சபுள் ஏ கே ஏ
கபாலி
குழு : ஃபைடிங் ஃபார்
வாட்ஸ் ரைட்
ஸ்டான்டிங் அப் ஃபார்
தி வீக் லுக்கிங் ஃப்ளை
கிக்கிங் ஆஸ் இன் எ சூட்
அன்ட் ஹாக்கி ஸ்டிக்
ஆண் : டும் டும் டும்
என வெடித்திடும் பகை
களத்தினில் ஆட
வெறித்திடும் குகை
ஆண் : உடைகளை
வழங்கிடும் வழி
வழித் துணை
வலிகளில்
முளைத்திடும் விடு
விடுதலை
ஆண் : பகைவர்
ஒளிஞ்சிடும் வீரன்
நீ நிலம் பெயர்ந்திடும்
உன் சொல் பெயருமா
ஆண் : உன் நிலை
தாண்டியே மலை
உயருமா வழி காட்டும்
தலைவனே இனி அறம்
உறங்குமா
குழு : ………………..
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
குழு : ………………..
ஆண் : உரிமை யாழ்
மீட்டினான் உணர்வால்
வாள் தீட்டினான் உலகில்
யார் என காட்டினான்
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
ஆண் : தடைகள் அறுந்திட
தலைகள் நிமிர்ந்திட
கடையன் படையன்
ஆகினான்
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
குழு : கபாலி ஒரிஜினல்
கேங்ஸ்டா ஸிம்ப்ரெ
பெலிக்ரோஸோ
ஆண் : கூர் விழிப் பார்வை
குழு : மேக் வே ஃபார் தி
பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண் : கொளுத்திடும் தீயை
குழு : கபாலி ஒரிஜினல்
கேங்ஸ்டா ஸிம்ப்ரெ
பெலிக்ரோஸோ
ஆண் : அடிமைகள்
வாழ்வை
குழு : மேக் வே ஃபார் தி
பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண் : சீர் அமைத்திடும்
தானாய் ஹா ஹா ஹா
குழு : …………………….
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
பூமி அறிந்திரா புது
யுகத்தின் சமர் வீரா
ஆண் : உன் நிலை கண்டு
இன்புற்றார்க்கு இரையாகாமல்
அன்புற்றார் அழ அடிமைகள்
எழ அவர் துன்புற்ற துயரங்கள்
நீக்கும்
குழு : ………………..
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
குழு : கபாலி கம்மிங்
கேன் யூ ஃபீல் தி
கிரௌன்ட் ஷேக்
லைக் அன் எர்த்
குயுக் நோ வேர்
டு ரன்
குழு : இட்ஸ் டு லேட்
ரியல் கேங்ஸ்டஸ்
ஃப்ரம் தி சிட்டி டு தி
எஸ்டேட் ரியல்
கேங்ஸ்டஸ்
குழு : செபரேட் குட்
ஃப்ரம் தி கிரேட்
கீபிங் இட் ஸ்ட்ரேட்
ஓ ஜி சின்ஸ் தி 80 ஸ்
அன் டச்சபுள் ஏ கே ஏ
கபாலி
குழு : ஃபைடிங் ஃபார்
வாட்ஸ் ரைட்
ஸ்டான்டிங் அப் ஃபார்
தி வீக் லுக்கிங் ஃப்ளை
கிக்கிங் ஆஸ் இன் எ சூட்
அன்ட் ஹாக்கி ஸ்டிக்
ஆண் : டும் டும் டும்
என வெடித்திடும் பகை
களத்தினில் ஆட
வெறித்திடும் குகை
ஆண் : உடைகளை
வழங்கிடும் வழி
வழித் துணை
வலிகளில்
முளைத்திடும் விடு
விடுதலை
ஆண் : பகைவர்
ஒளிஞ்சிடும் வீரன்
நீ நிலம் பெயர்ந்திடும்
உன் சொல் பெயருமா
ஆண் : உன் நிலை
தாண்டியே மலை
உயருமா வழி காட்டும்
தலைவனே இனி அறம்
உறங்குமா
குழு : ………………..
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
குழு : ………………..
ஆண் : உரிமை யாழ்
மீட்டினான் உணர்வால்
வாள் தீட்டினான் உலகில்
யார் என காட்டினான்
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
ஆண் : தடைகள் அறுந்திட
தலைகள் நிமிர்ந்திட
கடையன் படையன்
ஆகினான்
ஆண் : வீரத் துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
குழு : கபாலி ஒரிஜினல்
கேங்ஸ்டா ஸிம்ப்ரெ
பெலிக்ரோஸோ
ஆண் : கூர் விழிப் பார்வை
குழு : மேக் வே ஃபார் தி
பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண் : கொளுத்திடும் தீயை
குழு : கபாலி ஒரிஜினல்
கேங்ஸ்டா ஸிம்ப்ரெ
பெலிக்ரோஸோ
ஆண் : அடிமைகள்
வாழ்வை
குழு : மேக் வே ஃபார் தி
பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண் : சீர் அமைத்திடும்
தானாய் ஹா ஹா ஹா